LOGO
Reply to Thread New Thread
Old 08-22-2010, 04:08 AM   #21
TorryJens

Join Date
Nov 2008
Posts
4,494
Senior Member
Default
எனது விழி வழி மேலே ஹோ
கனவு பல விழி மேலே ஹோ
வருவாயா நீ வருவாயா
வருவாயா வருவாயா என நானே எதிர் பார்த்தேன்
அது சொல்ல துடிக்குது மனசு
சுகம் அள்ள தவிக்கிற வயசு
TorryJens is offline


Old 08-22-2010, 04:11 AM   #22
S.T.D.

Join Date
May 2008
Age
42
Posts
5,220
Senior Member
Default
ths stories the eyes tell..
from the BEST movie of the year..


கதைகளை பேசும் விழி அருகே
எதை நான் பேச என்னுயிரே
காதல் சுடுதே காய்ச்சல் வருதே
ஓ என்னை கேளாமல் எதுவும் சொல்லாமல்
கால்கள் எங்கேயோ மிதக்கிறதே
ஓ இருளும் இல்லாமல் ஒளியும் இல்லாமல்
வானம் வண்ணத்தில் குளிக்கிறதே
S.T.D. is offline


Old 08-22-2010, 04:13 AM   #23
Big A

Join Date
Oct 2005
Age
50
Posts
4,148
Administrator
Default
பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே
இளங்கிளியே கிளியே கிளியே
அங்கு வரவா தனியே மெல்ல தொடவா கனியே
இந்த புன்னகை என்பது சம்மதம்
என்று அழைக்குது எனையே
Big A is offline


Old 08-22-2010, 04:16 AM   #24
S.T.D.

Join Date
May 2008
Age
42
Posts
5,220
Senior Member
Default
A beautiful song by Deva...

உன் மார்பில் விழி மூடித் தூங்குகிறேன் தினமும் கனவில்
உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் விடியும் பொழுதில்
எந்தன் வளையல் குலுங்கியதே கொலுசும் நழுவியதே
வெக்கத்தில் கன்னங்கள் கூசியதே
உன் காலடி ஓசையை எதிர்ப்பார்த்தே துடிக்கின்றதே அன்பே
S.T.D. is offline


Old 08-22-2010, 04:19 AM   #25
brraverishhh

Join Date
Jan 2006
Posts
5,127
Senior Member
Default
இரு விழிகள் திறந்ததம்மா உலகைக் காணவே ( சின்ன முள் பெரிய முள்)
விழியோரத்துக் கனவும் இன்று கரைந்தோடிடுதே (ராஜபார்வை)
மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட (பூஜைக்கு வந்த மலர்)
தூங்காத விழிகள் ரெண்டு (அக்னி நட்சத்திரம்)
சுட்டும் சுடர்விழிப் பார்வையிலே தூண்டிலிடும் தேவி (சிறைச்சாலை)
வானெங்கும் தங்கவிண்மீன்கள் விழி இமை மூட (மூன்றாம் பிறை)
விழியில் என் விழியில் ஒரு பூ பூத்ததோ (ராம் லக்ஷ்மண்)
பூவிழி வாசலில் யாரடி வந்தது (தீபம்)
விழியில் விழி மோதி இதயக் கதவு இன்று திறந்ததே ( காதலுக்கு மரியாதை)
பாயும் ஒளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு (பாரதியார் பாடல்)
brraverishhh is offline


Old 08-22-2010, 04:19 AM   #26
Paul Bunyan

Join Date
Jul 2007
Age
58
Posts
4,495
Senior Member
Default
MGR song...

கண்ணழகு சிங்காரிக்கு விழி இரண்டில் கண்ணி வைத்தேன்
காதலுக்கு சீதனமாய் இதயத்தையே கொண்டு வந்தேன்
Paul Bunyan is offline


Old 08-22-2010, 04:24 AM   #27
radikal

Join Date
Oct 2005
Age
54
Posts
4,523
Senior Member
Default
Wow!
radikal is offline


Old 08-22-2010, 04:26 AM   #28
softy54534

Join Date
Apr 2007
Posts
5,457
Senior Member
Default
Back to the 50s...

கலையே உன் விழி கூட கவி பாடுதே
தங்க சிலையே உன் நிழல் கூட ஒளி வீசுதே
softy54534 is offline


Old 08-22-2010, 05:15 AM   #29
Drugmachine

Join Date
Apr 2006
Posts
4,490
Senior Member
Default
வேலாலே விழிகள் இங்கு ஆலோலம் இசைக்கும்
சிறு நூலாலே இடையில்
மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
Drugmachine is offline


Old 08-22-2010, 06:21 AM   #30
S.T.D.

