Reply to Thread New Thread |
02-08-2006, 08:00 AM | #1 |
|
K BALACHANDER: “AMEER HAS DECEIVED ME”
Nov 20, 2010 The audio launch of Eesan took place as planned at Sathyam Cinemas on November 19th, 2010 with the screening of two songs – a disco and a gana song as well as the trailer. It was earlier announced that Rama Narayanan, Bala and Ameer from the Tamil film industry, Telugu director Thiruvikram, Malayalam filmmaker Renjith, Kannada director Yograj Bhat and Bollywood director Anurag Kashyap would participate in this event. All the directors, except Thiruvikram made it to the venue as his flight was delayed. Speaking at this event, Yograj Bhatt said that he is happy to be a part of such an audio launch. Equating each of the directors present on the dais to that of the Indian cricketers, he said that Bala can be termed as Sachin Tendulkar in the film industry as he has proved to be an all rounder. Bhatt also compared other directors to Dravid, Dhoni etc. He likened himself to Harbhajan Singh which received applause from the audience. Renjith said that the Malayalam film industry is studying the Tamil film industry and learning a lot from it. Anurag Kashyap revealed that he requested a DVD of Subramaniapuram as he has drawn inspiration from that film. He added that directors like Sasi Kumar, Bala and Ameer impress him. In an interesting development, Ameer had to persuade the legendary director K Balachander to come on stage. KB had extracted a promise from Sasi Kumar before arriving at the venue that he wanted to watch the audio launch from the audiences’ gallery, as going on stage makes him feel imprisoned. To this, Ameer said that promises are meant to be broken and had KB sir on the dais. Talking about the latest trend in Kollywood films – kuthu songs – Ameer said that Bala and he did not want to glorify kuthu songs in their films but Sasi is including them for commercial success. When his turn to take on the mike came, director K Balachandar said that Ameer has deceived him by having him break the promise. The director said that he is jealous of the current breed of directors when he thinks why such ideas, which are followed now, did not occur to him 10 years ago. KB said that many young directors ask to be trained under him for at least ten days but it should be the other way round as he has a lot to learn from the youngsters. He pointed out that he wants to compete with the current generation in filmmaking but age does not permit him anymore. http://www.behindwoods.com/tamil-mov...-20-11-10.html |
|
04-14-2006, 08:00 AM | #2 |
|
Originally Posted by rajprasanna Originally Posted by Mukzi Meyyana Inbham .. My Name is Billaa.. / Unnai ninaikkave.. (Film:JJ) yup..kinda same tunes... bt..not tht smilar to da 1 i am thnkng off.. still i am unable to recall it The music resembles his own song 'Na na na naanayam' from Naanayam movie. |
|
10-21-2010, 08:35 AM | #5 |
|
'சுப்ரமணியபுர'த்துக்கு பிறகு தாம் இயக்கியிருக்கும் படத்துக்கு 'ஈசன்' என்று பெயர் சூட்டியிருக்கிறார், சசிக்குமார்.
