Thread
:
K.S.Chitra
View Single Post
07-05-2011, 02:28 PM
#
11
radikal
Join Date
Oct 2005
Age
54
Posts
4,523
Senior Member
title song of புன்னகை மன்னன்.......ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்.....
ராகம் சிம்மேந்திர மத்யமம் ...காற்றோடு குழலின் நாதம்.....
ஆபேரி delight பூவே பூ சூட வா....இளையராஜா, வைரமுத்து, சித்ரா
must listen சித்ரா favorites
Couple of 90s favorites....{ non A.R. Rahman compositions}
ஆச கேப்பக் களிக்காச
ஆச கெளுத்தி மீனுக்காச ... வைரமுத்து வரிகள்
கனவே கலையாதே......தேவா'sதேஷ் ராகம், சித்ரா & உன்னி .... வைரமுத்து வரிகள்....
என் husband சிம்ரன் பார்த்து ஜொள்ளு விடுவாங்க during 90s.
எங்கள் 80s கண்ட கவிஞர் வைரமுத்து'ச வரிகள் melt my heart in ராகம் தேஷ் .
உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு.......அமர்க்களம்...... nice work from பரத்வாஜ்......சித்ரா .....வைரமுத்து வரிகள்.
http://www.raaga.com/channels/tamil/album/T0000006.html
ஒரு பூ எழுதும் கவிதை......பரத்வாஜ் & வைரமுத்து unleashed உன்னி & சித்ரா..gem of a composition.
ஒயில பாடும் பாட்டுல......சீவலப்பேரி பாண்டி.....ஆதித்யன்.
நில்லடி என்றது உள்மனது
செல்லடி என்றது பெண்மனது
ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு
இரவிலே அல்லியை அணைப்பதற்கு
நான் உன்னை அணைப்பேனே இரவெதற்கு .....
Deva sir's composition in the movie காலமெல்லாம் காத்திருப்பேன்
ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் ... லவர் பாய் கூட சித்ரா
http://thiraipaadal.com/tpplayer.asp...7SNGDEV0739%27
another composition from Deva sir
ஒ ரங்கநாதா ...
ஸ்ரீ ரங்கநாதா..... லவர் பாய் கூட சித்ரா.
http://www.thiraipaadal.com/tpplayer...7SNGDEV0811%27
What music feast அழகன் படம்!
தத்தித்தோம்......மரகத மணி's தர்மாவதி ...சித்ரா.
couple of hindi compositions .....
Now for our love for Shri.Ilayaraaja's tune, in hindi, Bala and Chechi for Sallu.
saathiya yeh tune...
rangeela...rahman...yaaron sun Lo....
Quote
radikal
View Public Profile
Find More Posts by radikal
All times are GMT +1. The time now is
06:43 AM
.