Reply to Thread New Thread |
10-25-2005, 08:00 AM | #1 |
|
Stop war in Lanka, Thamarai's loud cry
IndiaGlitz [Monday, April 27, 2009] If many directors have vociferously spoken against the genocide in Lanka and the government's inaction about it, it is Thamarai from the camp of the lyricists who has been vocal in her anger over the issue. By clearly stating that art cannot be separated from the people that it is created for, the lyricist said all in the film fraternity, belonging to the world of art, should openly criticize those in politics as they weren’t working in the interest of the people. Strictly condemning the way all political parties are backing out of the issue, the writer said it made sense if those who were powerless said they could not help the situation. But politicians, who had the authority to make a difference, not doing so is what is disappointing, she said, adding that there was no point in them occupying such high places if they couldn’t intervene in the killings of Tamils in Sri Lanka. In case parties don’t heed to this collective voice, Thamarai said the spirit of freedom inside everybody will be rekindled and more powerful in the future. She also asked people to stop taking measures to usurp our sense of freedom. Stating that she wasn’t interested in poking fun at partisan politics, Thamarai said she was seeking any party to support these people in heir voice fot the Lankan Tamils. ‘They are our own blood and we need to support them,” she firmly said. Watch Now - Stars Fight For Tamils http://www.indiaglitz.com/channels/t...cle/46575.html |
|
04-08-2009, 10:37 PM | #2 |
|
தாமரை பாடல் ஹிட் ரகசியம்!
மனோஜ்கிருஷ்ணா தான் பாடல் எழுதும் படத்தின் முழுக் கதையையும் இயக்குநர் காட்சி வாரியாக சொன்னால் மட்டுமே அந்தப் படத்தில் பாடல் எழுதச் சம்மதிக்கிறார் பாடலாசிரியர் தாமரை. இதுபற்றி கேட்டால்... ‘‘முழுக் கதையையும் உள்வாங்கினால்தான் பாடல் வரிகள் வலிமையாகவும் அனைவரையும் கவரும் வகையில் எளிமையாகவும் அமையும். நான் இதுவரை பணியாற்றிய அனைத்துப் படங்களிலும் இவ்வாறுதான் பாடல்களை எழுதியுள்ளேன். இனியும் அவ்வாறுதான் எழுதுவேன். அதனால்தான் நான் எழுதும் பாடல்கள் ஹிட் ஆகின்றன. என்னுடைய இந்த முடிவுக்கு புதுமுக இயக்குநர்கள் முதல் பெரிய இயக்குநர்கள் வரை நல்ல ஒத்துழைப்பு தருகிறார்கள். ‘பசங்க' படத்தில் நான் எழுதியுள்ள குழந்தைகளுக்கான பாடல் பெரிய அளவில் ஹிட் ஆகும்'' என்கிறார் தாமரை. http://www.dinamani.com/sunday/sunda...FAP+%A3%B2U%F4 |
|
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|