Thread
:
காஞ்சி பெரியவாளின் கருணை....
View Single Post
07-19-2012, 05:04 PM
#
1
PhillipHer
Join Date
Jun 2008
Age
59
Posts
4,481
Senior Member
காஞ்சி பெரியவாளின் கருணை....
பெரிய உபன்யாசகரொருவர்
. கிடைக்கின்ற
சன்மானத்
தொகையை
மகிழ்ச்சியுடன்பெற்றுக்கொள்வார்.
அவர் மகளுக்கு திருமணம்நிச்சயமானது.
"
கையிலே
அப்படி
இப்படின்னு 5000
ரூவா
வெச்சிருக்கோம்.
நகைநட்டு,
சீர்செனத்தி,
பொடவை,
துணிமணி
,
சாப்பாடுபோட்டு
எப்படி
கல்யாணத்தை
நடத்த
முடியும்?
இன்னும் 15000
கண்டிப்பா
வேணும்
"
இது
மனைவி
.
திகைத்து
நின்றார்
கனபாடிகள்.
காஞ்சிபுரம்
போய்,
பெரியவாளை
நமஸ்காரம்
பண்ணி விஷயத்தைச்
சொல்லி,
கேளுங்கோ...
"
பெரியவா" கண்டிப்பா செய்வா
...
பெரியவாளிடம்
பணம்
கேக்கறதாவது...
எனறு
முடிப்பதற்குள்.....
குருவிடம்யாசகம்
கேட்டால்
என்ன
தப்பு?
என்றாள்
மனைவி
.
அடுத்த நாள்
காஞ்சி சென்றார்...
ஒரு
தட்டில்
பழம்,
பத்திரிகையோடு
நின்றுகொண்டிருந்தார்...
பெரியவா
அமர்ந்திருந்த
இடத்தை
அடைவதற்க்குள்...
மகா
ஸ்வாமிகள்,இவரை
ப்
பார்த்துவிட்டார்.
அடடே!
நம்ம
கரூர் க
னபாடிகளா?வாங்கோ...
எ
ல்லோரும்க்ஷேமமா?
உபன்யாசமெல்லாம்
நன்னா
போயிண்டிருக்கா?"
என்று
விசாரித்தார்.
உங்க
அனுக்கிரகத்துலே
நன்னா
நடக்கிறது
ஸ்வாமிகள்
சிரித்துக்கொண்டே,
ஆத்திலே..
சௌக்யமா?
என்
ஆம்படையா
தான்உங்களைப்
பார்த்து
வரச்
சொன்னா..
என்று
குழறினார்.
அப்போ,
நீயா
வரலே?
அப்படி
இல்லே
..
பொண்ணுக்குக்
கல்யாணம்வெச்சுருக்கு, மனைவிஉங்களை
தரிசனம்
பண்ணிட்டு பத்திரிகையை
சமர்ப்பிச்சு..
என்று
கனபாடிகள்
முடிப்பதற்குள்
ஆசீர்வாதம்
வாங்கிண்டு
வரச்
சொல்லியிருப்பா
என்று முடித்து விட்டார்
ஸ்வாமிகள்.
விஷயத்தை
எப்படி
ஆரம்பிப்பது
என்று
குழம்பினார்
கனபாடிகள்.
உனக்கு
ஒரு
அஸைன்மெண்ட்
வெச்சிருக்கேன்.என்றார் பெரியவா.
பெரியவா
இப்படிக்
கேட்டவுடன்,
சொல்லுங்கோ
காத்துண்டிருக்கேன்
என்றார்.
திருநெல்வேலி
பக்கத்துல
ஒரு
அக்ரஹாரம்
ரொம்ப
மோசமானநிலையில்
இருக்காம்.
பசு
மாடெல்லாம்
ஊர்ல
செத்துப்
போய்டறதாம்.
"
பாகவத
உபன்யாசம்"
பண்ணனு
ம்.
பெருமாள்
கோயில்
பட்டர்இங்கே
வந்து
விஷயத்தைச்
சொல்லிட்டு,"
நீங்கதான்
ஸ்வாமி "
பாகவத
உபன்யாசம்"
பண்ண
ஒருத்தரை
அனுப்பி
உதவிபண்ணணும்"னார்.
சிலவுக்கு
மடத்துல
பணம்
வாங்கி்க்கோ.
சம்பாவனை
அவாபாத்துக்கு
வா.
