LOGO
Reply to Thread New Thread
Old 10-07-2010, 09:40 AM   #21
Peptobismol

Join Date
Oct 2005
Age
58
Posts
4,386
Senior Member
Default
jaiganesh,

I would strongly recommend adding the following to the IR list which you gloriously started with "poonthaLirAda" of panneer pushpangaL. (s#1)

s# 2 : madai thiRandhu thAvum nadhiyalai nAn (SPB / nizhalgaL / many times written about / not much to add / even HC-non-IRF can't say no to this number)
s# 3 : idhu oru ponmAlaippozhudhu (ditto)
s# 4 : EdhO mOham, EdhO dhAham (Krishnachandar, Janaki / kOzhi koovuthu / Paul Mauriat, RD Burman and app_engine certified )
s# 5 : sheNbagamE, sheNbagamE (Asha Bhosle, enga ooru pAttukkAran, certified by my northie coworkers - who could actually sing a few lines despite not knowing any Thamizh nor having any exposure to grAmarAjan kind of TF / TFM)

More to come later...
Peptobismol is offline


Old 10-07-2010, 09:43 AM   #22
LottiFurmann

Join Date
Jan 2008
Posts
4,494
Senior Member
Default
வாழையடி வாழையாய் தொடர்ந்து வரும் நமது கலாச்சாரத்தின் ஒரு பிரதிநிதியாய் வரும் பாடல் "வாராய் என் தோழி வாராயோ"

வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
மணமேடை தன்னில் மணமே காணும்
திருநாளை காண வாராயோ
வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ

மணக்கோலம் கொண்ட மகளே
புது மாக்கோலம் போடு மயிலே
குணக்கோலம் கொண்ட கனியே
நம் குலம் வாழ பாடு குயிலே
சிரிக்காத வாயும் சிரிக்காதோ
திருநாளை கண்டு மகிழாதோ
சிரிக்காத வாயும் சிரிக்காதோ
திருநாளை கண்டு மகிழாதோ
வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ

தனியாக காண வருவார்
இவள் தளிர் போலே தாவி அணைவாள்
கண் போலே சேர்ந்து மகிழ்வாள்
இரு கண்மூடி மார்பில் துயில்வாள்
எழிலான கூந்தல் கலையாதோ
இதமான இன்பம் மலராதோ
எழிலான கூந்தல் கலையாதோ
இதமான இன்பம் மலராதோ
வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ

மலராத பெண்மை மலரும்
முன்பு தெரியாத உண்மை தெரியும்
மயங்காத கண்கள் மயங்கும்
முன்பு விளங்காத கேள்வி விளங்கும்
இரவோடு நெஞ்சம் உருகாதோ
இரண்டோடு மூன்று வளராதோ
இரவோடு நெஞ்சம் உருகாதோ
இரண்டோடு மூன்று வளராதோ

வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
மணமேடை தன்னில் மணமே காணும்
திருநாளை காண வாராயோ
வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
LottiFurmann is offline


Old 10-07-2010, 09:48 AM   #23
S.T.D.

Join Date
May 2008
Age
42
Posts
5,220
Senior Member
Default
வாராயென் தோழி போல தமிழர் வாழ்வில் கலந்து விட்டதும், தமிழிசையில் என்ன லிஸ்ட் போட்டாலும் இடம் பெறுவதுமான இன்னொரு பாசமலர்ப்பாடல் :

மலர்ந்தும் மலராத (டி எம் எஸ் / சுசீலா / விஸ்வநாதன் ராமமூர்த்தி / கண்ணதாசன் / சிவாஜி / சாவித்திரி / பீம்சிங்)
S.T.D. is offline


Old 10-07-2010, 10:01 AM   #24
tgs

Join Date
Mar 2007
Age
48
Posts
5,125
Senior Member
Default
Unless someone puts a strong "kadivALam", I can easily list 1000 numbers from IR alone that one should not miss in lifetime

