LOGO
Reply to Thread New Thread
Old 10-19-2011, 05:36 AM   #21
tgs

Join Date
Mar 2007
Age
48
Posts
5,125
Senior Member
Default
"Truth is so obscure in these times, and falsehood so established, that, unless we love the truth, we cannot know it."

Blaise Pascal
tgs is offline


Old 10-19-2011, 10:59 PM   #22
NeroASERCH

Join Date
Jul 2006
Posts
5,147
Senior Member
Default
# 4. உடலும் ஆத்மாவும்.

நமது ஆரம்ப நிலையிலிருந்து தவறுவதால்

உடம்பாகவே நம்மைப் பார்க்கும் தவறான போக்கு

ஏற்படுகிறது.

தவறான எண்ணங்கள் எல்லாவற்றையும்

விட்டுவிட்டு, நமது மூலத்தைத் தேடித் பிடித்து, நமது

இயல்பான நிலையில் இருப்பது அவசியம்.
NeroASERCH is offline


Old 10-19-2011, 11:50 PM   #23
brraverishhh

Join Date
Jan 2006
Posts
5,127
Senior Member
Default
# 4. உடலும் ஆத்மாவும்.

நமது ஆரம்ப நிலையிலிருந்து தவறுவதால்

உடம்பாகவே நம்மைப் பார்க்கும் தவறான போக்கு

ஏற்படுகிறது.

தவறான எண்ணங்கள் எல்லாவற்றையும்

விட்டுவிட்டு, நமது மூலத்தைத் தேடித் பிடித்து, நமது

இயல்பான நிலையில் இருப்பது அவசியம்.
இதைத்தான் தேகாத்ம புத்தி என்பார்கள். தேகமே ஆத்மா என்பதால்தான்
நாம் அல்லல் படுகிறோம்.

தேகம் அழியப்போகும் வஸ்து இதற்கும் நமக்கும் ( நிஜ நானுக்கும் )
சம்பந்தமில்லை என்ற அறிவு வந்தபோது துன்பம் இல்லை, இன்பம்தான்.

ஆதலால்தான் பகவான் ரமணர் புற்று நோய்க்கு அறுவை சிகிச்சை
செய்யவேண்டும் என்று டாக்டர்கள் சொன்னபோது, கையை நீட்டி
நீங்கள் என்னமோ பண்ணிக்கொள்ளுங்கள் என்றா்ர். மயக்க மருந்து
தரவேண்டும் என்றார்கள், அவர் சொன்னார் - எனக்கும் இதற்கும்
சம்பந்தமில்லை.
brraverishhh is offline


Old 10-20-2011, 05:22 AM   #24
Fegasderty

Join Date
Mar 2008
Posts
5,023
Senior Member
Default
Quran quote

"Believers, Jews, Sabaeans or Christians - whoever believes in God and the Last Day and does what is right - shall have nothing to fear or regret"
Fegasderty is offline


Old 10-20-2011, 05:25 AM   #25
softy54534

Join Date
Apr 2007
Posts
5,457
Senior Member
Default
Ramana Maharishi sure knew how to dissociate his Atman from his physical body. So he did not need any anesthetics during the surgery.
softy54534 is offline


Old 10-20-2011, 05:38 AM   #26
Paul Bunyan

Join Date
Jul 2007
Age
58
Posts
4,495
Senior Member
Default
Ramana Maharishi sure knew how to dissociate his Atman from his physical body. So he did not need any anesthetics during the surgery.
After the removal of the avidya that this body is me , he became a jnani.
This wisdom or jnana dawned on him at a very young age. Throughout his
life he was immersed in the self and never for once he thought of the body
at all. I had the purva punya of knowing him personally.
Paul Bunyan is offline


Old 10-21-2011, 01:17 AM   #27
Beerinkol

Join Date
Dec 2006
Posts
5,268
Senior Member
Default
# 5. இதயம்.(ஹிருதயம் = Atman.)

சுருக்கமாகச் சொன்னால் நான் என்ற எண்ணமே

எல்லாவற்றிற்கும் மூலம்.

