Reply to Thread New Thread |
![]() |
#1 |
|
மதுரையின் தற்போதய ஆதீனமாகிய அருணகிரினாத ஞானசம்பந்த தேசிகர் குரு மகா சன்னிதானம் அவர்கள் தனக்கு அடுத்த வாரிசாக நித்யானந்தா அவர்களை நியமனம் செய்துள்ளார்கள்.
தனக்கு அடுத்த வாரிசாக யார் வரவேண்டும், யார் வரக்கூடாது, யாரை நியமனம் செய்யவேண்டும், யாரை நியமனம் செய்யகூடாது என்பது எல்லாம் சன்னிதானம் அவர்களின் தனிப்பட்ட உரிமை. இதில் தலையிடவோ கருத்து கூறவோ எவருக்கும் உரிமை யில்லை. நித்யானந்தா மீது வழக்குகள் உள்ளன. அது சம்பந்தமான தீர்ப்பு வரும் வரை காத்திருந்துவிட்டு பிறகுகூட நித்யானந்தாவை நியமனம் செய்யலாம் என்றேல்லாம் பலர் கருத்துக்களை அவிழ்த்துவிடுகின்றனர். சிலமாதங்களுக்கு முன்பு கூட நித்யானந்தா பற்றி நானே எதிர்மறையான கருத்துக்களை இதே வலைத்தளத்தில் பதிவுசெய்திருந்தேன். இன்றும் நித்யானந்தாமீது அன்று நான் வைத்திருந்த அதே எதிர்மறையான எண்ணம் தான் இன்றும் நான் வைத்துள்ளேன். அது வேறு. இது வேறு. ஆனால் இன்றய குரு மகா சன்னிதானம் எடுத்த முடிவு தவரானதாக இருந்தாலும்கூட அதற்காக ஆர்ப்பாட்டம்,போராட்டம் என்று தாவிக்குதிப்பது எந்த அரசியல் அல்லது மத சம்பந்தமான இயக்கங்களுக்கு அழகல்ல.. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள். அதுபோல் இந்திய வருமானவரித்துறை, இதையே சாக்காக வைத்துக்கொண்டு தனது அடிவருடி அதிகாரிகளை அனுப்பி சோதனை என்றபெயரில் நாளிதழ்களில் விளம்பரம் செய்துவருகின்றனர். வருமான வரித்துறை நிதித்துறையின் கட்டுப்பாட்டில் வருகின்றது. நிதித்துறை இணை அமைச்சராக தி.மு.க வைச்சேர்ந்த திரு.பழனிமாணிக்கம் அவர்கள் மத்திய அமைச்சராக இருக்கின்றார். ஏற்கனவே அவர்களுக்கும் (தி.மு.க) இவர்களுக்கும் (நித்தி) வாய்க்கால் தகறாறு.அதில் மதுரை சன்னிதானம் அவர்கள் தனது வாரிசாக நித்யானந்தா அவர்களை நியமித்தது, எரிகின்ற விளக்கில் எண்ணை ஊற்றியதுபோலாகிவிட்டது. கொம்புசீவிவிட இந்து மக்கள் கட்சி போன்ற இயக்கங்கள். திமுக இந்த சந்தர்பத்தை நன்கு பயன் படுத்திக்கொண்டு தனது வருமானவரித்துறை அதிகாரிகளை அனுப்பி புகழ்மிக்க மதுரை ஆதினத்தை புகழ் மங்க செய்யும் வேலையிலும் நித்யானந்தா அவர்களை பழிவாங்குவது போலவும் ஒரே கல்லில் இறண்டு மாங்கயடிக்கப்பார்க்கிறது. இவர்களுக்கு (வருமான வரி அதிகாரிகளுக்கு) ஆண்மை இருந்தால் சர்ச் ஆப் சவுத் இந்தியாவில் போய் சோதனையிட்டு பார்க்கடும். வெட்கங்கெட்டவர்கள். அங்குபோனால் செருப்படியும் சிறுபான்மையினரிடமிருந்து எதிர்ப்பும் ஒரே நேரத்தில் கிடைக்கும். அதுபோல் சோனியாவிடமும் கண்டனம் கிடைக்கும். இந்துக்கள் இளிச்சவாயர்கள். எவ்வளவு அடிச்சாலும் வாங்கிக்கறான். ரோம்ப நல்லவன்னு பெயர் வாங்கினவன். அவ்வளவு அடி வாங்கினாலும் கூட டாக்டர் கலைஞர் வாழ்க ந்னு சொல்லுவான். திமுகவுக்கு ஓட்டும் போடுவான். |
![]() |
![]() |
#2 |
|
|
![]() |
![]() |
#3 |
|
The Honorable Court has nothing to interfere on The Matter of Successor to The Adheenam.
