Thread
:
Silappathikaram is Christian - A new propaganda ?
View Single Post
12-20-2010, 02:33 PM
#
17
tgs
Join Date
Mar 2007
Age
48
Posts
5,125
Senior Member
சிலப்பதிகாரம் "கிறித்துவம்" சார்ந்தது என்பது மட்டுமன்று, "பிராமணர்" என்பவர்கூட "ஏப்ரஹம்" "இப்ராஹிம்" என்ற சொற்களிலிருந்துதான் தங்கள் பிரிவுப்பெயரை மேற்கொண்டனர் என்றும் சில பெரிய ஆய்வாளர்கள் கூறினர். (ஆபி டூபா எழுதிய இந்து மதம்பற்றிய நூல் காண்க).{1}
இது இன்னும் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.
நண்கிழக்கு (மத்திய கிழக்கு) நாடுகளின் பண்பாட்டின் சாயலே இந்திய கலாச்சாரம் என்பது பலர் கருத்து!!
http://www.paklinks.com/gs/religion-...-brahmins.html
Notes
{1} Abbe Dubois. { Jean-Antoine Dubois 1765 - 1848} "Hindu Manners, Customs and Ceremonies". French original, 1816, English translation.
Quote
tgs
View Public Profile
Find More Posts by tgs
All times are GMT +1. The time now is
05:31 PM
.