Reply to Thread New Thread |
05-13-2006, 08:00 AM | #1 |
|
பிவிபி சினிமாஸ் தயாரிக்க, செல்வராகவன் இயக்கும் இரண்டாம் உலகம் படத்துக்கு ஹாரிஸ் இசையமைக்கிறார்.
பழைய பாப்புலர் மெட்டுக்களை புதிதாக பாலீஷ் போட்டு, அது பழைய மெட்டு என்றே தெரியாத அளவுக்கு தருவதில் கில்லாடி ஹாரிஸ் ஜெயராஜ். உதாரணம், வாரணம் ஆயிரம், ஏழாம் அறிவு... ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் இவரது இசைக்கு வரவேற்பு இருப்பதாக நம்புவதால், அவர் காட்டில் நல்ல மழை! செல்வராகவன் படங்களுக்கு ஆரம்பத்தில் இசையமைத்தவர் யுவன் சங்கர் ராஜா. ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ஜிவி பிரகாஷ் குமாருடன் இணைந்தார் செல்வராகவன். ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன படங்களுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்தார். இப்போது இரண்டாம் உலகம் படத்தை உருவாக்கி வருகிறார் செல்வா. ஆர்யா - அனுஷ்கா நடிக்கும் இந்தப் படத்தை, ராஜபாட்டை தயாரித்த பிவிபி சினிமாஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் ஒப்பந்தமாகியுள்ளார். இதனை செல்வராகவனே அறிவித்துள்ளார். இதுகுறித்து செல்வராகவன் கூறுகையில், "ஹாரிஸுடன் இணைவது உண்மைதான். நாங்கள் இருவரும் பக்கத்து பக்கத்து தெருக்களில் வசிப்பவர்கள். சிறு வயதிலிருந்தே நானும் ஹாரிஸும் நண்பர்கள். அப்போது நான் முரட்டுப் பையன். ஹாரிஸ் அமைதியாக இருப்பார். இப்போது இருவரும் இணைந்து படம் பண்ணுகிறோம். இது ஒரு புதிய அனுபவமாக இருக்கும்," என்றார். |
|
12-26-2011, 09:00 PM | #3 |
|
Now the project is confimed via fb-Anushka...
Let start discuss tis project... " IRANDAM ULAGAM " With Arya And Anushka. The film is a bilingual and will be made simultaneously in Tamil and Telugu,direction by SelvaRagavan,Cinematography is by Ramji who has worked with Selva in 'Aayirathil Oruvan' and 'Mayakkam Enna'. The film will be produced by PVP Cinemas in Tamil and Telugu.Harris Jayaraj is touted to compose the music for this film .Best wishes to Sweety & whole team : Movie-Irandam ulagam Director-Selvaraghavan Actor - Arya , Anushka Cinematographer - Ramji Music director - Harris jayaraj. Mod, If anybody already started , pls take care...and the film shooting started from Dec 24,2011. Source : http://www.facebook.com/photo.php?v=162433223858008 |
|
12-28-2011, 07:26 AM | #4 |
|
Irandam Ulagam update
Dec 27, 2011 Home > More news Selvaraghavan's Irandam Ulagam with Arya and Anushka has taken off from the starting line. Shooting began on December 24th in Ramoji Film City, Hyderabad. The film is being produced by PVP Cinemas and Vinay is the executive producer. Cinematography is by Ramji and the production design is by Kiran. Harris Jeyaraj is doing the music. It is the first time the two men who grew up in KK Nagar are working together and a lot is expected from this dynamic combination. Selva attempted to make this film earlier with Dhanush and Andrea but the project had to be shelved. This time around Selvaraghavan wants to make sure that everything goes smoothly so he is leaving no stone unturned for this venture. |
|
01-06-2012, 05:18 AM | #6 |
|
Via FB,
Anushka 'Irandam Ulagam' - First schedule wrapped : Selvaraghavan's pet project, 'Irandam Ulagam' is taking good shape at a very fast pace. The first schedule of the film which begun right before Christmas is now wrapped!'Irandam Ulagam' features Arya and Anushka Shetty in the lead roles and has music by Harris Jayaraj. Cinematography is by Ramji. The director is currently on a location hunt looking for a suitable foreign location where few important shots will be canned. The second schedule will be wrapped by the end of January after which the team will fly back to Chennai.This film, like all of Selva's earlier offerings has ample amount of importance for the female lead's character as well, vouch sources in the know |
|
02-09-2012, 03:18 AM | #7 |
|
SELVA'S PLANS FOR IRANDAM ULAGAM
Feb 08, 2012 Director Selvaraghavan has some massive plans for Irandam Ulagam which he is directing now. He is currently stationed in Brazil looking for some good locations to can the scenes. According to sources close to the Irandam Ulagam, Selva has planned a very extravagant post-interval session, and therefore he wants to shoot those portions entirely in Brazil. Cinematographer Ramji has travelled with Selva to pick out the locations. Arya and Anushka play the lead pair in this film which is being produced by PVP Cinemas. Harris Jayaraj is scoring the music for this film. |
|
02-19-2012, 07:52 AM | #8 |
|
From Brazil with love...
