Reply to Thread New Thread |
11-29-2005, 08:00 AM | #1 |
|
¬¾¢À¸Åý: |
|
02-21-2006, 08:00 AM | #2 |
|
Here in another explanation by a researcher:
[ color=blue]அன்ன, ஏய்ப்ப, உறழ, ஒப்ப, என்ன, மான, ஒன்ற, ஒடுங்க, ஒட்ட, ஆங்க, என்ற, வியப்ப, எள்ள, விழைய, இறப்ப, நிகர்ப்ப, கள்ள, கடுப்ப, காய்ப்ப, மதிப்ப, தகைய, மருள, மாற்ற, மறுப்ப, புல்ல, பொருவ, பொற்ப, போல, வெல்ல, வீழ, நாட, நளிய, நடுங்க, நந்த, ஓட, புரைய என முப்பத்தாறு உவம உருபுகளைத் தொல்காப்பியம் உவமயியல் நூற்பா 1232 -ல் காட்டும். model என்பதற்கான இணைச் சொல்லை இதற்குள் காண வேண்டும். படிமம் என்பது படி என்பதின் பெரியது. படி என்பது copy. copy-யும் model-உம் ஒன்றாகாது. copy என்பது அப்படியே அச்செடுத்தாற் போல் உள்ளது. அதனுடைய பொதுமை அலகு மாறலாம். அதாவது அரைமடங்கு, 12% copy ஆக இருக்கலாம். ஆனால் ஒரு உறுப்புக்கும் இன்னொரு உறுப்புக்கும் இருக்கும் உள்ளக அளவீடுகள் (internal measurements) மாறக் கூடாது. ஒரு படிமத்தில், நெஞ்சிற்கும் தொப்பூழுக்கும் உள்ள அளவீடு, தேர்ந்தெடுக்கப் பட்ட ""சாமுத்ரிகா" இலக்கணத்தில் இருந்து மாறக் கூடாது. ஆனால் model என்பது (அது பூதப் பொருளாய் இருந்தாலும் சரி, மெய்ப்பொருளாய் இருந்தாலும் சரி, கருத்துப் பொருளாய் இருந்தாலும் சரி) அங்கே சில பண்புகளை முன்னிறுத்தி, மற்றவற்றை ஒதுக்கிச் செய்கிறோம். காட்டாக unidimentional object என்ற ஒரு பரிமானப் பொருளைப் பற்றிப் பார்ப்போம். இயற்கையில் நாம் பார்க்கும் ஒரு பொருள் கூட, ஒரு பரிமானப் பொருள் கிடையாது. இருந்தாலும் ஒற்றைப் பரிமானப் பொருள் என்ற model நமக்கு அறிவியலில் தேவைப் படுகிறது. அதே போன்று ideal gas என்பதும் ஒரு model தான். இருப்பதிலே பலக்கைத் (எல்லாம் ஒன்று கூடிய பலவிதமாய் - complex) தோற்றம் காட்டாத ஓர் எளிய கருத்தியல் வளி (ideal gas). model பற்றி முன்பு எப்பவோ எழுதிய நினைவு. சட்டென்று அந்தக் கட்டுரை நினைவுக்கு வரவில்லை. மாத்தல் என்பது அளவுதலே., மாத்தல், மாதித்தல், மானித்தல் எல்லாமே அளவுதலே. எவ்வளவு என்பதை வட ஆர்க்காட்டு மாவட்டத்தார் எம் மாத்தம் (மாத்திரம்) என்று கேட்பார்கள். மாத்தி என்பதும் அளவிடப் பட்டதே. வடமொழிப் பலுக்கால் மாத்தி மாத்ரி>மாதிரி என்று ஆயிற்று. இங்கே வடமொழிப் பலுக்கைத் தவிர்க்கலாம் என்றாலும் மாதித்தல் என்ற வினையை ஒட்டிய மாதம் (month) என்னும் சொல் கருதி இந்தத் திரியை அப்படியே (தெரிந்த வண்ணமே) ஏற்றுக் கொள்ளலாம். Model - மாதிரி, modelling - மாதிரித்தல் பாவாணர் model என்பதற்குப் போல்மம் என்றும் சொன்னார். அது போல்மை>பொம்மை போன்றது. 65-70 களில் போல்மத்தைப் பெரிதும் பயன்படுத்திப் பொறியியற் கட்டுரைகளைக் கோவை நுட்பியற் கல்லூரியில் நாங்கள் எழுதினோம். இப்பொழுது அதைப் பரிந்துரைப்பதைக் காட்டிலும், மாதிரியையே பொருத்தமாகப் பயன்படுத்தலாம் என்று தென்படுகிறது. http://valavu.blogspot.com/2006/10/3.html[/color] |
|
02-24-2006, 08:00 AM | #3 |
|
bis_mala,
A very good topic!! Thank you! I was searching on the net to see if there are any sites that have the etymology for Thamizh words but did not run into any so far. Your post will be the first I have run into. Would you be able to tell us where the word "suththiyal" (i.e. hammer) came from? Thanks again! |
|
05-26-2006, 04:31 AM | #4 |
|
The purpose of this thread is to illustrate to those interested how words developed in Tamil.