Nithyanandaa's Case is not a Fraud or Cheating Case. It is a Link between two adults namely Nityananda and Ranjitha. The Honorable Court has nothing to say if the Link between Nithi and Ranjitha is Correct or Not. It is not a Rape or Cheating Case. It is willingly admitted by both sides. If Ranjitha made a Complaint in The Police Station or Lodged a Case against Nityananda that he has raped her unwillingly Then it a Cheating and Rape Case. That is no so in Nityananda's case. I am purely against Nityananda after Ranjitha link is exposed on TV. That is not the issue now . In no way it is connected as far as madurai Adinam's decision of bringing Nityananda as his successor. In Trichy too a Kanyasthri made a Complaint against a Church Father on allegation that the Father has raped her many times. The matter is now under inquiry. At that time and up to now The Income Tax Dept has not made any raids in Church So far. |
![]() |
![]() |
#4 |
|
திரு லாலுபிரசாத் யாதவ் அவர்கள் மீது கால்நடை தீவன ஊழல் வழக்கு நிலுவையில் இருந்தபோதுதான் அவர் மத்திய ரயில்வே அமைசராக பொறுப்பேற்றுக்கொண்டார்..இன்றும் வழக்கு நிலுவையில் இருந்தும் அவர் மக்களவை உறுப்பினர்.
திருமதி பிரதிபா பாட்டில் அவர்கள் மீது வங்கி மோசடி குற்றச்சாட்டு நிலுவையில் இருக்கும்போதுதான் அவர் நம் நாட்டு ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1,78.000 கோடி ஸ்பெக்ட்ரம் வழக்கு நிலுவையில் இன்றும் இருந்தும்கூட ஆ.ராசா, மு.க.கனிமொழி ஆகியோர் இன்றுவரை எம்.பியாக உள்ளனர். போபர்ஸ் வழக்கு நிலுவையில் இருந்தபோதுதான் ராஜிவ் எம்.பி யாக இருந்தார். ஊருக்கும் வெட்கமில்லை....இந்த உலகக்கும் வெட்கமில்லை....யாருக்கும் வெட்கமில்லை....பிறகு அவருக்கு வெட்கமென்ன? |
![]() |
![]() |
#5 |
|
sun tv is involved in case against Nithi.So they are giving more coverage in for this news against Nithi.Hindu front etc are falling prey to the intentions of suntv .As mentioned by TSS court cannot find Nithi Guilty.Other Aadhinams demand may create a moral pressure on the Madurai senior Aadhinam.we have to wait and see.
Alwan |
![]() |
![]() |
#6 |
|
Nithyanandaa's Case is not a Fraud or Cheating Case. It is a Link between two adults namely Nityananda and Ranjitha. The if you think,that the definition of SANYASAM falls in line with dating hot movie star chicks over a bottle of scotch, then its fine and swami N is indeed a great man for having amazed so much wealth and power in the Bangalore=mysore corridor. i have no issues. my request is to fine tune the definition of a Sanyasi.. nothing more |
![]() |
![]() |
#7 |
|
|
![]() |
![]() |
#8 |
|
Whatever may be the point. If we go back to our history, we will find Sadhus
and Sanyasis maintained certain standard of culture in behaving with women, particularly after occupying the holy chair of the Mutt. Such principles must be upheld and there should not be any opportunity to people who have blackspots on their character. Balasubramanian |
![]() |
![]() |
#10 |
|
|
![]() |
![]() |
#11 |
|
|
![]() |
![]() |
#13 |
|
Like "Annapakshi" separates milk from water (maybe that is why it became extinct!) good points should be gleaned from all corners. Not necessarily we have to follow them. Seek the shore, not the Beacon light. I think it is Oscar Wilde who said that "the purpose of educating a child is to enable him to get on without teacher".
|
![]() |
![]() |
#14 |
|
It is the prerogative of the Head of Madurai Adheenam to decide the successor...The charges/allegations against Swamy are not proven..
