Reply to Thread New Thread |
![]() |
#22 |
|
திடீர் கேன்சல்... திரும்பி வந்தார் பாலா
ஒரே ஷெட்யூல். நாற்பந்தைந்து நாட்களில் முக்கால்வாசி படத்தை முடிப்பேன் என்று சவால் விடாத குறையாக தென்காசி போன பாலா, போன வேகத்தில் பேக்கப் சொல்லிவிட்டு சென்னை திரும்பிவிட்டார். மொத்தம் 18 நாட்கள்தான் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. அதற்குள் பாலா பேக்கப் சொன்னதற்கு காரணம் என்னவாக இருக்கும்? தலையை பிய்த்துக் கொள்கிறார்கள் யூனிட்டில் படத்தில் நடிக்கும் முக்கிய ஆர்ட்டிஸ்டுகளுக்கு கூட காரணம் புரியவில்லையாம். ஆனால் 'அவன் இவன்' தரப்பிலிருந்து கசிகிற தகவல் இதுதான். ஆர்யா வரவில்லை. அதனால்தான் இந்த பேக்கப்! உண்மை அதுதானா, அல்லது வேறு ஏதாவதா என்பதெல்லாம் நமக்கெதற்கு? இந்த படத்தில் விஷாலின் கெட்டப் நந்தா சூர்யாவை ஞாபகப்படுத்தும்படி அமைந்திருக்கிறது. ஒட்ட வெட்டிய முடி. கிட்டதட்ட மொட்டை தலை எபெஃக்ட்! அடர்த்தியான தாடி என்று பார்ப்பதற்கே படு பிரமாதமாக இருக்கிறார் விஷால். கண்களில் கான்டாக்ட் லென்ஸ் இல்லையே தவிர, சற்றே உயரமான சூர்யாவாகவே மாறியிருக்கிறார் விஷால். இந்த படம் முடியும் வரை கெட்டப் ரகசியமாக வைத்திருக்கப்பட வேண்டும் என்பதற்காகவே எந்த விழாக்களிலும் கலந்து கொள்ளக் கூடாது என்று இவருக்கு தடை போட்டிருக்கிறாராம் பாலா. |
![]() |
![]() |
#24 |
|
பாலா படத்தை பார்க்க ஆவலா இருக்கேன். அவருதான் ஒவ்வொரு படத்தையும் ரிலீஸ் பண்ண லேட் பண்ணிகிட்டு இருக்காரு... படவுலகின் பிதாமகன் கே.பாலசந்தரே இப்படி பாராட்டிக் கொண்டிருக்கிறார் அவரை. ஆனால் பாலாவின் ஸ்பீடு வழக்கம் போல ஆமை வேகத்தில்!
அவன் இவன் படத்தின் ஷ§ட்டிங் 18 நாட்கள் மட்டுமே நடந்திருக்கிறது. எடுத்தவரை படத்தை போட்டு பார்த்த பாலா, எனக்கு திருப்தியா இல்ல. அதனால் ஷ§ட்டிங்கை இன்னும் இரண்டு மாசம் கழிச்சு பார்த்துக்கலாம் என்று கூறிவிட்டாராம். பாலாவின் இந்த அதிரடி பதிலால் ஆடிப்போயிருக்கிறது பட வட்டாரம். அதைவிட ஆடிப்போயிருப்பது விஷால்தானாம். பெரிய பெரிய கனவுகளோடு பாலா படத்தில் நடிக்கப் போனவருக்கு இந்த திடீர் பிரேக், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சரி, பாலாவை சந்திச்சு பேசலாமே என்று முயற்சித்தாராம். ஆனால் அவரால் கூட ரீச் பண்ண முடியாத தனிமையில் இருக்கிறாராம் பாலா. புறான்னு நினைச்சு பழகுறதா? சுறான்னு நினைச்சு ஒதுங்கறதா? கஷ்டம்தான் விஷாலுக்கு! |
![]() |
![]() |
#25 |
|
பாலா படத்தை பார்க்க ஆவலா இருக்கேன். அவருதான் ஒவ்வொரு படத்தையும் ரிலீஸ் பண்ண லேட் பண்ணிகிட்டு இருக்காரு... படவுலகின் பிதாமகன் கே.பாலசந்தரே இப்படி பாராட்டிக் கொண்டிருக்கிறார் அவரை. ஆனால் பாலாவின் ஸ்பீடு வழக்கம் போல ஆமை வேகத்தில்! All the directors I mentioned above are taking years to complete a movie by then people will forget the actor. Ippdi thaan Vikram ah potu thallitaanga. |
![]() |
![]() |
#26 |
|
Selva, Bala, Ameer - All are in the same bucket
![]() But Ameer has decided to finish his Aadhi Bagawan within 8 months to 1 year ![]() Vinod, forget about Mani, Shankar. I can rule them out from the list. Selva, Bala, ameer ellam hardly 4 movies old. But taking such a long time. The problem is the end product is not really worth the wait. PV, 7G - were worth the wait. But PP. NK, Yogi ellam ![]() |