We shall consider how the word "kaththi" (knife) developed. But before that, there are some preliminary matters. Humans used stone as cutting instrument in the very olden days, before the advent of the iron age when humans made iron tools. Let's look at the position in the Indo-European family of languages as it will broaden our research and knowledge. Latin: secare (to cut) :: saxum (a stone). seax (OE) - a knife. The above words show that early man used stones as cutting instrument. ] In Tamil, we have the word "kaththi". In the very old days, long long before Tolkappiyam was ever written, this word "kaththi" should have been in the form: "kalthi" . kal means stone. thi is the suffix. It later dropped its "l" and became kaththi. If you use the "puNarchi" rules of grammar, it should be kal+thi = kaRRi. Such rule had not yet been formulated as yet when the word kaththi was formed or it was not followed, as it occurred in other words too. We shall reserve such examples for the time being. Thus you have kal > kaththi, a knife, the root being "kal". Word formation in Tamil appears to be similar to the Indo-European languages. Notes: update on 2.10.2010: Anthropologists have postulated, in a classic work on European ethnology, that the modern day Basque people of the Pyrenees Mountains (northern Spain/southern France) speak a language inherited directly from Cro-Magnon Man (Ripley, 1899).The Basque (Euskara) word for knife means literally "stone that cuts," |
|
05-26-2006, 07:48 PM | #6 |
|
Etymology is always an interesting topic for discussion. I have the following book with me, where the author gives interesting piece of information on the origin many Tamil words:
Words and their significance & Tamil, literary and colloquial. University of Madras, 1974, Madras University Tamil Department series ; no. 35. More later. |
|
06-18-2006, 01:00 PM | #7 |
|
வேடு > வேடம். பானைக்கு வேடு கட்டுதல் என்று ஒரு பேச்சுவழக்கு இருப்பதை அறிகிறேன். பானை வாயை துணிகொண்டு கட்டி மூடிவிடுதலை இது குறிக்கிறது. வேடு என்ற சொல்லும் வேய் (வேய்தல்) என்பதனோடு தொடர்புடைய சொல்லே. இதை சொன்னூல் முறையில் வேண்டுமானால் காட்டலாம். வேடு > வேடம். (துணியினால் அல்லது வேறு பொருட்களால் மூடிக்கொள்ளுதல் அல்லது புனைந்துகொள்ளுதலைக் குறிப்பது.) இதை வேடம் என்றே எழுதுதல் வேண்டும். reposted in unicode 17.9.2010 |
|
06-18-2006, 07:13 PM | #8 |
|
நல்ல திரி.
