Reply to Thread New Thread |
![]() |
#1 |
|
காஞ்சி சங்கராச்சாரியார் மரியாதைக்குரிய திரு ஜெயேந்திரர் சுவாமிகள் மதுரை ஆதீனத்தின் வாரிசாகவும், தனக்கு அடுத்த ஆதினமாக நித்தியை மதுரை ஆதீனம் அவர்கள் நியமித்ததற்க்கு ," நித்தி யாரோ ரஞ்சிதா என்ற பெண்ணுடன் நித்தி வருகிறாமே ..." என்று கருத்து தெரிவித்திருந்தார்.
உடனே கோபம் பொத்துக்கொண்டு வந்து விட்டது ரஞ்சிதாவிற்கு. " ஊர் மேலே போவேன்... சொன்னால் அழுவேன் " என்றாளாம் ஒருத்தி, அந்த கதைபோல உடனே மரியாதைக்குறிய திரு ஜெயேந்திரர் மேல் கோபம் கொண்ட ரஞ்சிதா அவர்மீது வழக்கு தொடுத்துள்ளார். சங்கரராமன் கொலைவழக்கில் சிக்கியுள்ள ஜெயெந்திரர் இது பற்றி கருத்துசொல்ல அருகதை இல்லை என்று நித்தியும் ரஞ்சிதாவிற்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். அந்தக் காட்சியின் கதானாயகனாயிற்றே அதனால் அவர் அப்படித்தானே கூறியாகவேண்டும். இவரும் நித்தியானந்தாவும் இணைந்திருந்த படுக்கை அறை காட்சிகள் சன் தொலைக்காட்சியிலும் அனைத்து தொலைக்காட்சிகளிலும் மீண்டும் மீண்டும் மாறி மாறி பல முறை ஒளிபரப்பப்பட்டது. அது போலியென்று நிருபிக்க இன்றுவரை நித்யானந்தாவும், ரஞ்சிதாவும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் அந்த வீடியோ பொய் என்று மட்டும் பொய்யை திரும்ப திரும்ப சொல்லி பொய்யை உண்மையாக்கப் பார்க்கின்றனர். இது ஒருபுறம் இருக்கட்டும். சங்கரராமன் கொலைவழக்கு இன்றும் நிலுவையில் உள்ள வழக்கு. அதில் ஜெயெந்திரர் மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவ்வளவு தான்.குற்றம் சுமத்தப்பட்டதால் மட்டுமே ஒருவர் குற்றவாளியாகிவிடமுடியாது. நீதிமன்ற விசாரணாயில் உள்ள ஒரு வழக்கில், குற்ற்ம் சுமத்தப்பட்டவர் மீது , நிலுவையில் உள்ள ஒரு வழக்கைப்பற்றி ரஞ்சிதா மற்றும் நித்தி பத்திரிகைகளில் கருத்து தெரிவித்தது இருப்பது நீதிமன்றத்தினை அவமதிக்கும் செயல். " மனிதன் என்ற போர்வையில் ... மிருகம் வாழும் நாட்டிலே... நீதி என்றும் நேர்மை என்றும் எழுதிவைத்தார் ஏட்டிலே " என்று திரு எம்.ஜி.ஆர் அவர்கள் திரைப்பட பாடல்போல் நித்தியும் ரஞ்சிதாவும் தங்கள் மேல் இவ்வளவு களங்கத்தை வைத்துக்கொண்டு, புகழ்மிக்க காஞ்சி மடம் பற்றியும் ,மடாதிபதி பற்றியும் கருத்து தெரிவித்திருப்பது வரம்புமீரிய செயல். இது தொடர்ந்தால் நானே தனிப்பட்டமுறையில் ரஞ்சிதா மற்றும் நித்தி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முயற்சிக்கவேண்டிவரும் என்று எச்சரிக்கின்றேன். |
![]() |
![]() |
#2 |
|
