Reply to Thread New Thread |
![]() |
#1 |
|
|
![]() |
![]() |
#4 |
|
|
![]() |
![]() |
#5 |
|
பூஞ்சிட்டுக் கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும் ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே இந்த ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே செல்வர்கள் இல்லத்தில் சீராட்டும் பிள்ளைக்குப் பொன் வண்ணக் கிண்ணத்தில் பால் கஞ்சி கண்ணீர் உப்பிட்டுக் காவேரி நீரிட்டு கலயங்கள் ஆடுது சோறின்றி இதயங்கள் ஏங்குது வாழ்வின்றி கண்ணுறங்கு கண்ணுறங்கு.. பொன்னுலகம் கண்ணில் காணும் வரை கண்ணுறங்கு கண்ணுறங்கு.. மாணிக்கத் தேர் போல மையிட்டுப் பொட்டிட்டு மகராஜன் செல்வங்கள் விளையாடும் கண்ணாடி வளையலும் காகிதப் பூக்களும் கண்ணே உன் மேனியில் நிழலாடும் இல்லாத உள்ளங்கள் உறவாகும் கண்ணுறங்கு கண்ணுறங்கு.. பொன்னுலகம் கண்ணில் காணும் வரை கண்ணுறங்கு கண்ணுறங்கு.. |
![]() |
![]() |
#6 |
|
|
![]() |
![]() |
#7 |
|
|
![]() |
![]() |
#8 |
|
|
![]() |
![]() |
#9 |
|
|
![]() |
![]() |
#10 |
|
|
![]() |
![]() |
#11 |
|
Topic started by Aarvi (@ 144.160.1.81) on Mon Dec 29 13:01:56 EST 2003.
I went thru the list of categorized songs and was surprised that there was no big thread on songs about Pongal ThiruNaal or about our Uzhavar Thirunaal. Like "Thai pirandhaal vaazhi pirakkum thangame thangam Thanga samba nell villaiyum thangame thangam" Please add to this collection. |
![]() |
![]() |
#13 |
|
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல் தைப்பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியில் போற்றி சொல்லடியோ இந்த பொன்னி என்பவள் தென் நாட்டவருக்கு அன்பின் அன்னையடி இவள் தண்ணீர் என்ற ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி முப்பாட்டன் காலம் தொட்டு முப்பாகம் யாரால? கல்மேடு தாண்டி வரும் காவேரி நீரால சேத்தோடு சேர்ந்த விதை நாத்து விடாதா நாத்தோட சேதி சொல்ல காத்து வராதா? செவ்வாழ செங்கரும்பு சாதிமல்லி தோட்டம்தான் எல்லாமே இங்கிருக்கு ஏதுமில்ல வாட்டம்தான் நம்ம சொர்க்கம் என்பது மண்ணில் உள்ளது வானில் இல்லையடி நம்ம இன்பம் என்பது கண்ணில் உள்ளது கனவில் இல்லையடி |
![]() |
![]() |
#14 |
|
தைப் பிறந்தா வழி பிறக்கும் தங்கமே தங்கம்
தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம் பொங்கல பொங்கல வைக்க மஞ்சள மஞ்சள எடு தங்கச்சி தங்கச்சி தங்கச்சி புஞ்சையும் நஞ்சையும் இந்த பூமியும் சாமியும் இனி நம் கட்சி நம் கட்சி நம் கட்சி பூப்பூக்கும் மாசம் தை மாசம் ஊரெங்கும் வீசும் பூ வாசம் சின்னக்கிளிகள் பறந்து ஆட இன்று கவிகள் குயில்கள் பாட புது ராகம் புது தாளம் ஒன்று சேரும் நேரம் இந்நேரம் |
![]() |
![]() |
#15 |
|
ஆடுங்கடா என்னை சுத்தி நா ஐயனாரு வெட்டு கத்தி
பாடப்போறேன் என்னை பத்தி ஹேய் கேளுங்கடா வாய பொத்தி கடா வெட்டி பொங்க வெச்சா காளியாத்தா பொங்கலடா துள்ளிகிட்டு பொங்க வெச்சா ஜல்லி கட்டு பொங்கலடா ஹேய் அடியும் ஒதையும் கலந்து வெச்சி விடிய விடிய விருந்து வெச்சா போக்கிரி பொங்கல் போக்கிரி பொங்கல் இடுப்பு எலும்ப ஒடிச்சி வெச்சு அடுப்பில்லாமல் எரிய வெச்சா போக்கிரி பொங்கல் போக்கிரி பொங்கல் போக்கிரிய கண்டாலே சூடு இவன் நின்னாலே அதிரும்டா ஊரு அட கைதட்டு கும்மாளம் போடு கொண்டாட்டமே இருக்கும் வரைக்கும் தெறிக்கும் அவன் வந்தாலே விசிலடிக்கும் பாரு என்னாளுமே பறக்கும் பச்சபுள்ளே பிஞ்சு வெரல் அஞ்சுக்கும் பத்துக்கும் வேலை செஞ்சா முந்தானையில் தூளி கட்டும் தாய்மாரை நீ கொஞ்சம் தள்ளி வெச்சா ஆத்தா ஒன்ன மன்னிப்பாளா தாய்ப்பால் உனக்கு கொக்ககோலா தாயும் சேயும் ரெண்டு கண்ணு பால கொட்டு பூஜ பண்ணு நா ரொம்ப திருப்பு என்னொட பொறப்பு நடமாடும் நெருப்பு |
![]() |
![]() |
#16 |
|
|
![]() |
![]() |
#17 |
|
|
![]() |
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|