Thread
:
17.5 crore bribe to rain ' God' !! KN govt pays tax to god!
View Single Post
07-21-2012, 05:01 AM
#
3
Beerinkol
Join Date
Dec 2006
Posts
5,268
Senior Member
மத்தியில் காங்கிரஸ் அரசு விளையாட்டுத்துறையில் 40000 ஆயிரம் கோடிக்கும், 2ஜி அலைக்கற்றை ஊழலில் 1,80,000 கோடிக்கும், ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பில் பல்லாயிரம்கோடிக்கும், (இது இதுவரை தெரிந்தது...தெரியாதது எவ்வளவோ...) மேலும் கசாப் பாதுகாப்பிற்க்கு பல ஆயிரம் கோடி செலவு செய்து மக்கள் வரிப்பணத்தை வீண்டித்துக்கொண்டிருக்கிறது.
சேதுசமுத்திரம் திட்டம் மூலம் எத்தனை ஆயிரம் கோடி டி.ஆர்.பாலுவால் ஊதாரித்தனமாக செலவிடப்பட்டது.
அதை வைத்துப்பார்க்கும்போது இது ஒன்றும் பெரியது இல்லை.
கோவிலுக்கு செலவிடுவது பெரும்பான்மை மக்களின் நம்பிக்கைக்குறிய ஆலயங்களுக்குத்தான்.
அதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.
Quote
Beerinkol
View Public Profile
Find More Posts by Beerinkol
All times are GMT +1. The time now is
11:40 AM
.