என்ன என்ன க்ரைட்டீரியா வச்சு ஃபில்டர் பண்ணினாலும் நூற்றுக்கணக்கில் தேறிவிடும்

ஆனால், ஒரே ஒரு ஃபில்டர் மட்டும் போதும் ஒழிக்க - திரையில் சகிக்கபிளா இல்லையா

இந்த இழைக்கு அந்த சோதனை தேவை இருக்காது என்று நினைக்கிறேன்
tgs is offline


Old 10-07-2010, 10:07 AM   #25
tgs

Join Date
Mar 2007
Age
48
Posts
5,125
Senior Member
Default
old rare songs - during my 2nd , 3rd and 4th std,

1. Aathoram manaleduthu azhagagai kottai katti - dono the film.

2. Silai eduthan oru chinna pennirku - PS and Chorus.......

3.Vellai manam konda pillai ondru vedikai kaathu - TMS

4.Thuli thuli thuli mazhai thuli

5. Naan raja veetu kannu kutti kannu kutti

6. Malar edhu en kangal dhan endru solvenadi

7. Orayiram karpanai

8. Kannae paapa en kanimuthu paapa (Munnadiyae solli irukanam. marandhuten.)

9.Pachai maram ondru Ichai kili rendu

10. Unnai naan parthadhu vennila velaiyil

ipadi paatu kaekum podhu dhan,

Annakili....... during my 9th std

11. annakili unna thedudhae

12. Machana partheengala

indha paatuku ellam - ennudan irundha en sondhangal......

Ithanai paatu list kul, ethanai sondhangalai izhandhen.........

hmmm..

andha list il naanum iruka pogiren endra ninaivirkaga................
tgs is offline


Old 10-07-2010, 10:23 AM   #26
brraverishhh

Join Date
Jan 2006
Posts
5,127
Senior Member
Default
Thanks A_E and Venkikram and baroque and TVS!!
I think we should keep this list to only thamizh songs and see how far we go.
Criteria in my mind - please feel free to debate on this...
1. It should have really moved you.
2. It should have really spoken to you personally.
3. It should have made you say wow.
4. It should have decent enough lyrics
5. It should have the hallmarks of the composer - GR means pizinjufy and provide the beauty of a raaga or a trademark ganeer melody, MSV means soothing lilting music, KVM means catchy tune, Raasa means all round composition (prelude + tune +interlude + orchestration), Rahman means very catchy melody .. again no hard and fast, but the numbers should immediately point to the composer.
6. Uniqueness and originality - inspiration is allright - but not copy .
brraverishhh is offline


Old 10-07-2010, 11:07 AM   #27
Peptobismol

Join Date
Oct 2005
Age
58
Posts
4,386
Senior Member
Default
விழியிலே மலர்ந்தது....பாலா's solo is out of the world composition will satisfy all criteria
flute , strings , guitar orchestration , early இளையராஜா's masterpiece second interlude counterpoint flute and violin..lyrics is fantastic.


our guitar strumming Ilayaraaja's fine violin orchestration... humming and the elongation of the sudhdhanyasi tune எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்....பாலா & ஜானு

What a prelude, Only Raaja can compose!

தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் கேட்டாலும் போதும் ......is next for me.
need to drive now for half hr... will check out more ILAYARAJA's sangeetham!
Vinatha.
Peptobismol is offline


Old 10-07-2010, 11:48 AM   #28
Slonopotam845

Join Date
Jan 2006
Posts
5,251
Senior Member
Default
piano, violin, guitar, humming ...what a bgm!

what a singing!

ஸ்ரீ.இளையராஜா & பாலா ...நான் சாகவே மாட்டேன்...forever wanna live in this beautiful world to enjoy your music .
vinatha.
Slonopotam845 is offline


Old 10-07-2010, 12:39 PM   #29
Lillie_Steins

Join Date
Oct 2005
Posts
4,508
Senior Member
Default
jai,
Excellent criteria!

So, the Guru (Malayalam) songs go out of the thread (ganaththa manadhudan vidai peRalAm).

