|
![]() |
#1 |
|
பதினெட்டு... 18 இந்த பதினெட்டு எனும் எண்ணுக்கு எத்துனை சிறப்புக்கள். போற்றுதலுக்கு உரிய கீதையின் அத்தியாயங்கள் பதினெட்டு வியாசர் எழுதிய புராணங்கள் பதினெட்டு ஞான சாத்திரங்களை " பதினெண் கீழ்கணக்கு" என வகுக்கப்பட்டது பதினெட்டு குறிஞ்சிக் கடவுள் முருகனுக்கு ஒரு பெயர் பதினெண் கண்ணன் சிவகணங்கள் பதினெட்டு சித்தர்கள் பதினெண் சித்தர்கள் என பதினெட்டு பதினெண் குற்றங்கள் பதினெண் மொழி பதினெண் பூமி பதினெண் குடிமக்கள் பதினெட்டாம் படி கருப்பன் ஆடிப் பெருக்கு பதினெட்டாம் பெருக்கு அய்யப்ப சாமி படிகள் பதினெட்டு ----- ------------ ---------- பதினெட்டு குணங்கள்?? அறியப்பட வேண்டியன. தானம், தவம், வேள்வி, தர்மம்,,யோகம்,பக்தி,வானம், பொருள்,சாந்தி, சத்தியம்,அருள்,மௌனம், நிலை, சாகாமற் சாவு,அறிவு,துறவு, வீடு, இன்பம் ......... கூறியவர் பகவான் ரமணா
|
![]() |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|