Reply to Thread New Thread |
08-16-2012, 03:18 AM | #1 |
|
Dir-Image%u00252520problem.jpgஆகஸ்ட் 1ம் திகதி லொகார்னோ திரைப்பட விழா தொடங்கிய போது, முதல் ஓரிரு நாட்களில் திரைப்பட விழாவின்
பிரத்தியேக அரங்குகளில் , சுவிற்சர்லாந்தின் உள்ளூர் படைப்பான Image Problem காட்சிப்படுத்தப்பட்ட போது, அரங்குகள் நிறைந்த காட்சிகளாக அவை அமைந்தன. இரு இளைஞர்கள், சுவிற்சர்லாந்தின் சரிந்து போன இமேஜ்ஜை மீண்டும் நிமிர்த்த என்ன செய்யலாம் எனக் கோரியவாறு, கையில் கமெராவுடன் சுவிஸ் பிரஜைகளிடம் யோசனை கேட்பதையும், அதற்கானபதில்கள், எதிர்வினைகள் என்பவற்றை, நகைச்சுவையோடு சித்தரித்திருக்கும் திரைப்படம் Image Problem. மேலும் வீடியோ இங்கே |
|
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|