Reply to Thread New Thread |
![]() |
#1 |
|
|
![]() |
![]() |
#2 |
|
இலவசமாக ஏதாவது தொண்டு நிறுவனங்கள் பேருந்து நிலையங்களை பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டால் கூட இன்றுஇருக்கும் அரசியல் கட்சிகளும் அரசு அதிகாரிகளும் அவர்களுக்கு சுதந்திரம் கொடுக்க மாட்டார்கள்.
மாறி மாறி இந்த இரு கழகங்களும் ஆட்சிக்கு வருகின்றன. ஏதாவது ஒரு கழக கண்மனிதான் அந்த டெண்டெர் எடுக்கின்றார்கள். பிறகு எப்படி அதில் சுத்ததை எதிர்பார்க்கமுடியும்? நரேந்திரமோடி தமிழகத்தில் ஏதாவது தொகுதியில் நின்றால் நிச்சயம் டெப்பாசிட் கூட வாங்கமாட்டார். தமிழக மக்கள் இரு கழக மாயையிலிருந்து அவ்வளவு எளிதில் விடுபடமாட்டார்கள். ஓட்டுக்கு பணம் அல்லது ஜெயித்துவந்தபின் இலவசம். இது இரண்டும் திரு மோடி அவர்கள் தரமாட்டார். எதனால் உங்களுக்கு ஓட்டு போடவேண்டும்?? என்று நம் தமிழக மக்கள் திரு மோடியிடம் கேட்பார்கள். |
![]() |
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|