The remaining eight (poonthaLirAda, madai thiRandhu, ponmAlaippozhudhu, poongathavE thAzh thiRavAi, iLaya nilA, pachcha malappoovu, sheNbagamE, EdhO mOham) stays IMSO as they all meet your criteria

So two more IR numbers to complete my initial ten :
- செந்தூரப்பூவே (ஜானகி, 16 வயதினிலே, பாரதிராஜா, கங்கை அமரன், ஸ்ரீதேவி)
One of the instances where NA was given totally deservingly

-எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் (எஸ் பி பி, ஜானகி, பட்டாக்கத்தி பைரவன்) Earth sky etc shattering orchestration!
Lillie_Steins is offline


Old 10-07-2010, 01:40 PM   #30
Lt_Apple

Join Date
Dec 2008
Posts
4,489
Senior Member
Default
very expressive குட்டி குட்டி violin and flute gestures, awesome violin bgm.
yearning Bala's வா பொன்மயிலே........பூந்தளிர் is outstanding composition.

Another Bala with Ilayaraaja with yearning mood கேளடி கண்மணி பாடகன் சங்கதி....... second interlude with hawaiyan guiar with echo flute counterpoint, humming and vocal of BALA.
எப்படியோ drive பண்ணிண்டு வந்துட்டேன் this evening.



பாலா with ஸ்ரீ.இளையராஜா
vinatha.
Lt_Apple is offline


Old 10-07-2010, 02:01 PM   #31
radikal

Join Date
Oct 2005
Age
54
Posts
4,523
Senior Member
Default
My list(Pre IR era)
1. Andru vandadhum idhe nila-Periya idathu penn
(all time favourite.. every dept is perfect. Lryics, singing(TMS,PS), MGR-SD, MSV-TKR, KD and what not

2.Sonnadhu nee thana-Nenjil oor alayam-PS

3. Nilavum Malarum paaduthu-Then nilavu..
A.M.Raja as composer was brilliant in this song..

4. JAgam pugazhum punya kadhai -Lava kusa
(PS,PLeela)

5. Aadi adangum vaazhkaiyada(Neerkumizhi-Suradha,Seerkazhi,VKumar)

6. Poovinum melliya poongodi(Shankar ganesh)

7.Pon ezhil poothadhu pudhu vaanil..bright lyrics by Panju

8. Koduthathellam koduthan - what a lyrics communism by vaali for Makkal thilagam

9. Oru naal podhuma .. though tms and trm have sung wonderful songs in thiruvilayadal,
this one is brilliant by shri M.Balamuralikrishna

10. Poovagi kayagi -the multifaceted P.Banumathi from annai. she lived that role rather than acting..

Post IR era list will continue
radikal is offline


Old 10-07-2010, 02:41 PM   #32
radikal

Join Date
Oct 2005
Age
54
Posts
4,523
Senior Member
Default
nice thread... Good job, jaiganes.

I will add/update my list to this post and the songs are in no order of preference.