இப்படம் குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் இயக்குனர் சசிக்குமார் விவரித்தது: "நான் 'சுப்ரமணியபுரம்' படத்தை அடுத்து இயக்கிருக்கும் படம் 'ஈசன்'. இப்படத்தை இயக்கி முடித்தவுடன் தான் பெயர் வைக்க வேண்டும் என்று விரும்பினேன். கடந்த ஞாயிற்றுகிழமை படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டது. முழுப்படத்தை பார்த்து முடித்தவுடன் இப்படத்துக்கு ஈசன் என்ற பெயரே பெருத்தமாக இருக்கும் என்று வைத்துவிட்டேன். இப்படத்தின் மூலம் கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வந்து இருக்கிறேன். மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து இருக்கிறேன். அடுத்து, வெளிநாட்டு சென்று படமாக்க போகலாம் என்று இருக்கிறேன். எனது நண்பர் சமுத்திரக்கனியை 'சுப்ரமணியபுரம்' படத்தை பார்த்து திட்டி இருப்பீர்கள். அதனால் ஈசன் படத்தில் அவரை நேர்மையான போலீஸ் அதிகாரியாக காட்டியிருக்கிறேன். அவரை இப்படத்தின் மூலம் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும். ஈசன் படத்தில் நகரத்தின் வாழ்க்கையைச் சொல்லியிருக்கிறேன். நகரவாசிகளின் பகல் நேர, இரவு நேர வாழ்க்கை, அவர்களது மனநிலை, சந்தோஷம், துக்கம், கவலை, துரோகம் என அனைத்தையும் இப்படத்தில் கூறி இருக்கிறேன். நடிகர் விக்ரமுடன் சேர்ந்து மும்பை புரொட்யூஸர் ஒருவரும் இப்படத்தை தயாரிப்பதாக இருந்தது. பட்ஜெட் எதுவும் முன்கூட்டியே முடிவு செய்யவில்லை. இறுதியில், பட்ஜெட் அதிகமாக போகவே இப்படத்தை நானே தயாரிப்பதாக கூறிவிட்டேன். சசிக்குமார் எனது நண்பன் என்று விக்ரம் கூறி இருக்கிறார். அவரை விட ஒரு படி மேல் நான். விக்ரம் எனது இனிய நண்பர். இப்படத்தில் தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனை அரசியல்வாதியாக நடிக்க வைத்து அறிமுகப்படுத்தி இருக்கிறேன். ஆனால், இது அரசியல் சம்பந்தமான படமோ, ஈசன் என்ற பெயரால் புராண படமோ, சாமி படமோ அல்ல. வெறும் இயக்குனராக மட்டுமே இப்படத்தில் பணியாற்றி இருக்கிறேன். இதில் ஒரு காட்சியில் கூட நடிக்கவில்லை. ஈசன் பட இசை வெளியீடு நவம்பர் மாதத்திலும், படம் டிசம்பரில் வெளியீடலாம் என்று நினைத்திருக்கிறேன். கண்டிப்பாக, 'பசங்க' மாதிரி தரமான படங்களை மட்டுமே தயாரிப்பேன். அதனால் தான் நிதானமாக தயாரிப்பில் ஈடுபட்டு இருக்கிறேன். என்னுடைய படங்கள் எப்போதும் யதார்த்தமாக இருக்கும். என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை ஏமாற்ற மாட்டேன். கிராமத்தில் இருந்து நகரத்துக்கு இடம்பெயர்ந்ததால், நான் கமர்ஷியல் பக்கம் வந்து விட்டதாக எண்ண வேண்டாம். கமர்ஷியல் படத்தையும் யதார்த்தமாக எடுக்க முடியும்," என்றார் சசிக்குமார். |
|
10-21-2010, 08:42 AM | #6 |
|
Director Sasikumar, it seems, is particular about extending the success streak he is enjoying at the moment.
The man, who shot to limelight with his Subramaniapuram, followed it with Pasanga and Nadodigal. While he chose to direct and act in Subramaniapuram, he produced Pasanga and acted in Nadodigal. Now, he seems to have reverted to his first love — direction in his next venture titled Eesan. Featuring Samudrakani, Vaibhav, A L Azhagappan, Abhinaya and Aparna, Eesan will showcase the night life of Chennai. Says Sasikumar, "Samudrakani, who directed Nadodigal, plays the role of an honest cop in my film while Vaibhav plays the role of a college student. Music for the film is by James Vasanthan." There were rumours that the movie had been titled Nagaram. Point this out to him and he responds saying, "Although I had the script ready while doing Nadodigal itself, I had not decided on a title when we began work on this