சமீபகால பத்திரிக்கைகளிலும்,பிற இலக்கியவாதிகளும் நிறைய மரபுப்பிழைகளை செய்கிறார்கள்.அவற்றுள் 'கோவை' எனும் சொல்லை 'கோர்வை' என எழுதுவது முதன்மையானதாகவும்,repeated-ஆகவும் உள்ளமை காண்க. தொன்மையான செய்யுட்களில் கோவை என்ற சொல் இடம்பெறுகிறது.anthology என்பதன் தமிழ்ப்பதம். உதாரணம்:நித்திலக்கோவை,மும்மணிக்கோவை. |
|
06-18-2006, 07:52 PM | #9 |
|
//நல்ல திரி. "கோர்வை, முயற்சிப்பது" என்பவெல்லாம் பிழைகள் என்பதில் ஐயமில்லை. தாளிகைத் துறையில் வேலைபார்க்கும் ஒரு நண்பரிடம் இதுபற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். அவர் சொல்கிறார்: கோவை என்று எழுதினால் மக்களுக்குப் புரியாது, முயலுதல் என்றால் முயலைப்பற்றிய எண்ணம் வந்துவிடுகிறது என்று! -- சொல்லிப் புன்னகை வேறு புரிந்தார். அவர்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள் போலிருக்கின்றது. நாம் நல்லதமிழ் பயில்வோம்[/quote] |
|
07-04-2006, 06:03 AM | #10 |
|
If you use the "puNarchi" rules of grammar, it should be kal+thi = kaRRi. Such rule had not yet been formulated as yet when the word kaththi was formed or it was not followed, as it occurred in other words too. |
|
07-05-2006, 02:11 AM | #11 |
|
Originally Posted by bis_mala If you use the "puNarchi" rules of grammar, it should be kal+thi = kaRRi. Such rule had not yet been formulated as yet when the word kaththi was formed or it was not followed, as it occurred in other words too. |
|
07-05-2006, 12:13 PM | #13 |
|
[tscii]
//As you were saying, maybe the rules of grammar was not followed when the word came into use,I was wondering if we really formulated grammar first.Now, I could clearly see I got it wrong.// [color=blue] "வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி .................................................. ............ முந்து நூல் கண்டு முறைப்படி எண்ணி" --- அமைக்கப்படுவதுதான் இலக்கணம் |
|
08-19-2006, 05:00 AM | #14 |
|
கடம்ப மலர் அமர் செல்வன்.
முருகன் கடம்ப மலரில் அமர்ந்தவன் என்னும் பொருளில் பரிபாடலிலும் ("கடம்பமர் செல்வன்") பொருநராற்றுப் படையிலும் ("கடம்பமர் நெடுவேள்") என்று வருவதனால்., அவன் "மலர்மிசை ஏகினான்" என்று திருக்குறளில் குறிக்கப்படுகின்றான் என்பது ஒப்பு நோக்கின் தெளிவாகிறது. அமர்ந்தான் எனில் அது மேலிருந்தான் என்று பொருள்படுவதாம். இதற்குச் சூடினான் என்று பொருள் கூறுவது பொருத்தமாயின், "மிசை ஏகினான்" என்ற திருக்குறள் தொடருக்கும் "சூடினான்" என்றெ பொருளுரைத்தலில் இழுக்கொன்றுமில்லை. |
|
08-19-2006, 06:13 PM | #15 |
|
இப்போது மேற்கண்ட குறளுக்கு வேறொன்று உரையாகக் கூறுகிறேன்:
மலர் = மலர்க! = மகிழ்க!! (ஏவல்வினை, கட்டளைப் பொருளில்). மிசை = குன்றில் (அல்லது மலையில்). மிசை என்பதற்கு குன்று என்ற பொருளும் உளதாகையால்). ஏகினான் = ஏறியவன் , = முருகன்; மாணடி சேர்ந்தார் = மாண்புமிக்க அடிகளைச் சேர்ந்தார். நிலமிசை - உலகில், நீடுவாழ்வார் = நெடிது (நோய் நொடியின்றி) வாழ்வார். என்றபடி. |
|
08-19-2006, 07:14 PM | #16 |
