Reply to Thread New Thread |
|
![]() |
#1 |
|
from a letter to Jayamohan
ஒரு குழந்தையிடம் நாம் பேச வேண்டியதில்லை.கொஞ்ச வேண்டியதில்லை. தூய அன்பு இருந்தால் அந்த குழந்தை நம்மிடம் தானாகவே வரும்.நான் பார்த்திருக்கிறேன். ஏதேதோ வகையில் உடலும் மனமும் பாதிக்கப்பட்டவர்களும் அப்படிப்பட்ட குழந்தைகளே. தூய அன்பு இல்லாமல் அவர்களை மனதளவில் நெருங்க முடியும் என்று தோன்றவில்லை. பாசாங்கை அவர்கள் எளிதில் கண்டரிந்து விடுகிறார்கள். பாலாவால் இத்தகைய ஆத்மாக்களை நடிக்க வைக்க முடிந்திருக்கிறது. தூய அன்பும் ,அறக் கோபமும் , ஆன்மபலம் உள்ளவரால் மட்டுமே சாத்தியபடக்கூடியது இது. அவருக்கு என் வாழ்த்துகள். http://jeyamohan.in/?p=1590 |
![]() |
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|