But what I understand is that Swamy Nithyananda is doing a lot of work for furthering the Hindu cause Swami Nithyananda’s daily program draws “virtual” devotees |
![]() |
![]() |
#15 |
|
Originally Posted by T.S.Sankara Narayanan
![]() Nithyanandaa's Case is not a Fraud or Cheating Case. It is a Link between two adults namely Nityananda and Ranjitha. The Honorable Court has nothing to say if the Link between Nithi and Ranjitha is Correct or Not. It is not a Rape or Cheating Case. It is willingly admitted by both sides. If Ranjitha made a Complaint in The Police Station or Lodged a Case against Nityananda that he has raped her unwillingly Then it a Cheating and Rape Case. That is no so in Nityananda's case. . Shiv Kc said in reply: why trying an incite with politicians/Christians? if you think,that the definition of SANYASAM falls in line with dating hot movie star chicks over a bottle of scotch, then its fine and swami N is indeed a great man for having amazed so much wealth and power in the Bangalore=mysore corridor. i have no issues. my request is to fine tune the definition of a Sanyasi.. nothing more Nannilam BS said: Does he possess a qualification to occupy that chair Nityananda appears to be a young man who is in search of many higher truths all at once. His escapades with the actress were part of his attempt to find the truth enunciated in the Shiv Sutras. It is about the nature of the experiences the atman goes through in different circumstances. It is an experiment which has been attempted by many others in the Raja Yoga and Tantra traditions. Unfortunately for him Nityananda had a close associate spying on him with modern gadgets and the world has seen what he was experimenting with. For the world at large it was just illicit sex. There is a more interesting angle to the latest episode in which Nityananda is involved with Madurai Adheenam. All these saivite Adheenams are very rich and own large extent of properties including coffee, tea and cardamom plantations in the western ghats and fertile lands in cauvery delta besides real estate in the prime areas of cities in Tamilnadu. It is an unwritten rule that only a person born in the saiva pillai caste can become the head of an adheenam. This has been meticulously followed till date by the famous Tiruppananthaal, Dharmapuram, Thiruvavaduthurai and Madhurai Adheenams. The saiva pillai caste is a powerful caste in Tamilnadu and always remains in the fore front of anti-brahmin politics along with the Mudaliyars and Naidus/Naickers. Now perhaps Nityananda is an outsider (or is he a pillai too?) and so the caste has to strike back. What we witness is all part of an elaborate political battle being fought by the pillais(perhaps against another pillai) for control of the adheenam properties. As usual they have (the Saiva velalar association) just passed a resolution condemning the action of the elder adheenam of Madurai and the rest of the battle is carried out by the foot soldiers which may include perhaps the SC/ST hindus and others as well. Wait and see. The battle lines are too familiar. Cheers. |
![]() |
![]() |
#16 |
|
|
![]() |
![]() |
#17 |
|
hi
another interesting story....who is best/......i think competitions among sanyasis....this is kaliyuagam.... நித்தியானந்தாவுக்கு ஜெயேந்திரர் எதிர்ப்பு courtesy dinamani |
![]() |
![]() |
#18 |
|
Acharyal says """"The pontiffs of Madurai Adheenam should tonsure their head and wear rudraksha. Nithyananda, who has hair on his head, becoming pontiff of Madurai Adheenam is not acceptable on this ground. Apart from this, he also was in news for some unwanted reasons sometime back"""
Kanchi seer opposes Nithyananda | Nithyananda | Madurai Aadheenam | The New Indian Express |
![]() |
![]() |
#19 |
|
hi
another story....it goes like saroja devi XXX books story...... ஜெயேந்திரர் மீது ரஞ்சிதா வழக்கு பதிவு courtesy dinamani.... |
![]() |
![]() |
#20 |
|
|
![]() |
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|