Feb 18, 2012 Selvaraghavan and team are back from Brazil after wrapping up a schedule for Irandam Ulagam. This is probably the first time a Tamil movie is traveling to the Latin American country for shooting. Earlier Shankar's Endhiran was shot in the Mayan ruins of Peru and Machu Pichu. Irandam Ulagam has Arya and Anushka Shetty playing lead roles. Produced by Prasad Potluri for his PVP cinema, the movie is also co-produced and distributed by UTV Motion Pictures. Irandam Ulagam is touted to be a rom-com with Harris's music. |
|
02-28-2012, 06:40 AM | #9 |
|
SELVARAGHAVAN MAKES ARYA A DUMMY?
Feb 27, 2012 Director Selvaraghavan is known for making films that has a strong characterization for the heroine. And Irandam Ulagam is not any different, we hear. Apparently, the director has etched out a strong character for Anushka in this film. Sources say that Arya’s role in it is not so meaty and Anushka may walk away with all the applause when this film hits the screens. Irandam Ulagam’s first schedule shooting was wrapped up recently and the director is now making arrangements to shoot the film in Brazil and US. |
|
03-02-2012, 07:17 PM | #10 |
|
செல்வராகவன் படம் - சண்டை போடும் அனுஷ்கா
வியாழன், 1 மார்ச் 2012( 18:29 ist ) செல்வராகவனின் இரண்டாம் உலகம் படத்தில் அனுஷ்கா இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இந்த ரகசியத்தை அனுஷ்காவே போட்டுடைத்திருக்கிறார். பல வருடங்களாக செல்வராகவன் இரண்டாம் உலகம் என்று சொல்லி வருகிறார். ஆண்ட்*ரியாவை வைத்து இப்படத்தை தொடங்கிய அவர் பிறகு ஆண்ட்*ரியாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் மயக்கம் என்ன படத்தை எடுத்தார். இதில் வரும் மலையோர*க் காட்சிகள் பல இரண்டாம் உலகத்துக்காக எடுக்கப்பட்டவை. ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் இரண்டாம் உலகத்தில் குடும்பத் தலைவியாகவும், மலைஜாதி பெண்ணாகவும் இரு வேடங்களில் அனுஷ்கா நடிக்கிறாராம். இதில் மலை ஜாதி பெண்ணாக வரும் கதாபாத்திரத்துக்கு சண்டைக் காட்சிகள் படத்தில் உள்ளது. இதற்காக ஸ்பெஷல் ட்ரெய்னிங் எடுக்கயிருக்கிறாராம் அனுஷ்கா. சமீபத்தில் இந்தப் படத்தின் லொகேஷன் பார்ப்பதற்காக செல்வராகவன் பிரேசில் போய் வந்தது முக்கியமானது. |
|
04-11-2012, 10:12 PM | #12 |
|
|
|
04-20-2012, 01:51 AM | #13 |
|
|
|
04-23-2012, 07:55 PM | #15 |
|
|
|
04-23-2012, 11:05 PM | #16 |
|
|
|
04-23-2012, 11:15 PM | #17 |
|
|
|
09-08-2012, 08:48 PM | #20 |
|
http://tamil.oneindia.in/movies/hero...ss-161011.html
85 ஆண்களுக்கு மத்தியில் ஒரே பெண்ணாய் அனுஷ்கா அசராமல் பணியாற்றினார் - ஆர்யா இரண்டாம் உலகம் படப்பிடிப்புக்காக 85 ஆண்களுக்கு மத்தியில் ஒரே பெண்ணாய் நின்று அசராமல் பணியாற்றினாராம் நடிகை அனுஷ்கா. செல்வராகவன் இயக்கும் ‘இரண்டாம் உலகம்' படத்தில் ஆர்யாவின் ஜோடியாக நடிக்கிறார் அனுஷ்கா. இந்தப் படத்தின் முக்கிய காட்சிகள் ஜார்ஜியாவில் படமாக்கப்பட்டன. இந்தச அனுபவம் குறித்து நடிகர் ஆர்யா கூறுகையில், "செல்வராகவன் என் அபிமான இயக்குநர். அவர் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம் எனது கனவுப் படம் என்றால் மிகையல்ல. என்னை சந்தித்த முதல் நாளிலேயே கதையை சொல்லிவிட்டார் செல்வா சார். கதை மிகவும் பிடித்தது. ஆக்ஷன், காமெடி, சென்டிமென்ட் அனைத்துமே இந்தப் படத்தில் உண்டு. ஜார்ஜியாவின் காடுகளில் படப்பிடிப்பு நடந்தபோது மிகவும் கஷ்டப்பட்டோம். நல்ல ரூம், மின்சார வசதி, தூங்குவதற்கு கட்டில் என எந்த வசதியும் இல்லை. அனுஷ்கா ரொம்ப சிரமப்பட்டார். 85 ஆண்கள் மத்தியில் அவர் மட்டுமே பெண். எதுபற்றியும் குறை சொல்லவில்லை. கடுமையான உழைப்பாளியாக அனைவரையும் அசர வைத்தார்," என்றார். ரொமான்டிக் படம் என்பதால், ஏகப்பட்ட நெருக்கமான காட்சிகள் உள்ளனவாம் இருவருக்கும். அது சரி... ஏ வாங்காமல் தப்பிக்குமா?! |
|
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|