அது உதிக்கும் இடம் இதயம்.

இந்த இதயம் ரத்த சுத்திகரிப்பு செய்யும் அங்கம் அல்ல.

ஹிருதயம் என்பதற்கு "இதுவே மையம்" என்பது பொருள்.

ஆகவே அது ஆத்மாவைக் குறிக்கிறது.
Beerinkol is offline


Old 10-21-2011, 04:53 AM   #28
Slonopotam845

Join Date
Jan 2006
Posts
5,251
Senior Member
Default
All major religious traditions carry basically the same message, that is love, compassion and forgiveness the important thing is they should be part of our daily lives.
Dalai Lama
Slonopotam845 is offline


Old 10-21-2011, 05:41 AM   #29
doctorzlo

Join Date
Jun 2006
Posts
4,488
Senior Member
Default
They all try and try and try to spread this simple message ...

only to fail so completely and so sadly!
doctorzlo is offline


Old 10-22-2011, 05:22 AM   #30
NeroASERCH

Join Date
Jul 2006
Posts
5,147
Senior Member
Default

God is the ever-active providence, by whose power systems after systems are being evolved out of chaos, made to run for a time, and again destroyed.
This is what the Brahmin boy repeats every day: "The sun and the moon, the Lord created like the suns and the moons of previous cycles."
And this agrees with modern science.
Swami Vivekananda
NeroASERCH is offline


Old 10-22-2011, 07:57 PM   #31
Drugmachine

Join Date
Apr 2006
Posts
4,490
Senior Member
Default
# 6. ஹிருதயம். (இதயம்).

இதயம் மார்பின் வலப்பகுதியில் இருக்கிறதே தவிர இடப்பகுதியில் இல்லை.

உணர்வின் ஒளி இதயத்திலிருந்து சுழுமுனை வழியாக ஸஹஸ்ராரத்துக்குப் பாய்கிறது.

ஸஹஸ்ராரத்திலிருந்து உணர்வு உடல் முழுவதும் பரவும் போது உலக அனுபவம் உண்டாகிறது.

அந்த உணர்விலிருந்து நம்மை வேறாகப் பார்க்கும்போது பிறவித் தொடரில் மாட்டிக் கொள்கிறோம்
.
Drugmachine is offline


Old 10-23-2011, 12:59 AM   #32
Beerinkol

Join Date
Dec 2006
Posts
5,268
Senior Member
Default
"The Vedas teach that the soul is divine, only held in the bondage of matter; perfection will be reached when this bond will burst, and the word they use for it is, therefore, Mukti - freedom, freedom from the bonds of imperfection, freedom from death and misery."
Swami Vivekananda
Beerinkol is offline


Old 10-23-2011, 10:25 PM   #33
MannoFr

Join Date
Mar 2007
Posts
4,451
Senior Member
Default
# 7. பிரபஞ்சம்.

பிரபஞ்சம் முழுவதும் உடலில் இருக்கிறது.

உடல் முழுவதும் இதயத்தில் அடங்குகிறது.

எனவே பிரபஞ்சமே இதயத்தில் அடக்கம்.

உலகத்திற்குச் சூரியனைப் போன்று உடலுக்கு இதயம்.

சூரியன் சந்திரனுக்கு ஒளி தருவதுபோல்

இதயம் மனதிற்கு ஒளி தருகிறது.
MannoFr is offline


Old 10-23-2011, 11:21 PM   #34
TorryJens

Join Date
Nov 2008
Posts
4,494
Senior Member
Default
Baghavan Ramana often used to quote the example of sleeping state. When
you are fast asleep, you are not aware of the outside world and as far as you
are concerned the world does not exist. Only in the waking state , when
the aganthai raises, everything elase arises. So the world is in your mind.
TorryJens is offline


