Reply to Thread New Thread |
![]() |
#1 |
|
|
![]() |
![]() |
#2 |
|
திரிஷா நடித்து, ரூ.28 கோடி செலவில் தயாரான `கிருஷ்ணா என்ற தெலுங்கு படம், ஆந்திராவில் 100 நாட்களை தாண்டி ஓடி வெற்றி பெற்றது. இந்த படம், இப்போது தமிழில் `மதுர திமிரு' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது.
``அப்படிப்போடு'' பாடலை அதே மெட்டில் `ரீமிக்ஸ்' செய்து இருக்கிறார்கள். ``பொட்டக்கோழி கோழி கோழி போந்தா கோழி நான்தானே... கெட்ட சேவல் சேவல் சேவல் கட்டுச் சேவல் நீதானே'' என்று தொடங்கும் அந்த பாடலை, பாலபாரதி எழுதியுள்ளார். |
![]() |
![]() |
#3 |
|
Tamil film music and remix seems inseparable. It has become a routine to see a host of yesteryear hits being remixed. Every film has at the least one song from the yesteryear films being remixed.
Dhanush, whose films are known for remix tunes, will have a remix of a Chiranjeevi song 'Ra Ra Chilikamma' from the movie 'Choodalani Undi', for Padikathavan. Interestingly, Silambarasan's 'Silambattam' ready to be released on December will have the remixed version 'Vachukava' from 'Nallavanukku Nallavan'. IndiaGlitz [Monday, November 17, 2008] |
![]() |
![]() |
#5 |
|
Movie ; Dindukal Sarathi
Dindukal Dindukal (Remix song) http://www.musicindiaonline.com/p/x/...HrS.As1NMvHdW/ http://www.musicindiaonline.com/cg/F...AcS.As1NMvHdW/ |
![]() |
![]() |
#6 |
|
|
![]() |
![]() |
#7 |
|
Yuvan's remixes a Sivaji number
January 8, 2009 What with remixes have become the order of the day, every single movie under production seems to have a remix number on its sound track. The Suresh-directed Surangani is no exception and will have Yuvan Shankar Raja rebooting a classical Sivaji number. According to sources, the Maraindhirundhu Paarkum… number from Chevalier Shivaji's Yuvan Shankar Raja Thillaana Moganambal is being remixed by Yuvan to suit the tastes of today's gen. The irrefutable late pair Sivaji-Padmini made the song immortal. Surangani is produced by Miracle Films. |
![]() |
![]() |
#8 |
|
'Malayur Mammattiyan' houses a remix
IndiaGlitz [Friday, January 09, 2009] It is known that Prashanth is playing the lead role in the remake of his father Thiyagarajan's mega hit 'Malayur Mammattiyan'. The remake version features Meera Jasmine playing his ladylove. She will don the role enacted by Saritha in the original. Prakashraj, Vadivelu among others will be in the cast. To be produced and directed by Thiyagarajan himself, the movie would go to the floors very soon. What is unknown is that plans are on to remix the popular number 'Kattu Vazhi Pora Ponnu' (set to tunes by Ilayaraja) from the original version for the remake. The song was a huge craze then. Set to tunes and sung by Ilayaraja himself, it topped all charts during that era. http://www.indiaglitz.com/channels/t...cle/44171.html |
![]() |
![]() |
#9 |
|
ரீமிக்ஸ் கெüரவமா?
சிவாஜிகணேசனின் "வசந்த மாளிகை' படத் தில் இடம்பெற்ற "ஏன் ஏன் ஏன்... ஒரு கிண் ணத்தை ஏந்துகிறேன்' சூப்பர் ஹிட் பாடல், "இந் திர விழா' படத்தில் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. கே.ராஜேஷ்வர் இயக்கும் இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த், நமீதா, ஹேமமாலினி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் பாடல் குறித்து கவிஞர் வைரமுத்து பேசுகையில்... ""1970-ம் ஆண்டு வெளியான "வசந்த மாளிகை' படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் 39 ஆண்டுகளுக்குப் பிறகு ரீமிக்ஸ் செய்யப்பட்டுள் ளது. தற்போது இசை மாறியிருந்தாலும் கண்ணதாச னின் தமிழ் மட்டும் தமிழாகவே இருக்கிறது. ரீமிக்ஸ் பாடல்களில் வரிகள் மாறாமல் இருப்பதைப் பார்க்கும் போது, அந்தப் பாடல்களின் மூலம் கவிஞர்கள் நீடித்து நிலைக்கிறார்கள்; அதோடு பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் கவிஞர்கள் மீண்டும் கெüரவிக்கப்படுகி றார்கள்'' எனக் குறிப்பிட்டார். |
![]() |
![]() |
#11 |
|
|
![]() |
![]() |
#12 |
|
1. Oru Maalai (Club Mix)
Artist(s): Karthik 2. Rangola (Dance Mix) Artist(s): Shankar Mahadevan, Sujatha 3. Suttum Vizhi (Lounge Mix) Artist(s): Sriram Parthasarathy, Bombay Jayashri 4. X Machi (Revamp Mix) Artist(s): Nakul, Mathangi 5. Ovvoru Pukkalumae (RefreshMix) Artist(s): Chitra 6. Thee Pidikka (Techno House Mix) Artist(s): Anushka, Prem Gi Amaren 7. Macha Kanni (Trance Mix) Artist(s): Vijay Antony, Jayarajagopalan, Sathya Lakshimi 8. Car Woofer (Trailer) http://www.raaga.com/channels/tamil/movie/T0001918.html |
![]() |
![]() |
#13 |
|
திரிஷா நடித்து, ரூ.28 கோடி செலவில் தயாரான `கிருஷ்ணா என்ற தெலுங்கு படம், ஆந்திராவில் 100 நாட்களை தாண்டி ஓடி வெற்றி பெற்றது. இந்த படம், இப்போது தமிழில் `மதுர திமிரு' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது.
``அப்படிப்போடு'' பாடலை அதே மெட்டில் `ரீமிக்ஸ்' செய்து இருக்கிறார்கள். ``பொட்டக்கோழி கோழி கோழி போந்தா கோழி நான்தானே... கெட்ட சேவல் சேவல் சேவல் கட்டுச் சேவல் நீதானே'' என்று தொடங்கும் அந்த பாடலை, பாலபாரதி எழுதியுள்ளார். |
![]() |
![]() |
#14 |
|
திரிஷா நடித்து, ரூ.28 கோடி செலவில் தயாரான `கிருஷ்ணா என்ற தெலுங்கு படம், ஆந்திராவில் 100 நாட்களை தாண்டி ஓடி வெற்றி பெற்றது. இந்த படம், இப்போது தமிழில் `மதுர திமிரு' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. |
![]() |
![]() |
#17 |
|
|
![]() |
![]() |
#18 |
|
|
![]() |
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|