தட மாற்றத்துக்கு மன்னிக்கவும் தற்கால நூல்கள் பற்றி அவற்றை வாசிப்பவர்கள் எழுதினால் நல்லது. அவற்றிலிருந்து இணைப்பு விட்டுப்போயிருக்கும் "புலம் பெயர்ந்த தமிழருக்கு" மீண்டும் ஆவல் உண்டாகலாம். வாசிப்போர் யார் இங்கு உள்ளனர்?