1. maalai pozhudhin mayakkaththilE - PS kuralil arumaiyaana paadal. What fascinates me in this song is sowkar's expressions. punnaiguththu koNdE paadum andha sOga paadal... eththanai muRai paarththaalum (kEttaalum takes a backseat for me) salikkaadhu.
2. Uru sanam thUngiruchchu - I can (and have) put this song on repeat and listen to SJ's magic.
3. chinna chinna rOja singaara rOjaa - PBS irukkum pOdhu vERa enna vENum?
4. kaNgaLE kaNgaLE kaathal seivathai - kaNNadaasan's words, MSV's (I think) music and PBS's voice does the magic
5. yaar siriththaal enna ingu
6. mazhaiyum nIyE veyyilum nIyE - One of the many SPB's song that you can keep listening over and over.... Banu and Mammooty take it another level.
7. njaayiru oLi mazhaiyil - thalaivar paadina mudhal paadal
8. unnai naan paarththadhu veNNilaa - for SPB's young voice, S-G's music & primarily thalaivarin charm
9. vaan nilaa nilaa alla
10. niththam niththam en kaNNOdu - Another SPB - MSV magic
11. en kaathali yaar sollavaa - Another SPB Magic with KJ
12. Ezhisai gIthamE enakkoru jIvan nIyE - KJ's mesmirising voice takes this song to a different level.
13. sollaththaan ninaikkiREn - MSV & SJ-in kuRalil KB's directorial touch.
14. vara vENdum vaazhkkaiyil vasantham
15. samsaaram enbathu vINai
16. ellOrukkum nalla kaalam uNdu
17. santhana kaaRRE senthamizh URRE ( IR-ku )
18 ellOrum sollum paattu
19. nalam vaazha ennaaLum
20. nadaiyaa idhu nadaiyaa
21. aagaaya gangai pUnthEn malar
22. en vaanilE orE veNNilaa
23. raaja enbaar manthiri enbaar
24. vizhiyilE malarnthadhu
25. nI paarththa paarvaikkoru nanRi
26. amma enRazhaikkaadha uyir illaiyE
27. mEgamE mEgamE paal nilaa
28. paattum naanE baavamum naanE (Majestic Duo - Sivaji & TMS)
29. ennuLLil engO yeangum gItham
30. engirundhO azhaikkum un jIvan
31. mayakkam enna indha mounam enna
32. maalaiyil yaaro manadhodu pEsa - IR/Swarnalatha/Banu kUttaNiyil...
33. pon onRu kaNdEn peN angu illai - Male Duets-la indha song-ai adichchukka mudiyumaa - Vintage TMS & PBS!
34. senthamiz thEn mozhiyaaL (Best of TR Mahalingam)
35. vaana mazhai pOlE pudhu paadalgaL - night light ellaam off pannittu indha paatta kEtta.... arumai!
36. anbE anbE kollaathE kaNNE kaNNai - ARR, variamuththu & Hariharan join hands to conquer you... Aish seals it!
37. ennai kaaNavillaiyE nERROdu -
38. eNNuLE eNNuLLE pala minnal - IR/Swarnalatha does it again! The starting music piecce amazes me everytime I hear it. SJ-ku appurama enakku pidicha Swarnalatha kuralil... I thought she would go places... not so soon to a place unknown to those who are alive...
39. pani vizhum iravu nanaindhu nilavu - Tajmahal background, IR music, apt choreography, Mohan, Revathy...
radikal is offline


Old 10-07-2010, 07:25 PM   #33
Ifroham4

Join Date
Apr 2007
Posts
5,196
Senior Member
Default
Wonderful list guys... will go over the compositions one by one while running around this week.

Jai for a nice thread.

Now my dear Bala with T.Rajender..
claps, veena, flute dance bgm, mirundhangam percussion.. and then AMAZING T.Rajender Sir's seductive poetry in Lover boy's voice with a splash of madhyamavathi.
What a pace! absolutely sexy!
http://www.raaga.com/player4/?id=384...49503739962244

