Reply to Thread New Thread |
12-24-2005, 08:00 AM | #1 |
|
Satissh - My pleasure!
எனக்கும் முதல்ல தெரியல. திருவாரூர் கோயில் குளம்னு என்.சொக்கன் ட்விட்டர்ல ஒரு லிங்க் போட்டிருந்தார். (http://www.shivatemples.com/sofct/sct087.html) அதுல “கோவில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி என்று போற்றப்படும் மிகப்பெரிய சிவாலயமும், கமலாலயம் என்ற தீர்த்தமும் உடைய திருத்தலம்” அப்படினு இருக்கு. |
|
01-16-2006, 08:00 AM | #2 |
|
Originally Posted by satissh_r Originally Posted by littlemaster1982 Liked the title song, Sirikkiren very much. The melodies are good too. Didn't like Happy Naresh Iyer rocks in Sirikkiren, but the song goes haywire in the last minute because of fusion stuff. A good debut, overall |
|
06-30-2006, 08:00 AM | #3 |
|
VR
This album would went unnoticed if you did not open this thread. Balae Balae Balae paandiya , Sirkiraen , Happy happy are in loop now Lyrics are Thanks again VR. Aduthathu maama oolala la matikittar happy indru muthal happy En IT company kku entha probleum illa happy indru mudhal happy simbly happy |
|
09-11-2006, 08:00 AM | #4 |
|
Track Listing:
Song: Aaradha kobamillai Singers: Raman Mahadevan, Mahalakshmi iyer. Lyrics: Thamarai Song: Sirikkiren Singers: Naresh Iyer, Mano and others Lyrics: Vaali Song: Happy Singers: Devan, Haricharan, Naersh Iyer, Malaysia Vasudevan, Anuradha Sriram, Paravai muniyamma and many. 20 singers in total. Lyrics: Vaali Kangale Kamalalayam Singers: Unnikrishnan, Mrinalini Lyricist: Thamarai Song: Bale Pandiya Singers: Naresh Iyer, Ranjith, Velmurugan Lyricist: Vaali Song: Ivan thedal Singers: Burn Lyrics: Burn Sirikkiren (Violin) Instrumental Artist: Arun Ramamoorthi |
|
05-08-2010, 04:19 AM | #5 |
|
Not every debutant surprises me with an impressive album. GVP, James are the few to have surprised me in their first movie itself. Joining the list is ‘Devan Ekambaram’, whose ‘Bale Pandiya’ has impressed me so much. Songs are rocking!
I feel this album deserves a separate thread. Let’s use this thread to discuss about the songs of Bale Pandiya. |
|
05-08-2010, 04:28 AM | #6 |
|
My Short take!
My picks are 'Happy' and 'Sirikkiren'. Both are kick ass stuffs. Former is a neat 'cappella' song, while the latter is a super duper kuthu song, that makes you dance. Lyrics for both are penned by Vaali. Needless to say! His lyrics is outstanding and adds special feel to the former and more fun to the latter. Aaradha kobamillai - An excellent melody. Neat orchestration that doesn't mask the lyrics. Singers have done full justice to the song. Only thing is, Raman Mahadevan sounds like Shankar mahadevan Lovely lyrics by Thamarai. Bale Pandiya - Another kuthu song. Lyrics, again vaali in full form. Starts off with a glorifying notes and soon turns into 'bashing' in Charanam parts. Kangale Kamalalayam - Unni Krishnan breathes life into this ordinary melody. Passable! Sirikkiren (Instrumental) - Awesome! Ivan Thedal - Techno stuff. Weakest spot in this album! Overall, give it a couple of listens. You will like it for sure! Devan, come on. You have done a great job. Looking forward to your next album Keep it up! |
|
05-09-2010, 08:01 AM | #7 |
|
|
|
05-09-2010, 07:08 PM | #8 |
|
|
|
05-09-2010, 07:41 PM | #10 |
|
|
|
05-10-2010, 01:29 AM | #11 |
|
ஆறாத கோபமில்லை என் அருகினிலே வா
இனி நானாகப் பிரிவதில்லை என் வாழ்வினிலே வா என் வார்தையை அன்பின் சிறையில் நான் அடைத்தேனே நீ தொட்டதும் அன்பே உடையும் ஆசையின் வெள்ளமே நாட்கள் போனதே காதல் நின்றதே பிரிவிலே உருகினேன் தினம் தினம் மருகினேன் இது ஆறாத கோபமில்லை என் அருகினிலே வா இனி நானாகப் பிரிவதில்லை என் வாழ்வினிலே வா ------------ நேற்று வரையில் உனை நீங்கி இருந்தேனே நெஞ்சின் திரையில் உனை மயக்க ஏங்கினேனே தூரம் குறையும் என நம்பி நகர்ந்தேனே தோன்றி மறையும் ஒரு கானல் நீரிலே பருகிடச் சென்றேன் பிறகும் தாகத்தில் நின்றேன் குளிர் நீருடன் வந்தேன் இதழால் நிரப்பிட நின்றேன் ஆறாத கோபமில்லை என் அருகினில் வா இனி நானாகப் பிரிவதில்லை என் வாழ்வினிலே வா ------------ பேசும் பொழுதே சில வார்தை தடுமாறும் தென்றல் நடுவே தலை நீட்டிப் பேசப் பார்க்கும் பார்க்கும் பொழுதே கண்கள் கவிபாடும் நாணம் அதிலே இடை வந்து போகும் அனுபவமில்லை அதனால் ஆயிரம் தொல்லை இந்த அன்பொரு தொல்லை எதிலும் அடங்குவதில்லை ஆறாத கோபமில்லை என் அருகினிலே வா இனி நானாகப் பிரிவதில்லை என் வாழ்வினிலே வா என் வார்தையை அன்பின் சிறையில் நான் அடைத்தேனே நீ தொட்டதும் அன்பே உடையும் ஆசையின் வெள்ளமே நாட்கள் போனதே காதல் நின்றதே பிரிவிலே உருகினேன் தினம் தினம் மருகினேன் இது ஆறாத கோபமில்லை என் அருகினிலே வா இனி நானாகப் பிரிவதில்லை என் வாழ்வினிலே வா |
