![]() |
நகைச்சுவை உணர்வு என வரும்போது அதிலும் தனக்கென ஒரு ப்ரத்யேக இடத்தை வைத்திருக்கிறார் எழுத்துலகில் ஜெமோ.
சமீபத்தில் பதிவான கூட்டமோ கூட்டம் ஒரு சோறு பதம். |
ஆ.மாதவனுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா - புகைப்படங்கள்
அரங்க மேடை ஓவியம் - ஜீவா http://img155.imageshack.us/img155/1...9882810428.jpg ஜெமோ http://img26.imageshack.us/img26/741...9390041042.jpg மணிரத்னம் http://img46.imageshack.us/img46/431...5891710428.jpg ஆ.மாதவன் http://img826.imageshack.us/img826/7...7908510428.jpg நாஞ்சில் நாடன் http://img706.imageshack.us/img706/9...7790001042.jpg ஆ. மாதவன் விருது பெறுவது http://img824.imageshack.us/img824/4...3891410428.jpg மணிரத்னம், ஓவியர் ஜீவாவுடன் ஜெமோ http://img692.imageshack.us/img692/3...4998681042.jpg |
நவீன இலக்கியம் ஏன் புரிவதில்லை?
நவீன இலக்கியத்திற்கும் மரபிலக்கியத்திற்கும் என்ன வேறுபாடு? பழைய ஒரு நகைச்சுவை உண்டு. ஓட்டலில் சாப்பிடச்சென்றவர் கேட்கிறார் ‘தோசைக்கு தொட்டுக்கொள்ள என்ன இருக்கிறது?’ பரிமாறுபவர் பதில் சொல்கிறார், ‘கெட்டிச்சட்னி இருக்கிறது, துவையல் இருக்கிறது’ கேட்பவருக்கு கொஞ்சம் குழப்பம். ‘இரண்டுக்கும் நடுவே என்ன வேறுபாடு?’ பரிமாறுபவர் யதார்த்தமாகப் பதில் சொல்கிறார் ‘இரண்டு நாள் வேறுபாடு’ ஆம், நவீன இலக்கியத்திற்கும் மரபிலக்கியத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு இரண்டாயிரம் வருடம்தான். நவீன இலக்கியத்தின் தலை இந்த நூற்றாண்டில் உள்ளது. வால் மரபிலக்கியத்தில் விழுந்து கிடக்கிறது. மரபிலக்கியத்தின் தலை ஈராயிரம் வருடம் முன்பு நம் வரலாற்றின் தொடக்கப்புள்ளியில் கிடக்கிறது. வால் இந்தக்காலத்தில் விழுந்து அசைந்துகொண்டிருக்கிறது. இரு பாம்புகளும் ஒன்றை ஒன்று விழுங்க முயல்கின்றன. ஒயாத ஒரு சுழல் உருவாகிறது. வழக்கமாக நான் சந்திக்கும் ஒரு கொந்தளிப்பான குரல் ஒன்றுண்டு. ஒரு தேவதேவன் கவிதையை வாசித்துவிட்டு ஒரு பெரியவர் கேட்டார். ‘ஐயா நான் நாற்பதாண்டுக்காலமாக தமிழிலக்கியம் வாசிக்கிறேன். நற்றிணை முதல் பாரதிவரை கற்றிருக்கிறேன். எனக்கே இந்த கவிதை புரியவில்லை. அப்படியானால் இவை யாருக்காக எழுதப்படுகின்றன?’ இப்படி கேட்ட பெரியவரிடம் நான் சொன்னேன்,’ஐயா நற்றிணையோ பாரதியோ படித்தால் புரிந்துகொள்ள முடியாத, தமிழே படிக்காத இந்த இளைஞருக்கு இந்தக்கவிதை எளிதாகப் புரிகிறதே, எப்படி என்று யோசித்தீர்களா? யோசித்தால் எது நவீன இலக்கியம் என்று எளிதில் புரிந்துகொள்ள முடியும்’ ஆனால் பெரியவர் அந்தக் கேள்வியைச் சந்திக்க தயாராக இருக்கவில்லை. மீண்டும் ‘எனக்கே புரியவில்லையே’ என்ற குரலை எழுப்பினார். நான் சொன்னேன், ‘ஐயா இப்போது சிக்கல் நவீன இலக்கியத்தை புரிந்துகொள்வதல்ல, உங்களைப் புரிந்துகொள்வதுதான்’ ஜெயமோஹனை நினைத்தால் எனக்கு சட்டென ஞாபகத்திற்கு வருவது "அருவி". எழுத்தில் மட்டுமல்ல, நேரில் பார்த்தாலும் இப்படித்தான் சடசடவென, பெய்யென பெய்யும் மழையாக பேசிவார். |
இன்னும் ஏம்ப்பா தாமதிக்கிறீங்க!