ஏலேலம்பா ஏலேலம்பா ஏலேலம்பா ஹோய் ......
ஏலேலம்பா ஏலேலம்பா ஏலேலம்பா ஹோய் ......
இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாலோ ..
மோகினி போல் வந்து காளையின் உயிரினை பருகியும் சென்றாலோ ..
இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாலோ ..
மோகினி போல் வந்து காளையின் உயிரினை பருகியும் சென்றாலோ ..
ரதி என்பேன் மதிஎன்பேன் கிளிஎன்பேன் நீ வா ....
உடலேன்பேன் உயிரென்பேன் உறவென்பேன் நீ வா ....
இந்திர லோகத்து ...........
தென்றலதன் விலாசத்தை தம் தோற்றமதில் பெற்று வந்தவள்
மின்னலதன் உற்பத்தியை அந்த வானத்திற்கே கற்று தந்தவள்
முகத்தை தாமரையாய் நினைத்து மொய்த்த வண்டு ஏமாந்த கதைதான் கண்கள்
சிந்துபைரவியை சிந்தும் பைங்கிளியின் குரலில் ஒலிப்பதெல்லாம் பண்கள் பாவை புருவத்தை வளைப்பது புதுவிதம்
அதில் பரதமும் படிக்குது அபிநயம்
பாவை புருவத்தை வளைப்பது புதுவிதம்
அதில் பரதமும் படிக்குது அபிநயம்
லாலாலலா லாலாலலா ...
இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தேனோ........
கலைமகள் ... ....ஆடினால் .......
சலங்கைகள் ... குலுங்கினால் ......
மின்னும் விழியில் மின்னும் வைரம் கண்டது
நாணம் தழுவ பூமி உள்ளே ஒளிந்தது
கருவிழி உருளுது கவிதைகள் மலருது
பாதங்கள் அசையுது பாவங்கள் விளையுது
எழில் நிலா ஆடும் விழா நடக்குது தேனில் பலா ஊரும் சுவை அவள் சிரிப்பு பொன்னுருகும் கன்னம் குழிய ஒரு புன்முறுவல் சிந்தி சென்றாள் இந்த மானிடனும் மயங்கி விட்டான் அந்த மானிடமே மனதை விட்டான்
அமுதம் என்ற சொல்லை ஆராய்ச்சி செய்வதற்கு அவனியில் அவளே ஆதாரம்
பாண்டிய பேரரசு பார்த்து வியந்ததொரு முத்து சரங்கள் இதழோரம்
ஆஆ ஆ ...
பாவை இதழது சிவப்பெனும் போது பாவம் பவழமும் ஜொலிப்பது ஏது?
பாவை இதழது சிவப்பெனும் போது பாவம் பவழமும் ஜொலிப்பது ஏது?
லாலாலலா லாலாலலா ...
இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தேனோ....
thank you , T .ராஜேந்தர், Sir ! மறக்கவே மாட்டோம் உங்களை.
glorious 80S.... AROUND 83..
S .P .பாலா...என் உள்ளம் கவர் கள்வன், I love you so much ...
YOU ARE MY DESTINY.

LOVINGLY,
வினதா
Ifroham4 is offline


Old 10-08-2010, 04:04 AM   #34
doctorzlo

Join Date
Jun 2006
Posts
4,488
Senior Member
Default
I think - this thread is soon gonna become exclusive baroque thread!!!
nice picks...
@RC and others. Would be better if you can put up a brief about the song - the context if you can...
We can form a list and see if it touches 1K and then filter or add songs in or out to solidify and close the thread once we are happy about the qty and quality.

I would like to continue and add the song
Kaayadha kaanagaththe from Sri Valli.
http://www.raaga.com/play/?id=154950
This is a special song as it specifically marks the contribution of stage plays to early thamizh cinema. This song has roots in "Natya sangeeth" tradition of marathi stage which influenced Swami Sankaradas..
A small clue as to "Natya sangeeth" tradition - please get Pandit BhimSen joshi's hindustani albums covering this genre... - simply songs used in stage plays.




The song I have quoted - sung by T.R.Mahalingam is an evergreen song that hints at the root of our TFM's evolution. A classic in every way possible.
doctorzlo is offline


Old 10-08-2010, 04:13 AM   #35
Big A

Join Date
Oct 2005
Age
50
Posts
4,148
Administrator
Default
post IR

1. Annakili unne theduthey (rare raro.. rustic SJ and IR's banging entry)

2. Kannan oru kai kuzhandhai.. (best husband wife song till date .. KJY & PS, Vaali & IR amazing)

3. Mandram vandha thendralukku (B'ful SPB and what a way to question about marriage to a wife.. neat and clean .. hail MR for such a wonderful movie and IR for his best work(

4. Amma endrazhaikkadha - best mother song of IR. IR,KJY,Vaali,Rajini all in one is amazing and this lyrics should be kept in some museum or made compulsary in all the tamil books in school. Such is the prowess.


