Reply to Thread New Thread |
![]() |
#2 |
|
உரிமைக்குரலின் 'விழியே, கதை எழுது' பாடலைக்கொண்டு தொடங்கலாம் என நினைத்தபோது ஒரு சின்ன ஐயம் - கவிஞர் தானே எழுதியது என்று. (எம்ஜியாரோடு அவ்வப்போது சண்டை போட்டிருப்பதால் வாலி கிட்டத்தட்ட ஆஸ்தானக்கவியாய் இருந்த காலங்கள் உண்டல்லவா?)
கூகிளியபோது, நம் தளத்தின் ஒரு பழைய இழை சிக்கியது : http://tfmpage.com/forum/archives/14....11.02.22.html ![]() 'பூரி' என்னமாய்க்காமெடி பண்ணி இருக்கிறார்! (BTW, அங்கே 'e' என எழுதி இருப்பது அடியேன்) |
![]() |
![]() |
#3 |
|
|
![]() |
![]() |
#4 |
|
|
![]() |
![]() |
#5 |
|
|
![]() |
![]() |
#6 |
|
வேறு சில இழைகள் (எல்லாம் நம் இணையத்தளம் தான்) சொல்லுகிற செய்திகள் :
-எம்ஜியாருக்கே தெரியாமல் ஸ்ரீதர் கண்ணதாசனிடம் எழுதி வாங்கிய பாட்டு இது. வரிகளைக்கொண்டு இது கவிஞர் தான் என்று எம்ஜியார் கண்டுபிடித்து விட்டாராம். -வினைல் இசைத்தட்டில் கவிஞரின் பெயர் இல்லை - வாலியின் பெயரே உள்ளது, ஆனாலும் எழுதியது கவிஞர் தான் என்று மணிசேகரன் சொல்லுகிறார். -இந்தப்படத்தில் இன்னொரு பாட்டும் (ஆம்பிளைங்களா) கவிஞர் எழுதியதாக தூள் சரவணன் சொல்லுகிறார். இவர்கள் ரெண்டு பேரையும் விட நன்றாக திரை இசை வரலாறு தெரிந்தவர்களை வலையில் காண்பது அதிசயமே என்பதால், கவிஞர் தான் எழுதியது என்ற முடிவுக்கு வருவது எளிது ![]() |
![]() |
![]() |
#7 |
|
|
![]() |
![]() |
#10 |
|
விழியில் விழுந்து (அலைகள் ஓய்வதில்லை) : மற்றுமொரு மறக்கமுடியாத ராஜா பாடல். வைரமுத்துவின் வைர வரிகள். சுத்த தன்யசி ராகத்தில் அமைந்த பாடல். இரண்டாம் தடவை பல்லவி ஒலிக்கும் பொழுது அதன் கூடவே வரும் கிடார் இசை "இது ராஜாவால் மட்டும் தான் முடியும்" என்று பறைசாற்றும்.
http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGIRR0163'&lang=en |
![]() |
![]() |
#11 |
|
|
![]() |
![]() |
#13 |
|
|
![]() |
![]() |
#14 |
|
|
![]() |
![]() |
#15 |
|
|
![]() |
![]() |
#16 |
|
and the mother of VIZHI songs....
சுட்டும் விழி சுடர் தான் - கண்ணம்மா சூரிய சந்திரரோ வட்ட கரிய விழி - கண்ணம்மா வானக் கருமை கொல்லோ பட்டு கருநீல - புடவை பதித்த நல்வயிரம் நட்ட நடுநிசியில் - தெரியும் நட்ச்த்திரங்கலடி சோலை மலர் ஒலியோ - உனது சுந்தரபுன்னகை தான் நீல கடலலையே - உனது நெஞ்சின் அலைகளடி கோலக் குயில் ஒஅசை - உனது குரலின் இனிமையடி வாழை குமரியடி - கண்ணம்மா மருவக் காதல் கொண்டேன் சாத்திரம் பேசுகிறாய் - கண்ணம்மா சாத்திரம் எதுக்கடி ஆத்திரம் கொண்டவற்கே - கண்ணம்மா சாத்திரம் உண்டோஅடி மூத்தவர் சம்மதியில் - வதுவை முறைகள் பின்பு செய்வோம் காதிருப்பெநோஅடி - இது பார் கன்னத்து முத்தம் ஒன்று |
![]() |
![]() |
#17 |
|
|
![]() |
![]() |
#18 |
|
|
![]() |
![]() |
#19 |
|
|
![]() |
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|