ஊர்ல இருக்கிற எல்லா விருதுகளையும் ஜெமோவிற்கு கொடுத்து பாராட்டுங்கள்! ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா? ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?–2 ஆக,சோழப்பேரரசைப்பற்றியும் ராஜராஜனைப்பற்றியும் நாம் கண்டிப்பாக பெருமைகொள்ளலாம். அன்றைய உலகச்சூழலில் வைத்துப்பார்த்தால் ஆக முற்போக்கான, அறம்சார்ந்த, மக்கள்நலம் நாடிய அரசுதான் அது. தன் குடிகள் மேல் விருப்பம் கொண்ட, பெருந்தன்மையும் நிதானமும் கொண்ட, கருணைமிக்க மன்னன்தான் ராஜராஜன். கலைகளிலும் இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவன். பண்பாட்டை பேணியவன். ஹானிபாலைப் போல, நெப்போலியனைப்போல,அலாவுதீன் கில்ஜியைப்போல,நாதிர்ஷாவைப்போல ராஜராஜன் பெருங்கொடுமைகள் எதையும் எந்த மனிதஇனத்துக்கும் இழைத்ததில்லை. அப்படி பெரும் மானுடக்குற்றங்களை இழைத்த அவர்களையே மாபெரும் வரலாற்றுநாயகர்களாக அம்மக்கள் கொண்டாடுகிறார்கள். உதாரணமாக, நம் இடதுசாரிபுரட்சியாளர்களின் சொந்தநாடாகிய சீனாவின் கம்யூனிசக்குடியரசு ஜெங்கிஸ்கானை மாபெரும் தேசியத்தலைவராக கொண்டாடுகிறது. அவர் பெயரில் விமானநிலையங்கள் உள்ளன. ரூபாய் நோட்டுகள் உள்ளன. ஜெங்கிஸ்கானை ஒரு தேசியபெருமிதமாகவே சீனா முன்வைக்கிறது. பலகோடிச்செலவில் திரைப்பட வரிசை [Mongol, Sergei Bodrov] எடுத்து உலகின்முன் வைக்கிறார்கள். ஜெங்கிஸ்கான் மானுடத்தின் மாபெரும் அழிவுச்சக்தியாக வரலாற்றில் பதிவானவன். நாற்பது தேசங்களிலாக எட்டுகோடி மனித உயிர்களை பலிகொண்டவன். அதைப்பற்றி நம்மவர்களுக்கு எந்த புகாரும் இல்லை. இரண்டுகோடி மக்களைக் கொன்ற மாவொ சே துங்கை தலைவராக ஏற்றவர்களுக்கு ஜெங்கிஸ்கான் மகாதலைவனாக தெரிவதில் ஆச்சரியமும் இல்லை அவர்களுடன் ஒப்பிடுகையில் ராஜராஜன் மாபெரும் மானுடத்தலைவனே. நாம் நமது வரலாற்றின் மாபெரும் சக்ரவர்த்தியை கொண்டாடுவதில் பிழையே இல்லை. இறந்தகாலத்தை இறந்தகாலமாக எடுத்துக்கோண்டால் அதில் நம் சாதனைகளுக்காகவும் நம் முன்னோர்களுக்காகவும் பெருமைகொள்வது உகந்ததே |
Jeyamohan
இவருக்கென ஒரு தனி இழை...
