Reply to Thread New Thread |
06-14-2006, 08:00 AM | #1 |
|
பாரதிராஜா பட விவகாரம்: 20 வருட அனுபவத்தில் இப்படி ஒரு அனுபவம் நேர்ந்ததில்லை! - பார்த்திபன்
http://tamil.oneindia.in/movies/spec...e-aid0136.html --- பார்த்தீபன் பக்கம் நியாயம் இருக்கக் கூடின், பாரதிராஜாவின் போக்கை கண்டிக்கிறேன். |
|
08-23-2011, 01:36 PM | #2 |
|
பாரதிராஜா இயக்கும் அன்னக்கொடியும் கொடி வீரனும் படத்தில் நாயகனாக நடிக்கிறார் பார்த்திபன்.
மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு பாரதிராஜா தயாரித்து இயக்கும் படம் அன்னக்கொடியும் கொடி வீரனும். இந்தப் படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடிப்பதா முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது ஹீரோவாக இயக்குநரும் நடிகருமான பார்த்திபனும், அவருக்கு ஜோடியாக பூ படத்தில் நடித்த பார்வதியும் நடிக்கின்றனர். முதல்முறையாக ஜீவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். பாரதிராஜாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். முழுக்க முழுக்க தேனி மாவட்டத்தில் படமாகிறது, அன்னக்கொடியும் கொடி வீரனும். |
|
11-14-2011, 03:29 AM | #3 |
|
|
|
11-14-2011, 04:09 AM | #4 |
|
|
|
11-18-2011, 07:24 PM | #5 |
|
|
|
11-19-2011, 10:24 AM | #6 |
|
|
|
11-19-2011, 10:39 AM | #7 |
|
http://www.indiaglitz.com/channels/t...3/1141616.html
kattuviriyan!raavanan vikram mathiri irukaru ameer! |
|
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|