நித்தியும் ரஞ்சிதாவும் தங்கள் மேல் இவ்வளவு களங்கத்தை வைத்துக்கொண்டு, புகழ்மிக்க காஞ்சி மடம் பற்றியும் ,மடாதிபதி பற்றியும் கருத்து தெரிவித்திருப்பது வரம்புமீரிய செயல். Pasted below is your own post::: மதுரையின் தற்போதய ஆதீனமாகிய அருணகிரினாத ஞானசம்பந்த தேசிகர் குரு மகா சன்னிதானம் அவர்கள் தனக்கு அடுத்த வாரிசாக நித்யானந்தா அவர்களை நியமனம் செய்துள்ளார்கள். தனக்கு அடுத்த வாரிசாக யார் வரவேண்டும், யார் வரக்கூடாது, யாரை நியமனம் செய்யவேண்டும், யாரை நியமனம் செய்யகூடாது என்பது எல்லாம் சன்னிதானம் அவர்களின் தனிப்பட்ட உரிமை. இதில் தலையிடவோ கருத்து கூறவோ எவருக்கும் உரிமை யில்லை. நித்யானந்தா மீது வழக்குகள் உள்ளன. அது சம்பந்தமான தீர்ப்பு வரும் வரை காத்திருந்துவிட்டு பிறகுகூட நித்யானந்தாவை நியமனம் செய்யலாம் என்றேல்லாம் பலர் கருத்துக்களை அவிழ்த்துவிடுகின்றனர். சிலமாதங்களுக்கு முன்பு கூட நித்யானந்தா பற்றி நானே எதிர்மறையான கருத்துக்களை இதே வலைத்தளத்தில் பதிவுசெய்திருந்தேன். இன்றும் நித்யானந்தாமீது அன்று நான் வைத்திருந்த அதே எதிர்மறையான எண்ணம் தான் இன்றும் நான் வைத்துள்ளேன். அது வேறு. இது வேறு. ஆனால் இன்றய குரு மகா சன்னிதானம் எடுத்த முடிவு தவரானதாக இருந்தாலும்கூட அதற்காக ஆர்ப்பாட்டம்,போராட்டம் என்று தாவிக்குதிப்பது எந்த அரசியல் அல்லது மத சம்பந்தமான இயக்கங்களுக்கு அழகல்ல.. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள். அதுபோல் இந்திய வருமானவரித்துறை, இதையே சாக்காக வைத்துக்கொண்டு தனது அடிவருடி அதிகாரிகளை அனுப்பி சோதனை என்றபெயரில் நாளிதழ்களில் விளம்பரம் செய்துவருகின்றனர். வருமான வரித்துறை நிதித்துறையின் கட்டுப்பாட்டில் வருகின்றது. நிதித்துறை இணை அமைச்சராக தி.மு.க வைச்சேர்ந்த திரு.பழனிமாணிக்கம் அவர்கள் மத்திய அமைச்சராக இருக்கின்றார். ஏற்கனவே அவர்களுக்கும் (தி.மு.க) இவர்களுக்கும் (நித்தி) வாய்க்கால் தகறாறு.அதில் மதுரை சன்னிதானம் அவர்கள் தனது வாரிசாக நித்யானந்தா அவர்களை நியமித்தது, எரிகின்ற விளக்கில் எண்ணை ஊற்றியதுபோலாகிவிட்டது. கொம்புசீவிவிட இந்து மக்கள் கட்சி போன்ற இயக்கங்கள். திமுக இந்த சந்தர்பத்தை நன்கு பயன் படுத்திக்கொண்டு தனது வருமானவரித்துறை அதிகாரிகளை அனுப்பி புகழ்மிக்க மதுரை ஆதினத்தை புகழ் மங்க செய்யும் வேலையிலும் நித்யானந்தா அவர்களை பழிவாங்குவது போலவும் ஒரே கல்லில் இறண்டு மாங்கயடிக்கப்பார்க்கிறது. இவர்களுக்கு (வருமான வரி அதிகாரிகளுக்கு) ஆண்மை இருந்தால் சர்ச் ஆப் சவுத் இந்தியாவில் போய் சோதனையிட்டு பார்க்கடும். வெட்கங்கெட்டவர்கள். அங்குபோனால் செருப்படியும் சிறுபான்மையினரிடமிருந்து எதிர்ப்பும் ஒரே நேரத்தில் கிடைக்கும். அதுபோல் சோனியாவிடமும் கண்டனம் கிடைக்கும். இந்துக்கள் இளிச்சவாயர்கள். எவ்வளவு அடிச்சாலும் வாங்கிக்கறான். ரோம்ப நல்லவன்னு பெயர் வாங்கினவன். அவ்வளவு அடி வாங்கினாலும் கூட டாக்டர் கலைஞர் வாழ்க ந்னு சொல்லுவான். திமுகவுக்கு ஓட்டும் போடுவான். |
![]() |
![]() |
#3 |
|
நான் ஒன்றும் நித்தியின் பக்தன் அல்ல.
