Thread
:
17.5 crore bribe to rain ' God' !! KN govt pays tax to god!
View Single Post
07-21-2012, 06:19 PM
#
8
doctorzlo
Join Date
Jun 2006
Posts
4,488
Senior Member
எம்மதமும் சம்மதம் என்று சந்தோஷமாக எல்லா ஹிந்துவும் அவனவன் வீட்டில்,அலுவகலத்தில்,வறவேற்ப்பறையில் என்று எங்குபார்த்தாலும் எழுதிவைப்பவன் ஹிந்து மட்டுமே...
ஏன் நிறைய ஹிந்து வீட்டில் ஏசுவின் படமும் , திருமறையின் (கொரானின்) எழுத்துக்களும் நான் பார்த்திருக்கிறேன்.
ஆனால் ஒரு கிறிஸ்தவர் வீட்டிலோ,முஸ்லிம் வீட்டிலோ நம் கடவுள் படங்களை நான் பார்த்தது இல்லை.
இந்துக்கோவில்களிலிருந்து வரும் வருமானத்தின் ஒரு சிறிய பகுதி வருண பூஜைக்காக செலவிடுவதில் தப்பில்லை மட்டுமின்றி யாரும் இதுபற்றி கேள்வி எழுப்ப உரிமையில்லை.
ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் கவலைப்படுபவன் இந்து மட்டுமே...கர்நாடகத்தில் மழை பொழிந்தால் இங்கு காவிரிக்கு தண்ணீர் கிடைக்கும்.
அவர்களின் பூஜாபலன் நமக்கும் கிடைக்கும்...
Quote
doctorzlo
View Public Profile
Find More Posts by doctorzlo
All times are GMT +1. The time now is
04:56 AM
.