|
Quote:
|
Hmm..I read it in the morning. It seems to have been taken down subsequently hmmm http://www.discussworldissues.com/fo...n_confused.gif
|
Quote:
|
நான் ஆசுவாசம் அடைந்தேன். இந்தமட்டுக்கும் தமிழகத்தின் மீது அரசியல்கட்சியினருக்கு அக்கறை இருப்பதே பெரிய விஷயம். ஆனால் ஒரு சிறு ஐயம் ‘’இல்ல, உங்க கூட்டத்துக்கு டபுளா அவங்க கூட்டத்துக்கு ஆள் வரணுமானா என்ன செய்வாங்க?’’ என்றேன். ’’அது ஒண்ணுமில்ல சார்… கள்ள ஓட்டையும் சேத்தா கவுண்டு வந்திரும்’’ என்றார். இதுதான் கொஞ்சம் குழப்புகிறது. http://www.discussworldissues.com/fo...lies/ymlol.gif
லிங்க் வேலை செய்யுதுங்க http://www.discussworldissues.com/fo...icon_smile.gif |
ippo link work aaguthu http://www.discussworldissues.com/fo.../confused2.gif
|
http://www.discussworldissues.com/fo...ies/rotfl2.gif
remind me a Vadivel comedy (Road roller / Aeroplane) நல்ல நையாண்டி http://www.discussworldissues.com/fo...icon_smile.gif |
Quote:
அகத்தியர் அணி http://www.discussworldissues.com/fo...lies/ymlol.gif அவர் உள்ளுருப்புகளுக்கு சென்றடைய கொஞ்ச நேரமாகும் http://www.discussworldissues.com/fo...lies/ymlol.gif அவரோட நகைச்சுவை கட்டுரைகள் இன்னும் கொஞ்சம் கச்சிதமா எழுத வாய்ப்பு இருக்குன்னு தோணுது. உதாரணம் தமிழியர்கள் பற்றின இடுகை. அவரோட சில சிறுகதைகள், குறுநாவல்கள் தான் படிச்சிருக்கேன். நாவல் பளு தூக்கணும் one of these days http://www.discussworldissues.com/fo...icon_smile.gif |
Quote:
அகத்தியர் அணி http://www.discussworldissues.com/fo...lies/ymlol.gif அவர் உள்ளுருப்புகளுக்கு சென்றடைய கொஞ்ச நேரமாகும் http://www.discussworldissues.com/fo...lies/ymlol.gif அவரோட நகைச்சுவை கட்டுரைகள் இன்னும் கொஞ்சம் கச்சிதமா எழுத வாய்ப்பு இருக்குன்னு தோணுது. உதாரணம் தமிழியர்கள் பற்றின இடுகை. அவரோட சில சிறுகதைகள், குறுநாவல்கள் தான் படிச்சிருக்கேன். நாவல் பளு தூக்கணும் one of these days http://www.discussworldissues.com/fo...icon_smile.gif நானும் இந்த வரிகளை ரொம்ப ரசித்து சிரித்தேன். ----------- அன்னிக்கு அவனுக அடிச்ச மூத்திரம் காய மூணுநாளாச்சுன்னு நூஸ் வந்திருக்கு சார்… இப்பல்லாம் ஜனங்க வீடுகளுக்கே போறதில்லீங்க…போக விடுறதில்லைன்னு வச்சுக்கிடுங்க… அப்டியே கூட்டத்திலே இருந்து கூட்டத்துக்கு போறதுதான்… நாங்க அந்தக்கூட்டத்த அப்டியே பத்திக்கிட்டு ஈரோட்டுக்கு கொண்டு போனோம். அவங்க அப்டியே தர்மபுரிக்கு கொண்டு போனாங்க…கடேசியிலே போனவாரம் நாகர்கோயிலில் கூட்டம்… அதான் அதோட பீக்கு… சார்…தமிழ்நாடே தெக்குபக்கமா கொஞ்சம் சரிஞ்சிருக்கு சார், எடை தாங்காம’ நான் சிறுநீர் அழுத்தத்துக்கு ஆளானேன். ------------------- Quote:
எனக்கு ஜெயமோகன் பரிச்சயமானது விகடனில் தொடராக அவர் எழுதிய சங்கச் சித்திரங்கள் தொடர் மூலம் தான். ஒவ்வொரு வாரமும் அசத்தலா இருந்தது. நேரம் கிடைக்கும் போது அதை இன்னொரு முறை வாசிக்க விருப்பம் இருக்கிறது. |
கூட்டமோ கூட்டம் காணாமல் போய் மீண்டும் வந்ததன் காரணம் :
http://www.jeyamohan.in/?p=7897 |
Quote:
Quote:
Quote:
Quote:
பித்தம் for instance, is about alchemy. But it is pretty much about throwing oneself behind an idea. More than the dogged perserverence that is science (or for that matter any knowing) and the twist what impressed me was that the story was very 'general'. The poignance of letting the pursuit of a concept wreck oneself. What motivates the patron? What if the whole life has been expended on misinterpreting a couplet. Aren't we all, in some small way, walking on thin ice when trotting through lives with certain beliefs. The youngster as an EVR follower is perhaps at the start of his own journey where unbelief is itself going to be solid dogma. One charge that can be made quite fairly is that many stories are wordy. ஐந்தாவது மருந்து is just people talking to make a point. The characters are just talking heads. Same forஇங்கே இங்கேயே But despite some wordy parts உற்றுநோக்கும் பறவை is my favorite story. It makes for a thrilling read. In that story it looks pretty much like 