![]() |
![]() |
#27 |
|
பாலா-விஷால் விரிசல் தீர்ந்தது -உற்சாகத்தில் அவன் இவன்
ஆக்ஷன் ஹீரோ என்றாலும், அவரையும் ஆட்டிப்பார்க்கும் சில சம்பவங்கள்! அப்படிதான் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டார் விஷால். அவன் இவன் படத்தின் முதல் ஷெட்யூல் குறிப்பிட்ட நாட்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டது. பேக்கப் சொல்லி வீட்டுக்கு கிளம்பி வந்தார் பாலா. ஏன்? எதற்கு? என்று புரியாமலே, தவித்த விஷால் அதன்பின் பாலாவை சந்திக்க முயன்றதாகவும், அவர் தவிர்த்ததாகவும் டமாரம் கொட்டியது கோடம்பாக்கம். இப்படியெல்லாம் யாரு கிளப்பிவிடுறாங்க என்றே தெரியல. எல்லாம் நல்லாதான் போயிட்டு இருக்கு என்று தயாரிப்பு தரப்பிலிருந்து விளக்கங்கள் வந்தாலும், முதல் ஷெட்யூலை ஏன் அதுக்குள்ளே முடிச்சாராம் பாலா? என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டே இருந்தார்கள் பத்திரிகையாளர்கள். அதெல்லாம் அப்போ. இப்போ நிலைமையே தலைகீழ்... பாலாவும், விஷாலும் சந்தித்துக் கொண்டார்களாம். தன் மீது இருந்த தவறுகளை உணர்ந்த விஷால் பாலாவை கன்வின்ஸ் செய்ததாக தெரிகிறது. இதையடுத்து இம்மாதம் மீண்டும் படப்பிடிப்புக்கு கிளம்புகிற மூடுக்கு வந்திருக்கிறாராம் பாலா. பத்தாம் தேதிக்கு பிறகு கிளம்புகிறது அவன் இவன் டீம். முன்பு படப்பிடிப்பு நடந்த அதே தென்காசிக்கு யூனிட்டை கிளப்ப முடிவு செய்திருக்கிறாராம் பாலா. மொத்தத்தில் விஷால் முகத்தில் 'பல்ப்' வெளிச்சம்! |
![]() |
![]() |
#28 |
|
Bala in full steam with Avan Ivan
By Moviebuzz | Tuesday, 11 May , 2010, 18:59 Ace director Bala is going full steam shooting his Avan Ivan starring Arya and Vishal in the lush never seen before locations of Kutralam in southern Tamil Nadu. Bala whose films take years to complete has now taken an oath that he will complete the film under eight months! The buzz is that he has promised the producers AGS Entertainments that he will deliver the censored first copy of the film on or before December 31, 2010. During the first schedule of the film in Tenkasi, the rumour mill had it that he hardly shot one scene a day, which irritated the cast especially Vishal. Now he is starting the shoot every day from early in the morning along with cameraman Arthur Wilson and has been able to complete two or three shots a day. The first heroine of the film is new girl from Chennai Janani Iyer. Now in the second schedule Bala has picked one more heroine Nivedita, earlier seen in Kadhai and Porkkalam. S Ramakrishnan and Bala are jointly writing the script. After Pitamagan where he had Vikram and Suriya as friends, in Avan Ivan Arya and Vishal plays brothers and have equal footing. Janani Iyer plays a police officer and is rumoured to be Vishal’s pair. Bala has already recorded two songs tuned by Yuvan Shankar Raja. |