சொல்லப்போனால் நித்தியைப்போல் போலிச்சாமியார்களை இந்து மதத்தில் இருந்து அப்புறப்படுத்தவேண்டும் என்பதில் உறுதியான கொள்கை உடயவன். அதே சமயம், மதுரை ஆதீனம் விஷயத்தில் அடுத்த வாரிசாக யார் வரவேண்டும் ? என முடிவெடுப்பதில் யாரும் தலையிட முடியாது அது குரு மகாசன்னிதானம் எடுக்கும் தனிப்பட்ட முடிவு என்பது எனது வாதம். அதனால் தாங்கள் என்மீது தவராண எண்ணம் கொள்ளவேண்டாம். |
![]() |
![]() |
#4 |
|
|
![]() |
![]() |
#5 |
|
|
![]() |
![]() |
#6 |
|
நான் ஒன்றும் நித்தியின் பக்தன் அல்ல. On the one hand you have concluded Nithya could be fradulant guru and thinks fradulant gurus like nithya should be expelled from Hindu religion; on the other hand you are supporting the decision taken by the Madhrai Aatheenam to appoint that same nithya as his successor. Your stand is like பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்! Shiv is right is asking about your actual stand in this matter. Cheers! |
![]() |
![]() |
#7 |
|
பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் பாலிசி அல்ல....தனது வாரிசாக யார் வரவேண்டும்.? தனது வாரிசாக யாரை நியமிப்பது? என்பது எல்லாம் சம்பந்தப்பட்ட மடாதிபதியின் தனிப்பட்ட சுதந்திரம் என்றுதான் எழுதியிருந்தேன்.
ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் நமக்கு வழங்கிய வால்மீகி கூட வழிப்பறி திருடனாக இருந்தவர் தான். ஞானானந்தகிரி ஸ்வாமிகளால் காலால் எட்டி உதைக்கப்பட்டவர்தான் ஹரிதாஸ் சுவாமிகள்...அவர் சிலகாலம் கழித்து கங்கையில் அடித்து செல்லப்பட்டார். நித்தியானந்தா செய்த ஒழுக்கக்கேடுகள், ரஞ்சிதாவை வைத்துக்கொண்டு அடித்த லூட்டிகள் எல்லாம் ஹிந்து மதத்தை இழிவுபடுத்தும் காட்டுமிராண்டித்தனமான செயல். அது எந்த வகையிலும் மன்னிக்கக்கூடியது அல்ல. மீடியாவில் ஒளிபரப்பட்ட வீடியோ காட்சிகள் எல்லாம் பொய் என்று சொல்லும் நித்தி & ரஞ்சிதா அது பொய் என்று நிருபித்தே ஆகவேண்டும். லாஜிக்கல் பாக்ட் மற்றும் லீகல் பாக்ட் என்று இரண்டும் உள்ளதல்லவா ? சட்டதின் பார்வையில் நித்தி & ரஞ்சிதா இருவரும் கட்டி தழுவி விளையாடிய அசிங்கங்கள் குற்றம் அல்ல (இருவரும் மேஜர் என்பதால்). அதை குற்றம் என்பதை சட்டம் ஏற்காது. மேலும் " கர்ப்பழிப்பு வழக்கு" என்ற பிரிவிலும் வழக்கு தொடுக்க முடியாது. ஏனென்றால் கர்ப்பிழந்தவர் புகார் மனு செய்யவேண்டும்.ரஞ்சிதா அவரது கட்டிலறை கதாநாயகி.அவர் சம்மதத்தின்பேரிலேயே நித்தியுடன் கட்டலில் தழுவிஉள்ளார். சரி அவரது யோக்கியதை தெரிந்து மற்ற பெண் பக்தைகளாவது நித்தியின் யோக்கியதை தெரிந்து நித்தியை விட்டு விலகி வரவேண்டும். அதாவது நடக்கிறதா என்றால் அதுவும் இல்லை.நாளுக்கு நாள் பெண் பக்தைகளின் கூட்டம் நித்தியை சுற்றி அலை மோதுகிறது. அவிழ்த்துப் போட்டவன் கூட்டதின் நடுவில் கோவணம் கட்டியவன் முட்டாள் என்ற கதைபோல் நித்தியிடம் பெண்கள் கூட்டம் அலை மோதுகின்றது. ஆனால் இன்னமும் சொல்வேன் மதுரை ஆதீனம் எடுத்த முடிவுகளில் நாம் எவரும் கருத்து சொல்வதற்க்குஇல்லை. அது அவரது தனிப்பட்ட உரிமை. |
![]() |
![]() |
#8 |
|
There was a report that sundaram iyer from kanchi mutt will visit nityananda to explain and clarify. let us hope the ugly exchange between kanchi mutt and madurai adeenam gets resolved.