project. However, rumours began doing the rounds that I had chosen to call it Nagaram." Draw his attention to the bond that he shares with actor Vikram, especially after the latter chose to walk out of the project which he was supposed to produce and he replies, "Vikram, in an interview, had referred to me as a friend. I will go one step further and call him a sweet friend. It is true that I was to direct and he was to produce this film. But he wasn't the only producer and it was their first film. So, they were a little apprehensive about the production costs and chose to pull out. We parted as good friends." The man, who is busy making arrangements for getting his film released in December, has a new trendy hairstyle. Quiz him about it and he grins, "Oh! That's for my role in the film Porali, being directed by Samudrakani. That's next!" http://timesofindia.indiatimes.com/e...ow/6780785.cms |
|
10-21-2010, 08:23 PM | #8 |
|
|
|
10-21-2010, 09:11 PM | #9 |
|
|
|
10-22-2010, 03:47 AM | #10 |
|
|
|
10-22-2010, 03:50 AM | #11 |
|
|
|
10-22-2010, 09:54 AM | #12 |
|
'ஈசன்'... எப்படி இருக்கு டைட்டில்?" - வளர்ந்து குலுங்கும் தலை முடி சிலும்ப, அடர்
தாடி யைக் கோதியபடி சிரிக்கிறார் சசிகுமார். தமிழ் சினிமாவின் மிஸ்டர் நம்பிக்கை! " 'சுப்பிரமணியபுரம்' படத்துக்கு அப்புறம் இயக்குநரா என் அடுத்த முயற்சிக்குக் கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது. ஏன்னா, முதல் படம் பண்ணப்போ... ஒரு குடும்பத்துல கடைசிப் பையன் மாதிரி வேகம் மட்டும் இருந்தது. இப்போ மூத்த பையன் மாதிரி, ஒரு பொறுப்பு தோளில் உட்கார்ந்து இருக்கு. அது நல்ல சினிமாவுக்கான பொறுப்பு. நிச்சயமா, அதுக்குத் தகுதியானவனா இருப்பான் என் 'ஈசன்'!"- நெஞ்சில் கை வைத்துப் பேசுகிறார் சசிகுமார். " 'ஈசன்'... யாரு?" "நான்தான்... நீங்களும்தான்! ஈசனுக்கு என்ன வேலை? நல்லது நடக்கிறதை அப்படியே அனுமதிக்கிறதும், கெட்டது நடந்தா, கருவறுக்கிறதும்தானே. அப்படியே எனக்கு நல்லதாப் பட்டதை நான் நடத்தி இருக்கேன். இன்றைய இளைஞர்கள் எப்படி இருக்காங்க, அவங்க பிரச்னை என்னன்னு தெரிஞ்சு, புரிஞ்சு, சில முடிவுகளை இதில் தர்றேன். படம் பார்த்தால்தான் ஈசன் யாருன்னு தெளிவாப் புரியும். 'சுப்பிரமணியபுரம்' படத்தை வெறுமனே கதையாக் கேட்டால்... என்னன்னு புரியும்? அது ஒரு காதல் கதைதான். துரோகமும் சேர்ந்து இருந்ததுன்னு சொல்லலாம். அதுமாதிரி ஈசனை அறிய, ஈசன் சொல்றதைக் கேட்டாகணும், செய்றதைப் பார்த்தாகணும்!" மேலும் படங்களுக்கு... "நல்லது, கெட்டதுன்னா இதிலும் 'சுப்பிரமணியபுரம்' சாயல் இருக்குமோ?" "இல்லவே இல்லை. 'ஈசன்' எனக்குள் இறங்கும் முன்பே, 'சுப்பிரமணியபுரம்' தாண்டி வந்துட்டேன். அதற்கு நேர்எதிரா ஒரு படம் பண்ணணும்னு நினைச்சேன். இதை நீங்க வழக்கமான ஒரு கதையாக எடுத்துக்க முடியாது. இன்னும் மதுரைப் புழுதியை அப்பிக்கிட்டு, கோயில், குளம், ரோட்டுக் கடை, அருவான்னு அந்த மண்ணின் கதைகள் என்னிடமும் நிறையவே கிடக்கு. ஆனால், ஒரு டைரக்டரா... வேற வேற உலகத்தை... அனுபவங்களைத் தர வேண்டியது என் கடமை. இது சென்னை யைக் கொஞ்சம் அச்சு அசலாக் காட்டும் கதை. உடனே, கேங் வார் எல்லாம் கிடையாது. தினம் இங்கே ஆளுக்கு ஒரு கத்தியைப் புத்திக்குள் சொருவிக்கிட்டு, அதை வெளியே காட்டிக்காமல்தான் சிரிக்க வேண்டி இருக்கு. இந்த மாநகரம், எப்படி எல்லாம் ஒவ்வொரு மனுஷனையும் தூக்கிப் போட்டுப் பந்தாடுது. அடடா, படம் பார்க்க வந்தோம், போறோம்னு கை தட்டிட்டு மட்டும் போயிட முடியாது. 