![]() |
![]() |
#29 |
|
Bala’S One More Heroine
Tuesday May 18, 2010 These days, Bala’s ‘Avan Ivan’ is making high waves for various reasons. Firstly, it’s all about his newly surprising ability to complete the shooting schedules on time. According to the closer sources, Bala is fast on the heels of completely first schedule by next week. Featuring Vishal and Aarya in lead roles, actress Janani Iyer was signed to star opposite the duo in female lead. Now the latest buzz is that Bala and his associates have started looking out for the second heroine. If what we heard from the closer sources is believed to be true, then actress Madhu Shalini has more chances of being finalized for this project. We will have to wait till the official confirmations are made and you keep logging to this column for more updates…. |
![]() |
![]() |
#31 |
|
செதுக்குனா சிற்பம், பிதுக்குனா பேஸ்ட் -பாலாவின் புது முடிவும், சிக்கலும்!
செதுக்குனா சிற்பம், பிதுக்குனா அது பேஸ்டுதாங்கிறது பாலாவுக்கு தெரியாதா என்ன? தன்னுடைய ஒவ்வொரு படத்தையும் கலை நுணுக்கத்தோடு செதுக்கி வரும் பாலா, அவன் இவன் படத்தை மட்டும் ஆறு மாசத்தில முடிச்சிருவேன்னு சொன்னதை அவ்வளவு சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை அவரே! ஆனால் அவரது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட சந்தோஷம். சொன்னபடி படப்பிடிப்பை முடிச்சிட்டு அடுத்த படத்திற்கு ரெடியாகிடுவாரு என்றுதான் நினைத்தார்கள். ஆனால், சினிமா என்பது அவசர குடுக்கை போல அள்ளித்தெளிக்கிற விஷயம் இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார் பாலா. இரண்டாவது முறையாக தென்காசிக்கு அவன் இவன் படப்பிடிப்புக்காக போனவர், ஒரே மாதத்தில் திரும்பிவிட்டார். (சார் இப்போ சென்னையில தெரியுமா?) இவர் மீண்டும் எப்போது கிளம்புவார்? எப்போது படத்தை முடிப்பார்? என்ற ஆர்வம் திரையுலகத்தில் இருக்கிற ரசிகர்களுக்கே தாங்க முடியாத அளவுக்கு இருக்கிறது. இந்த நிலையில் ஆர்யாவும் விஷாலும் நகத்தை கடித்து விரலையே துப்பிக் கொண்டிருக்கிறார்கள். வேறொன்றுமில்லை. இவர்கள் இருவருமே இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்தில் நடிக்க போகவேண்டும். அதிலும் ஆர்யா தன்னுடைய சிக்கு புக்கு படத்திற்கே கால்ஷீட் கொடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறாராம். கிளாஸ் ரூம் என்றால் சுண்டு விரலை காட்டி விட்டு ஓடி வரலாம். இது ஏ கிளாஸ் ரூம் ஆச்சே? பாலா அசைகிற பக்கமெல்லாம் அலைந்து கொண்டிருக்கிறார்கள் இருவரும்! http://www.isaithenral.com/index.php...een&Itemid=118 |
![]() |
![]() |
#33 |
|
பாலா படத்தில் திருநங்கை வேடத்தில் விஷால் ![]() |
![]() |
![]() |
#34 |
|
|
![]() |
![]() |
#36 |
|
http://www.cinesnacks.in/tamil-movie...-Iyer&id=12062
Vikatan carried the same pictures when the movie was announced. |
![]() |
![]() |
#37 |
|
|
![]() |
![]() |
#38 |
|
|
![]() |
![]() |
#40 |
|
|
![]() |
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|