சாப்டுட்டு
ரெஸ்ட்எடுத்துக்கோ"
என்றார் ஸ்வா
மிகள்.
கனபாடிகளை
கோயில்பட்டர்
ஸ்டேஷனுக்கே
வந்து
அழைத்துச்
சென்றார்.
பட்டர்
வீட்டிலேயே
தங்கினார்
கனபாடிகள்.
ஊரி
லிருந்து
ஓர்
ஈ
காக்காகூட கனபாடிகளை
வந்து
பார்க்கலை. "
உபன்யாசத்தின்போது
எல்லோரும் வருவா"
என
தன்னை
சமாதானப்
படுத்திக்கொண்டார்.
மாலை
பெருமாள்
சந்நிதி
முன்
ஸ்ரீமத்
பாகவத
உபன்யாசத்தைக்
காஞ்சி
ஆச்சார்யாளைநினைத்து
ஆரம்பித்தார்
கனபாடிகள்.
எதிரே
கோயில்
பட்டரும்,
காவலரும்
தான்.
ஏன்
ஒத்தருமேவரல்லே?
என்று
கேட்டார் கனபாடிகள்.
யார்
தர்மகர்த்தாவா
வருவதுஎன்பதிலே
பங்காளிகளுக்குள்ளே
சண்டை,
உப்ன்யாசத்துக்கு
நீங்க
வந்திருக்கிற
சமயத்துலஊர்
இ்ப்படி
ஆயிருக்கேனு
ரொம்ப
வருத்தப்படறேன்"
ஏழாவது
நாள் முடித்தார்
கனபாடிகள்.
பட்டர்
பெருமாளுக்கு
அர்ச்சனைபண்ணி
பழங்களுடன்
முப்பது
ரூபாயைவைத்தார்.
காவல்காரர்
தன்
மடியிலிருந்து
சில்லரையை
எடுத்து
அந்தத்
தட்டில்
போட்டார்.
பட்டர்
ஒரு
மந்திரத்தைச்
சொல்லி
சம்பாவனைத்
தட்டைக் கனபாடிகளிடம்
அளித்து ,
ஏதோ
இந்த
சந்தர்ப்பம்
இப்படிஆயிடுத்து.
மன்னிக்கணும்.
ரொம்ப
நன்னா
ஏழு
நாளும்
கதைசொன்னேள்.
எத்தனை
ரூவா
னாலும்
சம்பாவனை பண்ணலாம்.
பொறுத்துக்கணும்ன்னு
உருகினார்!.
கா
ஞ்சிக்குவந்தா
ர்
கனபாடிகள்.
அன்றும்
ஆச்சார்யாளைத்
தரிசிக்க
கூட்டம்.
காத்திருந்தார்
.
உபன்யாசத்துக்கு
நல்ல
கூட்டமோ?
சுத்துவட்டாரமே
திரண்டு
வந்ததோ?
என்றார்
ஸ்வாமிகள்.
கனபாடிகள்
கண்களில்
நீர்
முட்டியது.
தழுதழுக்கும்
குரலில் "
அப்படி
எல்லாம்
வரல்லே.
அந்த
ஊர்லே
ரெண்டு
கோஷ்டிக்குள்ளேஏதோ
பிரச்னையாம்
அதனாலே
கோயில்
பக்கம்ஏழு
நாளும்
யாருமே
வல்லே"
என்றார்
கனபாடிகள்.
சரி...
பின்னே
எத்தனை
பேர்தான்
கதையைக்
கேக்க
வந்தா?
ரெண்டே..
ரெண்டு
பேர்தான்
இது
கனபாடிகள்.
உடனே
பெரியவா,
கலங்கக்கூ
டாது.
யார்
அந்தரெண்டு
பாக்யசாலிகள்?..
என்றார்.
வெளி
மனுஷா
யாரும்
இல்லே,
கோயில்
பட்டரும்,
காவலரும்
என்று
சொல்லி
முடிப்பதற்குள்,
ஸ்வாமிகள்
சிரிக்க
ஆரம்பித்துவிட்டார்.
தேர்ல
ஒக்காந்துகிருஷ்ணன்
சொன்ன
கீதோபதேசத்தை
அர்ஜுனன்ஒருத்தன்தான்
கேட்டான்.
ஒனக்கு
பாரு.
ரெண்டு
பேர்கேட்டிருக்கா.
கிருஷ்ணனைவிட
நீ
பரம
பாக்கியசாலி
என்று
பெரியவா
சொன்னவுடன்
கனபாடிகளுக்குசிரிப்பு
வந்துவிட்டது.