I believe that hindu dharma achary sabha headed by dayananda saraswati did not issue statement condemning nityananda because they listened to nityananda's defense. He was only advised to step down and face the public and explain his action. It is said that sun tv sponsored the sting when nityanada refused to sell his banglore properties to maran brothers. Perhaps nityananda would have weathered the crisis in a better way and come out unscathed, if he had explained everything in public - what tantric practices he was experimenting and why he had obtained legal acceptance affidavits from the 'woman' participants. Most of his devotees would have accepted his explanation. |
![]() |
![]() |
#9 |
|
நித்தியானந்தா செய்த ஒழுக்கக்கேடுகள், ரஞ்சிதாவை வைத்துக்கொண்டு அடித்த லூட்டிகள் எல்லாம் ஹிந்து மதத்தை இழிவுபடுத்தும் காட்டுமிராண்டித்தனமான செயல். அது எந்த வகையிலும் மன்னிக்கக்கூடியது அல்ல. at one point you endorse that, the people or public have no right to choose the 'mutt head' and another point you claim nithyanandans act as "ஹிந்து மதத்தை இழிவுபடுத்தும் காட்டுமிராண்டித்தனமான செயல்" i respect your idea of choice of freedom to choose the 'madathipathi', but then you also certify the same aadenam to be a ' காட்டுமிராண்டி" so, why you are getting offended, when people oppose that காட்டுமிராண்டி occupying a high priest place? why should anyone accept a காட்டுமிராண்டி (as you claimed), as an adeenam or mutt head? |
![]() |
![]() |
#10 |
|
மடத்தின் தலைமை பொருப்பில் உள்ளாவர் மரியாதைக்குறியவர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
ஆனால் நித்யானந்தாவைக் குறிப்பிடும் போது (அவர் மதுரை ஆதீனமாக யாராலும் இன்றுவரை அங்கிகரிக்கப்படவில்லை, மதுரை ஆதீனம் அவரை அங்கிகரித்தாலும் கூட இன்றுவரை சர்ச்சையில் உள்ளது).எனினும் ஆதீனம் எடுத்த முடிவில் யாரும் தலையிட முடியாது. அறிஞர் அண்ணா அவர்கள் மாநில கவர்னர் பதவி தேவையில்லாதது என்ற கருத்தைக் கோண்டவர். " ஆட்டுக்கு தாடி போல நாட்டுக்கு கவர்னர் பதவி "என்றார். அதே அண்ணா " கவர்னர் பதவி தேவையில்லாதது என்பது எங்கள் வாதம் எனினும் கூட அந்த பதவி இருக்கும்வரை கவர்னருக்கு உரிய மரியாதை கொடுக்கப்படவேண்டும் " என்பார். அது போலத்தான் இதுவும். மேலும் வணக்கதிற்குரிய மதுரை ஆதீனம் அவர்கள் இன்றுவரை நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார். அதனால் நித்தியை மதுரை ஆதீனம்மாக மக்கள் முடிவாக ஏற்றுக்கோள்ளவில்லை. அவர் உயிரோடு இருக்கும் வரை அவரே மதுரை ஆதீனம். |
![]() |
![]() |
#11 |
|
I have spoken to many on this and many feel Periva should have restrained from commenting about this issue. See now the madurai adeenam says he ran off to thalai kaveri with a woman in 1987. Do we need this?
I guess the rich and influential people surrounding the seers should be driven off and the mutt should be managed by ordinary devotees |
![]() |
![]() |
#13 |
|
|
![]() |
![]() |
#14 |
|
from the days of my forefathers we are the followers of Kanchi Mutt; in fact, when the Mutt was in Kumbakonam (we belog to Kumbakonam) my grandfather was The Promuk' of my street. Sri Paramacharyal used to call my grandfather by name and HE knows every member of my family. I dare not critisize Kanchi Mutt because our family accepted IT; yet, I fel sad about current HEAD indulging unnecsserily on everything viz.politics etc. There was no necessity for Sri Jayendra Saraswatigal to comment on Ranjitha. Look Sringeri Mutt; they prachar only religious matters; keeps away on all other matters. I do not know if I am right in placing these my views in this forum; but I feel bad about Kanchi Mutt
|
![]() |
![]() |
#15 |
|
மதிப்பிற்க்கும், மரியாதைக்கும், உரிய மகா பெரியவர் காலத்திலேயே, தற்போதய, பெரியவர், மரியாதைக்குறிய ஜெயேந்திரர் அவர்கள் " ஜன கல்யாண் " என்ற இயக்கத்தை துவக்கியது மகா பெரியவருக்குப் பிடிக்கவில்லை என்ற கருத்து பரவலாக உலவி வந்தது.
