Thread
:
Holy Places
View Single Post
03-02-2007, 09:26 PM
#
7
Yfclciak
Join Date
Oct 2005
Posts
490
Senior Member
கோட்டை ஈஸ்வரன் கோவில் :-
கோவை மாவட்டத்திலே முகமதிய சகோதரர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான கோட்டைமேடு (பெயரை சரி செய்து கொள்ளவும்) பகுதியிலே உள்ள புராதன சிவாலயம். அடியேன் அங்கு சென்ற வேளையில் நம்மை ஒரு முகமதிய சகோதரர் வரவேற்று அத்தலத்தின் மகிமையை எடுத்துரைத்தார். இன்றும் அப்பகுதி முஸ்லீம்கள் இக்கோவிலுக்கு உபயம் செய்து உற்சவங்கள் குறையாமல் நடத்துவதை அப்பகுதி மக்கள் பெருமையோடு சொல்லக்கேட்டேன்.
நல்ல க்ருங்கல் திருப்பணி. இன்றை சூழலில் சகிப்பு தன்மை வளர ஒருமுறை கோட்டை ஈசனை தரிசித்து வரலாமே?
கோவை கோணியம்மன் கோவிலருகே இத்தலம் உள்ளது.
__________________
Quote
Yfclciak
View Public Profile
Find More Posts by Yfclciak
All times are GMT +1. The time now is
04:00 AM
.