|
05-10-2010, 01:36 AM | #12 |
|
கண்களே கமலாலயம்
கனவுகள் இங்கே அலை போல் வரும் கண்களே கமலாலயம் கனவுகள் இங்கே அலை போல் வரும் அலைகளிலே நான் மிதந்தேன் அணுஅணுவாய் எனை இழந்தேன் இறந்த காலம் என்னை துரத்த இனிய காலம் என்னை அணைக்க என்ன செய்வேன் நான் என்ன செய்வேன் மயங்கிடும் கண்களே கமலாலயம் -------------- கனவுகள் கண்டு நான் எழுந்தேன் இரு கரு விழி தீண்டி நான் விழுந்தேன் சொல்ல நினைத்தேன் வேண்டாமென்று சொல்லி முடித்தேன் ஆமாமென்று இரவு முடிந்தும் போக மறுக்கும் இனிய நிலவே நிலவுகள் துரத்த நான் நடந்தேன் உன் நினைவுகள் தடுக்கி நான் விழுந்தேன் உன்னை அன்றி யாரை நினைப்பேன்? உருகும் உயிரை எங்கு புதைப்பேன்? காலை வந்தும் கலைய மறுக்கும் இனிய கனவே கனவுகள் இங்கே அலை போல் வரும் கண்களே கமலாலயம் -------------- இது நடந்திடுமா கரை கடந்திடுமா இது அலையல்லவா கடல் இழுத்திடுமா இழுக்கட்டுமே கடல் இழுக்கட்டுமே நனைக்கட்டுமே உடல் நனைக்கட்டுமே நனைந்த பின்னும் மயங்கும் மயங்கும் கண்களே கமலாலயம் கண்களே கமலாலயம் கனவுகள் இங்கே அலை போல் வரும் கண்களே கமலாலயம் கனவுகள் இங்கே அலை போல் வரும் அலைகளிலே நான் மிதந்தேன் அணுஅணுவாய் எனை இழந்தேன் இறந்த காலம் என்னை துரத்த இனிய காலம் என்னை அணைக்க என்ன செய்வேன் நான் என்ன செய்வேன் மயங்கிடும் கண்களே கமலாலயம் |
|
05-10-2010, 02:20 AM | #13 |
|
|
|
05-10-2010, 02:36 AM | #14 |
|
|
|
05-10-2010, 04:03 AM | #16 |
|
Satissh - My pleasure! Kangal ninaivugalai pathivu seithukollum oru idamaga sollranga pola |
|
05-10-2010, 04:20 AM | #17 |
|
|
|
05-10-2010, 11:17 PM | #18 |
|
Mike ONla thana irukku?
Azhagiya manithan, Athisaya manithan, Aboorva manithan, Anandha manithan ena olaichuvadi uraithathu indru, Inge thavidai thottal thangamagum, thavalayai thottal singam agum, illai illai illai ippuvi mela, Ivanai pole. Right, Bale Pandiya starting now, 1 2 3 4 Pallavi 1 MGR jathagathil pathathilla, Sivaji jathagathil padichathilla Aboorva ragam, athu pol un yogam un pera koorinakka ooru motham athirum. Ni oru Rajini mathiri, vida muyarchiyil Kamalin jathi ni, Bale bale bale pandiya, Bale bale bale pandiya MGR (Repeat) Kai regai parthu kalnginane nethu, nammooru josiyan than nethi verva poothu Bale bale bale pandiya, Bale bale bale pandiya Charanam 1 Ulagil ulla athisayam unnayum sethu ettuthan Vanga kadalum vathidum unthan parvai pattuthan Test matchu ni partha, Tendulkar kuda duckthan da Viralil neeyum meetina veenai kuda veraguthan veliya poona kelambum ni velagi pona piragu than bus eri ni pona, pathyila break down agatho mavu vikka ni pona katha adikum, mazhai peyyum uppu vitha thirunalveli alwa ni, thingarappo pal odayum da Thengaya ni vangi samiku odachaka, thengayil kundirukkum Pallavi 2 Ohonu per edukum jathagam than onpathu kolgalume sathagam than un rasi ucham, odambellam macham unnoda perumai pesa varthai venum micham Pala murai bhoomi vendiya, padachavan pazhani andiya Bale bale bale pandiya, Bale bale bale pandiya Charanam 2 Valathu kaala eduthu ni vasapadyil vechita, vaasthu parthu katina veedu kuda vedikum da unna than unake than pidikama poche paaren da kanini meethu un kai patta, virus vanthu ketidum Calculator ni thotta, thappu thappa kootidum Chandrayan rocketu, Sivakasi rocket agatho vanaveli mandalatha pathu nikkathey, Vinjanayanam pozhaikanam da watcha kayil kattina, rendu mullum sandayidumda erumaila oor suthum eman kuda un pakkam kuptalum vara mattan da MGR... MGR jathagathil pathathilla, Sivaji jathagathil padichathilla, Un sethi veru, unna pola yaaru ellarum mandaya than pichikiran paaru Bale bale bale pandiya, Bale bale bale pandiya |
|
05-11-2010, 04:47 AM | #19 |
|
|
|
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|