5. Kaadhal kavithaigal padithidum neram..
How a love song should be .. this is the classic example and priyadharshan's pircturization, IR's music oh boy.. what more to ask for .. sukumari,poornam also made their presence felt in this song and they are called actors..

List will continue (how will i miss chandrabose, Deva & Rahman ...)
Big A is offline


Old 10-08-2010, 04:21 AM   #36
Fegasderty

Join Date
Mar 2008
Posts
5,023
Senior Member
Default
There are two threads for SPB, the legend. It is disappointing most of the songs you guys post here are his.

It would be nice, if hubbers post there to keep it active!

Fegasderty is offline


Old 10-08-2010, 04:35 AM   #37
brraverishhh

Join Date
Jan 2006
Posts
5,127
Senior Member
Default
ரெண்டு சுசீலா பாடல்கள்.

வாத்தியார் படத்துக்கு என்றாலும், இந்த விபரம் தெரியாமல் கேட்பவர்களுக்கு அது எம்ஜியார் படப்பாட்டு என்று எளிதில் ஜீரணிக்க முடியாது.

தமிழ்ப்பாடல்களில் அழியாப்புகழ் பெற்ற இவை இரண்டும் எந்தப்பட்டியலிலும் வரத்தக்கன.

1. கண்கள் இரண்டும் என்று உம்மைக்கண்டு பேசுமோ, காலம் இனிமேல் நம்மை ஒன்றாய்க்கொண்டு சேர்க்குமோ

(மன்னாதி மன்னன், பத்மினி திரையில், விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை)

2. நினைக்கத்தெரிந்த மனமே உனக்கு மறக்கத்தெரியாதா

(ஆனந்த ஜோதி, தேவிகா திரையில், விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை)
brraverishhh is offline


Old 10-08-2010, 05:01 AM   #38
doctorzlo

Join Date
Jun 2006
Posts
4,488
Senior Member
Default
இன்னும் சில அதிசயப்பிறவிகள் :

-போனால் போகட்டும் போடா (கவிஞர் / டிஎம் எஸ்/ விஸ்வநாதன் ராமமூர்த்தி / சிவாஜி). இந்தப்பாடலைக்கேட்டதில்லை, அனுபவித்ததில்லை என்றால் ஒன்று அவர் தமிழ்நாட்டவரோ / தமிழரோ அல்ல. அல்லது என்னவாவது உடல் கோளாறு இருக்கும் (காது கேளாமை மாதிரி).

மூன்று / நான்கு தலைமுறைகள் ரசித்த / ரசித்துக்கொண்டிருக்கும் ஒரு அரிய பாடல் இது. சமீபத்தில் இந்தியாவிலிருந்து ஒரு உறவுக்கார இளம்பெண் அனுப்பிய "அவளுக்குப்பிடித்த MP3"யிலும் இந்தப்பாடல் உண்டு).

-சட்டி சுட்டதடா (ஆலயமணி, மற்றபடி மேற்சொன்ன பாடலுக்கு எழுதிய கருத்துகளெல்லாம் இதற்கும் பொருந்தும்)

-எங்கே நிம்மதி (புதிய பறவை + மற்றவை டிட்டோ)

-கல்லெல்லாம் மாணிக்கக்கல்லாகுமா (ஆலயமணி, கூட எல் ஆர் ஈஸ்வரி ஹம்மிங் இருக்கும். மற்றவை டிட்டோ. கொசுறு : "அருமையான மெலடி" என்று வெளிப்படச்சொல்லியோ சொல்லாமலோ ரஹ்மான் சான்றிதழ் வழங்கி இருக்கார் )
doctorzlo is offline


Old 10-08-2010, 05:39 AM   #39
Slonopotam845

Join Date
Jan 2006
Posts
5,251
Senior Member
Default
hmm...I shall "try" not to list songs which are already listed. I shall try to limit myself to five songs per day