Join Date
May 2008
Age
42
Posts
5,220
Senior Member
Default
வேலாலே விழிகள் இங்கு ஆலோலம் இசைக்கும்
சிறு நூலாலே இடையில்
மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
Thanks for reminding... Beatiful no of MSV......
S.T.D. is offline


Old 08-22-2010, 06:21 AM   #31
Lillie_Steins

Join Date
Oct 2005
Posts
4,508
Senior Member
Default
Vizhiyae vilakondru yetru - PJ and SJ - dono the film name. IR music..
Lillie_Steins is offline


Old 08-22-2010, 11:02 AM   #32
doctorzlo

Join Date
Jun 2006
Posts
4,488
Senior Member
Default
Vizhiyil un vizhiyil
oru poo poothadhu - SPB and PS
doctorzlo is offline


Old 08-23-2010, 03:28 AM   #33
HedgeYourBets

Join Date
Aug 2008
Posts
4,655
Senior Member
Default
பேசாத மொழி ஒன்று உண்டு
அதை பேச விழி நான்கு உண்டு :kikiki:
(பந்தாட்டம்)
HedgeYourBets is offline


Old 08-23-2010, 03:35 AM   #34
LottiFurmann

Join Date
Jan 2008
Posts
4,494
Senior Member
Default
சித்திரப் பூவிழி வாசலிலே வந்து (இதயத்தில் நீ)
அழகிய தமிழ்மகள் இவள்... இரு விழிகளில் எழுதிய மடல் ( ரிக்சாக்காரன்)
இரு விழிகள் திறந்ததம்மா உலகைக் காணவே (சின்ன முள் பெரிய முள்)
இரு விழியின் வழியே நீயா வந்து போனது (பொன்மனச்செல்வன் ?)
விழிகளில் கோடி அபிநயம் (கண் சிமிட்டும் நேரம்)
எனது விழி வழி மேலே.. கனவு பல விழி மேலே ( சொல்லத் துடிக்குது மனசு)
LottiFurmann is offline


Old 08-23-2010, 03:41 AM   #35
brraverishhh

Join Date
Jan 2006
Posts
5,127
Senior Member
Default
முகம் ஒரு நிலா.. விழி இரு நிலா.. அடடா மூன்று நிலா ( மனசுக்கேத்த மகராசா)
நீ இன்றி யாருமில்லை விழி காட்டு ( வருவான் வடிவேலன்)
விழிகளின் அருகினில் வானம் ( அழகிய தீயே)
பூத்திருக்கும் விழி எடுத்து மாலை தொடுக்கவா ( கல்யாண மண்டபம்)
இமை தொட்ட மணிவிழி இரண்டுக்கும் நடுவினில் தூரம் அதிகமில்லை ( உனக்காக நான்)
brraverishhh is offline


Old 08-23-2010, 03:43 AM   #36
HedgeYourBets

Join Date
Aug 2008
Posts
4,655
Senior Member
Default
பல்லவியில் "விழி" எனும் வார்த்தை வரும் பாடல்கள் மட்டுமே இதுவரை இங்கே பதியப் பட்டு உள்ளது.

இன்னும் அனுபல்லவி, சரணம் என்று பார்த்தால்.....

ஹூம்........... இசையும் க்விதையும் கடல்தான்...
HedgeYourBets is offline


Old 08-23-2010, 03:45 AM   #37
PhillipHer

Join Date
Jun 2008
Age
58
Posts
4,481
Senior Member
Default
PhillipHer is offline


Old 08-23-2010, 03:48 AM   #38
Drugmachine

Join Date
Apr 2006
Posts
4,490
Senior Member
Default
விழியோ உறங்கவில்லை.. ஒரு கனவோ வரவுமில்லை ( நீ வாழ வேண்டும்)
விழியிலே மணி விழியில் மௌனமொழி பேசும் அன்னம் ( நூறாவது நாள்)
விழிகள் மீனோ மொழிகள் தேனோ (ராகங்கள் மாறுவதில்லை)
விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் ஒரு நொடியில் (கிரீடம்)
கண்ணில் என்ன கார்காலம்...
விழியில் விழும் துளி என் மார்பில் வீழ்ந்ததேன் கண்ணே..
அமுதம் சிந்தும் கண்ணில் கண்ணீரா
நியாயமா பெண்ணே
( உன் கண்ணில் நீர் வழிந்தால்)
Drugmachine is offline


Old 08-23-2010, 09:13 AM   #39
PhillipHer

Join Date
Jun 2008
Age
58
Posts
4,481
Senior Member
Default
NOV, Madhu, Usha akkA

முழி (அதாவது விழி, எங்க பட்டிக்காட்டு மொழியில்) பிதுங்குது என்னமாய்த்திரட்டி வைத்திருக்கிறீர்கள்!
PhillipHer is offline


Old 08-24-2010, 08:23 AM   #40
TorryJens

Join Date
Nov 2008
Posts
4,494
Senior Member
Default
vizhi theepam unai thEdum pudhu raagam manam paadum (kadaikaN paarvai)

mugam oru nila vizhi iru nilaa
adadaa moondru nila
TorryJens is offline



Reply to Thread New Thread

« Previous Thread | Next Thread »

Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests)
 

All times are GMT +1. The time now is 10:48 AM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Search Engine Optimization by vBSEO 3.6.0 PL2
Design & Developed by Amodity.com
Copyright© Amodity