Thread
:
17.5 crore bribe to rain ' God' !! KN govt pays tax to god!
View Single Post
07-21-2012, 04:01 PM
#
5
radikal
Join Date
Oct 2005
Age
54
Posts
4,523
Senior Member
மக்களின் வரிப்பணம் எங்கெல்லாம் ,எப்படியெல்லாம் வீணடிக்கப்படுகிறது சில உதாரணங்கள்...
அனைத்து அரசு அலுவலகங்களிலும் அரசு ஊழியர்கள் அவரவர் இஷ்டத்துக்கு வேலைக்கு வருகின்றன. சிலர் மாலை 4 மணிக்குக்கூட வந்து கையெழுத்து இட்டுச்செல்கின்றனர். இதுவெல்லாம் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல் இல்லயா?
ஒரு அமைச்சர் அவரது துறைசார்ந்த அரசு அலுவலகத்துக்கு வரும்போது ஊழியர்கள் காலைமுதலே அவரவர் வேலையை கிடப்பில்போட்டுவிட்டு அமைச்சரை வரவேற்பு நிகழ்ச்சியில் பங்குபெருவதில்லையா?
ஆலயங்கள் அனைத்தும் (ஒருசில சிரிய கோவில்கள் தவிர) தனது உண்டியல் பணத்தை அரசுக்குத்தான் கொடுக்கின்றன. திருத்திக்கொள்ளவேண்டும்...அரசு எடுத்துக்கொள்கின்றது.
அது மட்டும் வேண்டும் . வருணபூஜைக்கு அரசு கொடுப்பது மட்டும் எப்படி குற்றமாகும்.
இதுபோல் சர்சுகள், மசூதிகள் மூலம் அரசு தனது வருவாயை பெருக்கிக்கொள்ளாமுடியுமா?
கொள்ளு என்றால் மட்டும் வாயை திறப்பதும், கடிவாளாம் என்றால் வாயை மூடிக்கொள்வது மட்டும் எந்த வகயில் நியாயம்?
நியாயத்தைக் கேட்கும் பைத்தியக்காரன் ஹிந்து மட்டுமே....எதிலும் நியாயமாக இருக்கவேண்டும் என்று நினைக்கும் பைதியக்காரனும் ஹிந்து மட்டுமே....
Quote
radikal
View Public Profile
Find More Posts by radikal
All times are GMT +1. The time now is
10:00 PM
.