|
|
|
08-26-2006, 11:51 PM | #17 |
|
|
|
08-27-2006, 03:33 AM | #18 |
|
வாரியார் தரும் விளக்கம்:
"எழுத்துக்கள் எல்லாம் "அ" முதலாகக் கொண்டு விளங்குவது போன்று உயிர்களாகிய நாமும் ஆண்டவனை முதலாகக் கொண்டு வாழ்ந்து வருகிறோம். கல்வி கற்பதன் பயன் கடவுளை (வாலறிவன்) வணங்குவதே என்பது "கற்றதனாலாய பயன்" என்ற குறளுக்கு அவர்தரும் குறிப்பு." -- (வாரியார்) சிவம் (=செம்மையாகிய கடவுள்) பழந்தமிழர் ஆண்டவனுக்கு வழங்கிய பெயர். வேறு மதங்கள் தமிழரிடைப் பரவாத காலத்துச் சொல் " சிவம்" என்பது. எனவே சிவம் என்பதும் ஆண்டவன் என்பதும் ஒன்றே. ஆனால் இன்று சிவம் இந்துக்கடவுள் என்ற நிலையில் பொருள் குறுகிவிட்டது. ஒரே சொல்லை யாவரும் வழங்கியிருந்தால் இங்ஙனம் பொருள் குறுக்கமடையாது. அல்லா என்பது உலகைப்படைத்த கடவுள் என்று நபி நாதர் அறிவித்துவிட்டபோதும், அது "முஸ்லீம்" கடவுள் என்று உலகில் பலர் கருதுவதுபோல.. சொல்லின் உட்பொருள் வேறு; அது பயன்பாட்டில் அடையும் குறுக்கப்பொருள் வேறாம். |
|
08-27-2006, 04:52 AM | #19 |
|
[tscii][color=indigo]Sivamaalaa wrote:
PostPosted: Tue Jan 31, 2006 2:20 am Post subject: puthiya urai. Reply with quote Edit/Delete this post Report Post PostPosted: Tue Jan 31, 2006 2:20 am Post subject: puthiya urai. Reply with quote Edit/Delete this post Report Post திருக்குறள் புதிய உரை, பேராசிரியர்: Dr நவராஜ் செல்லையா, M.A., D.Ltt., D. Ed. எழுதியது. இதன்படி: அந்தணன் = ? அறவாழி அந்தணன்: (குறள் 8) கட்டளை இடுகிற வல்லமை பெற்ற குரு. அந்தணர் என்போர் அறவோர்: (குறள்: 30). அழகிய தீபமாக ஒளிர்(பவர்). ++ பழைய உரைகள்: முனிவர். இவர் உரை அறத்துப்பாலுக்கு மட்டுமே வெளிவந்துள்ளதுபோல் (Nov.2000) தோன்றுகிறது. (ராஜ்மோகன் பதிப்பகம், 8, போலிஸ் குவர்ட்டர்ஸ்ரோடு, T.நகர், சென்னை, 600017, தொலைபேசி: 4342232). PostPosted: Thu Feb 02, 2006 9:09 pm Post subject: aathi pakavan Reply with quote Edit/Delete this post Report Post ஆதிபகவன் என்பது சூரிய பகவனைக் (பகவானைக்) குறிப்பது என்பது முனைவர் நவராஜ் செல்லையா அவர்களின் விளக்கம். *ஆ >ஆகு > ஆக்கம் (ஆகு +அம்) ஆ > ஆதி (ஆ+தி). தி என்பது suffix பின்னொட்டு அல்லது விகுதி. எனவே ஆதி என்பது தமிழேயாகும் என்பது இவர் கருத்து எனலாம். ஆக்கமே தொடக்கம். ஆதியே தொடக்கம். இந்தச் சொல் தமிழ்ச் சொல்லாக்க முறைகளின்படியமைந்த சொல்லாகும். ஆதம் என்ற சொல்லையும் "ஆ" என்ற முதனிலையோடு இவர் தொடர்பு படுத்துவதுபோல் தெரிகிறது. பகவு + அன் = பகவன் என்று பிரித்துள்ளார். மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், புலவர் குழந்தை ஆகியோர் போல், இவரும் இச்சொல்லை அடையாளம் கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. Dr செல்லையா மும்முறை இந்திய தேசிய விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. குறிப்பு: *ஆகு> ஆக்கு (பிறவினை)>ஆக்கம் (ஆக்கு+அம்) என்பதுமாம். ++அழகிய தீபமாக ஒளிர்(பவர்) என்பதால் அம்+தணல்+அர் என்று கண்டறிந்து, தணலர் என்பது தணர் என்று இடைக்குறைந்தது என்பார் போலும் |
|
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|