Reply to Thread New Thread |
02-22-2012, 06:55 AM | #2 |
|
Alex Pandian is an upcoming Tamil political drama film directed by Suraj. The film features Karthi and Anushka Shetty in the lead roles, while Santhanam plays a pivotal supporting role. Music by Devi Sri Prasad.
Cast Karthi Anushka Shetty Santhanam Nikhita Thukral Sanusha Milind Soman Suman |
|
02-22-2012, 08:23 PM | #4 |
|
|
|
02-22-2012, 09:42 PM | #6 |
|
|
|
06-13-2012, 04:32 AM | #7 |
|
http://tamil.oneindia.in/movies/shoo...in-155585.html
ஓடும் ரயிலில் இருந்து குதித்த அனுஷ்கா அலெக்ஸ் பாண்டியன் படத்திற்காக அனுஷ்கா ஓடும் ரயிலி்ல் இருந்து குதித்துள்ளார். சுராஜ் இயக்கத்தில் கார்த்தி, அனுஷ்கா, சந்தானம் உள்ளிட்டோர் நடிக்கும் படம் அலெக்ஸ் பாண்டியன். இந்த படத்தின் சண்டை காட்சி ஒன்றை மைசூர் அருகே எடுத்துள்ளனர். அந்த காட்சியில் அனுஷ்கா டூப் போடாமல் ஓடும் ரயிலில் இருந்து குதித்துள்ளார். இது குறித்து சுராஜ் கூறுகையில், கதைப்படி ரயிலில் செல்லும் கார்த்தியையும், அனுஷ்காவையும் வில்லன்கள் ஹெலிகாப்டரில் துரத்துவார்கள். அந்த காட்சியில் ரயிலின் மேல் கார்த்தியும், அனுஷ்காவும் நடந்தனர். திடீர் என்று அவர்கள் இருவரும் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதிக்க வேண்டும். அப்போது அனுஷ்கா டூப் வேண்டாம் நானே குதிக்கிறேன் என்று கூறினார். அதன் பிறகு ரயிலை மெதுவாக இயக்கச் சொன்னோம். தொடர்ந்து அனுஷ்கா ரயிலில் இருந்து கீழே குதித்தார். இந்த ஒரு சோசிங் காட்சியை ரூ.2 கோடி செலவில் 15 நாட்களில் படமாக்கியுள்ளோம். படத்தில் இந்த காட்சி பேசப்படும் என்றார். |
|
07-17-2012, 08:52 AM | #8 |
|
|
|
08-27-2012, 02:37 AM | #9 |
|
Ayo paavam
http://tamil.oneindia.in/movies/shoo...le-160294.html அலெக்ஸ் பாண்டியன் படப்பிடிப்பில் அனுஷ்காவை திட்டி, அழ வைத்த மேக்கப் யூனியன் அலெக்ஸ் பாண்டியன் படப்பிடிப்பின்போது நாயகி அனுஷ்கா அழுது கொண்டே அங்கிருந்து வெளியேறியுள்ளார். அலெக்ஸ பாண்டியன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்து வருகிறார். படப்பிடிப்புக்கு வரும் அவர் தனக்கு மேக்கப் போட கூடவே ஒரு பெண்ணை அழைத்து வந்துள்ளார். இதைப் பார்த்த மேகப்பன் யூனியன் ஆட்கள் கடுப்பாகிவிட்டார்களாம். நாங்கள் இருக்கையில் அனுஷ்கா எப்படி தனியாக ஒரு பெண்ணை அதுவும் எங்கள் சங்கத்தில் உறுப்பினராகாதவரை அழைத்து வந்து மேக்கப் போட வைக்கலாம் என்று கொதித்துவிட்டார்கள் என்று கூறப்படுகிறது. இதையடுத்து மேக்கப் யூனியனைச் சேர்ந்த சுமார் 30 பேர் அலெக்ஸ் பாண்டியன் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து அனுஷ்காவுக்கு மேக்கப் போடும் பெண்ணை வெளியேறச் சொன்னார்களாம். மேலும் அவர்கள் அனுஷ்காவை திட்டித் தீர்த்ததாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த அனுஷ்கா அழுது கொண்டே அங்கிருந்து ஓடிவிட்டார். நிலைமை மோசமடைவதை உணர்ந்த கார்த்தி தலையிட்டு மேக்கப் யூனியன் உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அனுஷ்காவுக்கு மேக்கப் போட்ட பெண்ணை வெளியேற்றிய பிறகே ஷுட்டிங் மீண்டும் துவங்கியுள்ளது. |
|
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|