Reply to Thread New Thread |
01-14-2006, 08:00 AM | #2 |
|
|
|
09-21-2008, 04:03 AM | #4 |
|
|
|
09-21-2008, 05:06 AM | #6 |
|
|
|
09-25-2008, 10:49 PM | #7 |
|
SP,
theriyala aamir khan on oscars : ஹாலிவுட் படங்களைக் காப்பியடித்து அவர்களைக்கே போட்டுக் காட்டும் இந்தியப் படைப்பாளிகளுக்கு எப்படிக் கிடைக்கும் ஆஸ்கர் விருது என்று காட்டமாகக் கேட்கிறார் ஆமிர்கான். ஆமிர் இயக்கிய தாரே ஜமீன் பர் இந்திய அளவில் பல வசூல் சாதனைகளைப் புரிந்துள்ளது. மேலும் சிறந்த இந்தியப் படப் பிரிவில் ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடுகிறது. ஏற்கெனவே அவரது லகான் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிட்டு பின்னர் நூலிழையில் விருது வாய்ப்பை இழந்தது. எனவே இம்முறை கண்டிப்பாக தன் படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் என்றே ஆமிர் நம்புகிறார். அவர் கூறுகையில், லகானை தொடர்ந்து தாரே ஜமீன் பர் படமும் ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கு தேர்வாகியுள்ளது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. இனி இப்படத்தை விருது குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களுக்கு போட்டுக் காட்ட வேண்டும். அவர்களிடையே இப்படம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அமெரிக்காவிலுள்ள மீடியாக்களிடமும் இப்படத்தைக் கொண்டு சேர்க்க வேண்டும். இது போன்ற பல வேலைகள் உள்ளன. முதல் கட்டமாக இப்படத்தின் வெளிநாட்டு வினியோக உரிமையை பெற்ற யூ டிவி நிறுவனம், டிவிடி உரிமம் பெற்ற டிஸ்னி நிறுவனம் ஆகியவற்றுடன் பேச இருக்கிறேன். லகான் படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைக்காதது பற்றி நிறையப் பேர் கேட்டு விட்டார்கள். அப்போது நோ மேன்ஸ் லேண்ட் படம் அவ்விருதைப் பெற்றது. அது விருதுக்குரிய படம்தான். ஆனால் அப்போது 40 உறுப்பினர்கள் எனது படத்துக்கு வாக்களித்தனர். அதுவே பெரிய விஷயம். ஆஸ்கர் விருதுக்காக மட்டும் நான் நேரம் ஒதுக்கி வெளிநாடுகளுக்கு செல்வதாகக் கூறுகிறார்கள். இந்திய விருது விழாக்களை புறக்கணிப்பதாகவும் குற்றம் சாட்டுகிறார்கள். ஆஸ்கர் விருது என்பது இந்தியாவுக்கே பெருமை தரப்போகும் ஒரு சர்வதேச விருது. அந்த விருது வேண்டாம் என்று யாரும் கூறமாட்டார்கள். அப்படிச் சொல்பவர்கள் ஆஸ்கர் நடைமுறை தெரியாதவர்கள். நான் இருமுறை போய் வந்ததால் எனக்கு அதன் அருமை தெரியும். ஆஸ்கர் விருதைப் பெறுவதல்ல... அந்த விழாவில் நாமும் ஒருவராக இருந்து பார்த்தால்தான் அந்த பெருமை புரியும். அதே போல இங்கே சிலர் சொல்வது போல அமெரிக்கத் தரத்திலான படங்களுக்கு மட்டும் வழங்கப்படும் விருதல்ல ஆஸ்கர். உண்மையில் நல்ல படம் எங்கிருந்தாலும், எந்த நாட்டினர் தயாரித்திருந்தாலும் அவற்றை மதித்து விருதுக் கமிட்டியினர் வாக்களிக்கிறார்கள். அதிக வாக்குகளைப் பெற்ற படம் விருதுக்குத் தேர்வாகிறது. ஆனால் ஹாலிவுட் படங்களைக் காப்பியடித்து படமெடுத்து அவர்களுக்கே போட்டுக் காட்டினால் அவர்கள் எப்படி அத்தகைய படங்களை மதிப்பார்கள்? என்கிறார் அமீர். கரெக்ட் தான்! http://thatstamil.oneindia.in/movies...ound-amir.html |
|
09-27-2008, 03:26 AM | #8 |
|
|
|
09-27-2008, 03:28 AM | #9 |
|
|
|
10-05-2008, 07:07 AM | #10 |
|
|
|
10-05-2008, 07:11 AM | #11 |
|
|
|
01-14-2009, 05:51 PM | #13 |
|
|
|
01-14-2009, 06:02 PM | #14 |
|
Originally Posted by hamid Oops... I cant add a poll now Hope rahman wins the oscar.. I think the chances are high.. if he wins it will be gr8.. was all the oscar nominations out?? |
|
01-14-2009, 06:13 PM | #15 |
|
|
|
01-14-2009, 08:26 PM | #17 |
|
|
|
01-14-2009, 10:15 PM | #18 |
|
|
|
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|