பழம்பெரும் நடிகரான 'இலட்சிய நடிகர்' எஸ்.எஸ்.ராஜேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது உறுப்புகள் செயல்பாடுகள் குறித்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.