'சுப்பிரமணியபுரம்', 'நாடோடிகள்', 'பசங்க'ன்னு வரிசையா வெற்றிகளைக் கொண்டாடிட்டு, ரிலாக்ஸ்டா ஒரு ஃபாரின் டிரிப் அடிக்கலாம். இல்லேன்னா, மதுரையில் டேரா போட்டு, நண்பர்களோடு ரெஸ்ட் எடுக்கலாம். இது ரெண்டையும் செய்யாமல்... உட்கார்ந்து, யோசித்துச் செய்த படம் இது!" "ஏன் எப்போதும் புதுமுகங்கள்? இப்போ, நீங்க கேட்டா தாராளமா ஹீரோக்கள் முன் வருவாங்களே?" "வருவாங்க... வருவாங்க! ஆனால், இதில் நான் விரும்பினது புதுமுகங்கள்தான். அதிகம் வெளிச்சம் படாமல், இமேஜ் வந்து சேராமல் அசர அடிக்கிற முகங்கள். 'ஏதோ ஒரு வில்லன் மாதிரி 'சுப்பிரமணியபுரம்'ல வந்தவர் தானே!'ன்னு இதில் நீங்க சமுத்திரக்கனியைப் பார்க்க முடியாது. அனுபவ், அபர்ணான்னு இன்றைய இளைஞர்களுக்கு உதாரணமா ரெண்டு பேரு. எல்லாத்துக்கும் மேல என்னோட அபிநயா. நினைச்சதை கேமராவில் எடுத்துத்தர கதிர் இருக்கார். எனக்கு இப்படி ஒரு படம் எடுக்க முடிஞ்சது சந்தோஷம் தருது. நான் ஹீரோக்களுக்கு எதிரி கிடையாது. ஒரு ஸ்டாருக்காகக் கதை எழுத என்னால் முடி யாது. ஆனால், என் கதைக்கு ஸ்டார் தேவைப் பட்டால், நான் யாரையும் அணுகுவேன். இந்தக் கதை புது முகங்களைக் கேட்டது. நிறைய சுகமான விஷயங்கள் இதில் இருக்கு!" "அந்தக் குறைபாடுகள் இல்லைன்னா அபிநயா இன்னும் உயரங்கள் தொடுவாங்கன்னு எப்பவாவது தோணுச்சா உங்களுக்கு?" "அப்படி, பாவம்னு பார்த்தால்கூட அபிநயாவுக்குப் பிடிக்காது. 'நாடோடிகள்' செய்யும்போதே இந்தப் பொண்ணுதான் நம்ம படத்துக்கு ஹீரோயின்னு முடிவு பண்ணிட்டேன். பிரமாதமான பொண்ணு. வாய் பேச வராது. காது கேட்காதுங்கிறது அவங்களுக்கு ஒரு குறையே இல்லை. அபிநயா எனக்குப் பிடித்த தேவதை. என்னால் அபிநயாவை தேவதையாகத்தான் உணர முடியும். அதுதான் உண்மை. எப்பவும் ஷூட்டிங் வரும்போது அப்பா, அம்மாவும் கூடவே வருவாங்க. ஒருநாள் 'நீ தனியாத்தான் வரணும்'னு சத்தம் போட்டேன். அபியோட பெற்றோருக்கு அதில் வருத்தம். நான் அதைப் புரியவைக்க விரும்பலை. நடிச்சு முடிச்சதும் புரிஞ்சுக்கட்டும்னு விட்டுவிட்டேன். இப்ப, அபிநயா எங்கேயும், தனியா, நம்பிக்கையா, உறுதியாப் போறாங்க. அதான் சரி!" "நீங்க நிறைய இயக்குநர்களுக்கு கொம்பு சீவிவிட்டுட்டு நடிகர் ஆனீங்க. இப்போ, கவலையே படாமல் மறுபடியும் டைரக்டர் ஆகிட்டீங்க. என்னதான் மனசுல நினைச்சுட்டு இருக்கீங்க?" "சினிமா ரசிச்சு, பிடிச்சு வந்தவன் நான். எனக்குப் பிடிச்ச மாதிரிதான் படம் பண்றேன். அடுத்தடுத்த படம், பணம், புகழ் இதில் எல்லாம் ஆசை கிடையாது. எனக்குத் தோணும்போதுதான் செய்வேன். என்னை ஒரேயடியா வருத்திக்க மாட்டேன். இப்ப... அடுத்த படம் நடிச்சுப் பார்க்கலாமேனு தோணுது. சமுத்திரக்கனி 'போராளி'ன்னு ஒரு படம் டைரக்ட் பண்றார். அதற்குப் பிறகு தொடர்ந்து நடிப்பேனான்னு தெரியாது. ஆசை, கனவு எல்லாம் சினிமாவைக் காதலிக்கிறதுதான்!" " 'ஈசன்' படத்தை விக்ரம் தயாரிப்பில்தான் ஆரம்பிச்சீங்க? இடையில அவர் விலகிட்டார்... என்ன நடந்தது சசி?" "நிறைய விஷயங்கள் இருக்கு. இப்ப ஏன் பேசணும்? அவரே சொன்ன மாதிரி, எனக்கும் அவர் இனிய நண்பர்தான். பட்ஜெட் கொஞ்சம் அதிகமாப்போச்சுன்னு சொல்லி இருக்கார். எதையும் நான் எனக்காக செலவிடலை. முதல் படம் என்பதால், அவங்களுக்குப் பயம் வந்திருக்கலாம். 'சரி, வேண்டாம்'னு நானே எடுத்துக்கிட்டேன்.நானே ஒரு புரொடியூசர்தான். நான் யாரையும் பாதிக்கவிட மாட்டேன். நான் யாரையும் கட்டாயப்படுத்தலை. அவங்கதான் படம் பண்ணணும்னு கேட்டாங்க. ஓ.கே. சொன்னேன். புரொடியூசருக்கு எப்படி சம்பாதிச்சுக் கொடுக்கணும்னு எனக்கும் தெரியும். சிட்டி படம் எடுக்கிற செலவு அப்படி. இப்ப படம் என் கையில். விக்ரமின் நட்பும் தொடரும்!" |
|
11-21-2010, 11:06 PM | #18 |
|
|
|
11-21-2010, 11:31 PM | #19 |
|
|
|
11-23-2010, 05:45 AM | #20 |
|
|
|
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|