காலங்காலமாக பெருமைக்குறிய ," சங்கரமடம் " இந்து மதம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களுக்கு தலைமைப்பீடமாகவே இருந்துவந்துள்ளது. அதன் மதிப்பும் மரியாதையும் தன்னிகரில்லாதது. எனவே மரியாதைக்குறிய ஜெயேந்திரர் மற்ற ஆதீன விஷயங்களில் தலையிடாமல் இருக்கவேண்டும் என்பதே என்போன்ற சிறியோனின் ஆசையும் அதுதான். ரஞ்சிதாவைப் பற்றியும் , போலிச்சாமியாரான நித்யானந்தா போன்றோரைப் பற்றியும் கவலைப்படவும், கண்டபடி கிழிக்கவும் எண்ணற்ற கட்சிகளும்,பத்திரிகைகளும் இருக்கின்றன. " ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் " என்பதுபோல் இந்துமத விரோதிகளுக்கு நித்திபோல் போலிகளும்,வேடதாரிகளும் போடும் காமக் களியாட்டங்களுக்கு நடுவே ஜெயேந்திரர் போல் மரியாதைக்குறிய சன்னியாசிகள் ஏதாவது சொல்லி எசகு பிசகாக மாட்டிக்கொள்ளவேண்டாம் . சாக்கடயில் கல்லைப்போட்டால் அது நம்மேல் தான் தெரிக்கும். |
![]() |
![]() |
#16 |
|
No.15
thank you, Sri TS Sankara Narayanan. if my grandfather alive now, I cannot imagine what he could have done on seeing the kanchi Mutt position. thank God, he is no more. what Periyava says that used to be final in my family. sometime, tears roll down when someone critisize Kanchi Mutt. what to do |
![]() |
![]() |
#17 |
|
Lots of maDAtipathikaL in the past have indulged in nefarious activities which were all suppressed because of their position and influence. Money and power can and will exert themselves at the expense of justice. Sometimes the advisers of the mutt heads are also to blame because they give wrong advice. The so-called deputies indulge in activities which can cast the mutt head in a bad light too. After the death of puttaparti head, the officials in charge tried to transport cash, and gold to Bangalore which was captured by the police. In the US, Rajneesh had a big following but he was a sex maniac and promoted orgies in his retreat which suited the wayward Americans. In addition there was a boy sAmiyAr in Denver who married his secretary and had several Mercedes Benz cars at his disposal. He was disowned by his mother in India. I am sick of hearing all such undesirable behavior.
As for Kanchi mutt head the less said the better. His past is nothing to brag about. He may have some positive attributes such as instituting liberal procedures in mutt activities. But he got trapped in the murder case because he probably wanted his deputies to "silence" the outspoken Sankararaman (?) which the deputies mistook to really silence him forever. When you are under investigation you don't talk about other people who may be under investigation for illegal or immoral activities. He wanted to go to China--why in the name of God, may I ask? As someone said earlier "if you cannot follow what your venerable predecessor stood for, at least try to seek what he sought". I think the current head failed in that venture. He should practice mauna vratam for his own good. |
![]() |
![]() |
#18 |
|
Unfortunately, the mutt heads are very vocal on such loukika issues but take a silent stand on religious and tradition related issues. They must be more vocal on conversion, government takeover of temples, use of temple funds for irreligious activities, loss of temple lands and property.
In the case of ayodhya, I understand, jayendra saraswati agreed to forgo claims on mathura and kasi, if the muslims were ready to give up claim on ayoshya, and without consulting others involved. I am glad his wish did not prevail. One's heart will bleed if he visits mathura and see the condition of krishna janmasthan. I will be happy when kasi and mathura are retuned to hindus. |
![]() |
![]() |
#19 |
|
|
![]() |
![]() |
#20 |
|
Ranjita is a cinema actress. one need not talk about actresses. if Nityananda attracts ranjita, then less said is better. what is important is that Sri Jayendra Saraswathigal places himself away from these issues, it is better. i also heard that HE agreed to give up Hindus' rights on Mathura and Kasi if muslims agreed to give up their demand on Ayodhya. How can he do this! who are the muslims to give rights on kasi and mathura. it is very sad story
|
![]() |
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|