'home turf' for him (if I may presume to know what that is!) than 'stepping out' to write a science fiction story. If 'Jekyll and Hyde' can be called Sci-Fi why not this http://www.discussworldissues.com/fo...icon_smile.gif And to persist with this line of thought, I particularly liked நம்பிக்கையாளன், which has since become controversial. It portrays a survivor of a (nuclear) attack who perceives the reality to be perfectly tallying with the apocalypse as mentioned in his holy book. It is easy to read it as a story as the reading of a clouded mind. But who is to say which perceptions are right? Scientific temper - for the lay man - is the quest for logic and perception based demonstration. What does one default when the perception itself shown to be shaky. Why is evolutionary conditioning an acceptable prior but not social conditioning? There is one other story (not part of this series) about an old man trying to reconcile (or refudiate, I don't recall) Nietsche's 'Theory of Eternal Return' with his own theory and wants to present it at a univerity science conference. He is a rabid, arrogant old man out of step with the time. Each time he is rebuffed by the narrator he comes back with an absurd reconciliation by claiming he has tweaked his theory to accommodate the past contradictions. Now on the face of it, this is 'the scientific method' but the story would portray excellently well how he is just spinning out of control making a fool of himself. The story ends on a poignant note where he has driven himself to destruction and the narrator gives him an ego massage. That appealed to me a whole lot because one can see that all quest for truth, scientific knowledge, dedicating one's best years etc. primarily motivated not by a 'thirst for understanding' but rather by the consciousness of 'being the one with the thirst for knowledge'. |
Are these apparent in the work (if so, why Sureshs65 couldn't trace it?) or predominantly because of the connotations with which you placate these stories to be(?!), persuasive and engaging that I'm wondering why Ss65 had a different reaction to it.
|
As I was writing the post I too am inclined to think the latter is probably the case http://www.discussworldissues.com/fo...icon_smile.gif
Or perhaps I am inclined to think so as the writer has himself forgotten my fav. story . http://www.discussworldissues.com/fo...lies/sigh2.gif அதான் லிங்கிருக்கேனே, நீங்களும் படிச்சுட்டு சொல்றது. |
மதிப்பிற்குரிய வெங்கிராம் சொன்னதுபோல எனக்கும் இவர் விகடனின் சங்கச் சித்திரங்களில்தான் அறிமுகம்.
நெய்தல் நிலக் கவிதைகள் (என்று நினைக்கிறேன்). கருத்துரையை மிக அழகாக எழுதி இருப்பார். "கன்னி நிலம்" என்றொரு புதினம் கடைசியாகப் படித்தேன். நெஞ்சம் நிறைத்த நெகிழ்த்த புதினம். http://www.discussworldissues.com/fo...icon_smile.gif |
பரப்பிசையை விமரிசித்தல் குறித்து…
எதிர்பார்த்தது போலவே வெண்ணைய் கத்தியுடன் வானில் சுழட்டி சுழட்டி ஆடும் வீரனாக, ஷாஜி விஷயத்தில் ஜெமோ தென்படுகிறார். பரப்பிசை சார்ந்த விமர்சனங்கள் வெகுஜனக்கலைஞனின் பார்வையில், அவனுக்கென்றே எழுதப்பட்டவை என்றாலே சீர்காழி கோவிந்தராஜனை ஷாஜி நிராகரித்த விமர்சனத்தை துளி கூட யோசிக்காமல் குப்பையில் போட வேண்டும். இந்த அடிப்படையான விஷயத்திலேயே இந்தக் கட்டுரை அஸ்தமனம் ஆகிவிட்டதென நினைக்கிறேன்.. அடுத்த முறையாவது ஷாஜி விஷயத்தில் கொஞ்சம் நேர்மையுடன் எழுத முயற்சி செய்யுங்கள் ஜெமோ. |
பரப்பிலக்கியம் - நல்லதொரு கிண்டல்
ஒரு திறனுள்ள எழுத்தாளர் 'நண்பேன்டா'ன்னு ஒரு அரைவேக்காட்டுக்கு ஜால்ரா அடிக்கப்போய் பரிதாபமான காமெடியன் ஆகி இருக்கிறார். துரதிருஷ்டமான நிகழ்வு. |
All times are GMT +1. The time now is 09:08 PM. |
Powered by vBulletin® Version 3.8.7
Copyright ©2000 - 2025, vBulletin Solutions, Inc.
Search Engine Optimization by vBSEO 3.6.0 PL2