பெரிய
சம்பாவனை
கெடச்சிருக்க
வாய்ப்பில்லை....
என்றார்
பெரியவா.
அந்த
பட்டர் 30
ரூவாயும்,
காவல்காரர்2 1/4
ரூவாயும்
சேர்த்து32 1/4
கால்
ரூவாகெடச்சுது
நான்
சொன்னதுக்காக
நீ
அங்கே
போயி்ட்டு
வந்தே.
உன்னோட
வேதப்
புலமைக்கு
நெறயப்
பண்ணனும்.
இந்தச்சந்தர்ப்பம்
இப்படி
ஆயிருக்கு
என்று
கூறி,
காரியஸ்தரைக் கூப்பிட்டு
கனபாடிகளு்க்கு
ஆயிரம்
ரூபாய்
பழத்தட்டில்
வைத்துத்
தரச்
சொன்னார்.
இதை
சந்தோஷமா
ஏத்துண்டு
பொறப்படு.
நீயும்
ஒன்
குடும்பமும்
சௌக்கியமா
இருப்பேள்
என்று
உத்தரவும்
கொடுத்தார்ஸ்வாமிகள்.
நீர்
மல்க
பெரியவாளை
நமஸ்கரித்
தகனபாடிகளுக்கு,
தான்
ஸ்வாமிகளைப்
பார்க்க
எதற்காகவந்தோம்
என்ற
விஷயம்
ஞாபகத்துக்குவந்தது.
பெரியவாகிட்டே
ஒரு
பிரார்த்தனை...
பெண்
கல்யாணம்நன்னா
நடக்கணும்.
அதுக்கு...
அதுக்கு...
என்று
தயங்க,
என்னுடைய
ஆசீர்வாதம்
பூர்ணமாக
உண்டு.
விவாகத்தைசந்திரமௌலீஸ்வரர்
ஜாம்ஜாம்னு
நடத்தி
வைப்பார்.
ஜாக்ரதையா
ஊருக்குப்
போ..
என்று
விடைகொடுத்தார்
ஆச்சார்யாள்.
வெறுங்க்கையோடு
வீட்டை
அடையும்
தனக்கு,
வரவேற்பு
எப்படிஇருக்குமோ
என்ற
பயத்துடன்
வீட்டைஅடைந்தார்
கனபாடிகள்.
இருங்கோ...
வந்துட்டேன்...
உள்ளே
இருந்துமனைவியின்
குரல்..
கால்
அலம்ப
தண்ணீர்கொடுத்தாள்.
ஆரத்தி
எடுத்து
உள்ளே
போனாள்.
காபி
கொடுத்துவிட்டு
பூஜை ரூமுக்கு
வந்து
பாருங்கோ
என்று
கனபாடிகளை
அழைத்தார்
ஸ்வாமிக்குமுன்
,
பழ
வகைகளுடன்
புடவை,
வேஷ்டி இரண்டு
திருமாங்கல்யம்,
மஞ்சள்,
குங்குமம்,
புஷ்பம்இவற்றுடன்
ரூபாய்
நோட்டுக்கட்டு
ஒன்றும்
இருந்தது.
தாமு..
இதெல்லாம்...
என்று
அவர்
முடிப்பதற்குள்
காஞ்சிபுரத்துலேர்ந்து
பெரியவா
கொடுத்துட்டு
வரச்
சொன்னதா
மடத்தைச்
சேர்ந்தவா
கொண்டு
வந்தா
.
எதுக்கு?
னு
கேட்டேன்.
ஒங்க
பொண்கல்யாணத்துக்காக
பெரியவா
சேர்ப்பிச்சுட்டு
வரச்சொன்னா
னு
சொன்னா...
பெரியவாளோட
கருணையே
கருணை.
நான்
ஒண்ணுமே
கேட்கலே.
இருந்தும்
இதையெல்லாம்
அனுப்பியிருக்கார்
பாரு
என்று
தழுதழுத்தவர்
கட்டிலே
ரூவா
எவ்வளவு
இருக்குன்னு
என்றுகேட்டார்.
கீழே
அமர்ந்து
எண்ணி
முடித்தார்
கனபாடிகள்.15000
ரூபாய்!
Quote
PhillipHer
View Public Profile
Find More Posts by PhillipHer
All times are GMT +1. The time now is
11:23 PM
.