Unfortunately first thing I like to do is "break" my resoluition. cause I CANNOT go without mentioning

1. எங்கெங்கோ செல்லும்ம்ம்ம் என் எண்ணங்கள். There are few songs which makes me fly high in spurts. உள்ளத்தின் ஜீவன் உள்ளே என் ஜீவன்...நீ......நீ....நீ....இ... I do not know technical words to mention the joy I experience in this song, all I can say is, I can see rainbow of colors spreading joy all thro the song. masterpiece.

http://www.dailymotion.com/video/xbf...ellum_creation


Add on with

2. சின்னப் புறா ஒன்று எண்ணக் கனாவினில்...vinatha.. u talk for me on most songs
Slonopotam845 is offline


Old 10-08-2010, 05:39 AM   #40
Fegasderty

Join Date
Mar 2008
Posts
5,023
Senior Member
Default
கடுமையான ராசா பிரியரையும் இறுக்கமாக வசீகரிக்கும் ஆற்றலுள்ள சில எம் எஸ் வி பாடல்களைக்கீழே தருகிறேன்.

என் கருத்துப்படி, இவற்றைத்தள்ளுபடி செய்து தமிழ்ப்பாடல் பட்டியல் உண்டாக்குவது பருப்பு இல்லாமல் சாம்பார் செய்வது போன்ற வேலை :

1. சிப்பி இருக்குது முத்தும் இருக்குது (வறுமையின் நிறம் சிவப்பு, எஸ்பிபி, ஜானகி, திரையில் ரெண்டு வசீகரங்கள், பாலச்சந்தர்).

வீணையும் தபலாவும் மற்றும் கிடார் கார்ட்ஸும் வைத்துக்கொண்டு மெலடியில் மாயம் செய்திருக்கிறார் மெல்லிசை மன்னர்! கவிஞர் பெரிய உதவி. நாயகி ஹம் செய்ய அதற்கு நாயகன் கவிதை எழுதும் அழகு இந்தப்பாடலின் தனித்துவம். (கொசுறு : மற்றுமொரு ரஹ்மான் சர்டிபிகேட்)

2. விடிய விடிய சொல்லித்தருவேன் - போக்கிரி ராஜா, எஸ்பிபி / சுசீலா, இனிமையோ இனிமை, மீண்டும் வீணையின் மென்மை இசை, திரையில் ரெண்டு காந்தங்கள்.

3. அந்த மானைப்பாருங்கள் அழகு (யேசுதாஸ், வாணி ஜெயராம் / அந்தமான் காதலி)

பாடலின் துவக்கத்தில் வரும் இசையில் இதற்கு இணையாக நிற்பன வெகு சில பாடல்களே என்பது என் உறுதியான கருத்து. மெட்டும் அதே போல. இனிமையோ இனிமை!

4. ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் (டி எம் எஸ் / சுசீலா / அன்பே வா) தொடக்க ஹம்மிங் முதல் முடியும் வரை நம்மை ஆட்கொள்ளும் பாடல்! தமிழ்த்திரையில் தோன்றியவற்றுள் மிக மிக அழகிய காட்சிகள் என்றால் இந்தப்பாடலின் தொடக்கத்தில் வரும் ரத சவாரி கண்டிப்பாய் இருக்கும். தொடக்க இசையும் அதே போல. உலகின் மிகச்சிறந்த இசைத்துளிகளில் ஒன்று இது என அடித்துச்சொல்லுவேன்!

5. விழியே கதை எழுது (யேசுதாஸ் / சுசீலா / உரிமைக்குரல்) விழி இழையில் அதிகம் இது பற்றி எழுதியாச்சு

...இன்னும் எம் எஸ் வி பாட்டுகள் இருக்கு, வரும்...
Fegasderty is offline



Reply to Thread New Thread

« Previous Thread | Next Thread »

Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests)
 

All times are GMT +1. The time now is 10:52 AM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Search Engine Optimization by vBSEO 3.6.0 PL2
Design & Developed by Amodity.com
Copyright© Amodity