Old 10-23-2011, 11:49 PM   #35
Fegasderty

Join Date
Mar 2008
Posts
5,023
Senior Member
Default
It is the mind that interacts with the world and sees it

as different from itself and the real Self. So 'mind the

monkey ' is the root cause of all our troubles and

problems in this world. God? World?
Fegasderty is offline


Old 10-24-2011, 05:17 AM   #36
Lt_Apple

Join Date
Dec 2008
Posts
4,489
Senior Member
Default
"Hinduism is the mother of all religions" - so wrote Swami Vivekananda.
“This is the ancient land, where wisdom made its home before it went into any other country… Here is the same India whose soil has been trodden by the feet of the greatest sages that ever lived… Look back, therefore, as far as you can, drink deep of the eternal fountains that are behind, and after that look forward, march forward, and make India brighter, greater, much higher, than she ever was.”
"Say it with pride : we are Hindus", is what Swami Vivekananda taught his fellow Hindus.
Lt_Apple is offline


Old 10-24-2011, 11:47 PM   #37
doctorzlo

Join Date
Jun 2006
Posts
4,488
Senior Member
Default
# 8. பிரக்ஞானம்.

சூரிய அஸ்தமனத்தின் போது சந்திர ஒளியை மட்டும் காண்பது

போன்று இதயத்தில் இருந்து விலகி நிற்கும் போது மனத்தை

மட்டுமே காண முடிகிறது.

இதயத்தில் வசிப்பவர்கள் மனம், பகலில் சந்திர ஒளிப்போன்று

இதய உணர்வில் கலந்து விளங்குகிறது.
doctorzlo is offline


Old 10-25-2011, 11:27 PM   #38
HedgeYourBets

Join Date
Aug 2008
Posts
4,655
Senior Member
Default
# 9. இதயமே பரம் பொருள்.

பிரக்ஞானம் என்ற சொல்லுக்கு வெளிப்படையான பொருள்

மனம் என்றாலும், அது இதயத்தையே குறிக்கிறது என அறிஞர்

உணர்வர். பரம்பொருள் இதயமே.

அறிபவருக்கும் அறிபொருளுக்கும் இடையே உள்ள வேறுபாடு

மனத்தளைவிலே தான் உண்டு.

இதயத்தில் வசிப்பவர்கள் காட்சி ஒருமைப்பட்டதே ஆகும்.
HedgeYourBets is offline


Old 10-26-2011, 08:19 PM   #39
9mm_fan

Join Date
May 2007
Age
53
Posts
5,191
Senior Member
Default

# 10. சமாதி.

மயக்கம், அதிகமான மகிழ்ச்சி, அல்லது, துக்கம், பயம்

போன்றவற்றால் எண்ணங்கள் வலுக்கட்டாயமாக

நிறுத்தப்பெறும் போது மனம் தன் மூலமாகிய இதயத்துக்குச்

செல்லுகிறது.

அத்தகைய கலப்பை நாம் உணருவதில்லை.

இருப்பினும் உணர்வோடு இதயத்தில் நுழையும் போது அது

சமாதி என்று அழைக்கப்படும்.

இவ்வாறு வேறுபாடு வார்த்தைகளில் மட்டுமே.

9mm_fan is offline


Old 10-27-2011, 08:43 PM   #40
Lillie_Steins

Join Date
Oct 2005
Posts
4,508
Senior Member
Default
#11 . ஆன்ம அனுபவம்.

இதய குகையின் நடுவே பிரமம் மட்டுமே ஒளிர்கிறது.
"நான்-நான்"

என்றே நேரிடையான ஆத்மா அனுபவமே இது. ஆத்மா விசாரத்தின்

மூலமாகவோ, அல்லது கலப்பினாலோ, அல்லது

மூச்சடக்கத்தினாலோ, இதயத்தில் நுழைந்து அதாகவே வேரூன்றி

இரு.
Lillie_Steins is offline



Reply to Thread New Thread

« Previous Thread | Next Thread »

Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests)
 

All times are GMT +1. The time now is 12:09 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Search Engine Optimization by vBSEO 3.6.0 PL2
Design & Developed by Amodity.com
Copyright© Amodity