Reply to Thread New Thread |
07-18-2006, 08:00 AM | #2 |
|
|
|
09-23-2006, 08:00 AM | #3 |
|
|
|
10-08-2006, 08:00 AM | #4 |
|
http://www.youtube.com/watch?v=SO8O5qInUsk&feature=related நான் அப்படித்தான் பேசுவேன்! ஏன் ஏன்? .... தலையை மட்டும் ஆட்டும் ஸ்ரீதேவி! ரஜினி கமல் அளவுக்கு போட்டி போட்டு நடிக்கும் திறனுடைய இந்த நடிப்பு ராட்சசிக்கு பத்மவிபூஷன், பத்மஸ்ரீ கொடுங்கப்பா! |
|
09-14-2010, 04:10 AM | #5 |
|
When IR was at his peak, he could do anywhere between 25 movies to 50 movies in a year. Even then his BGM quality is second to none. He is an absolute genius. The insiders told that he could come up with appropriate BGM and songs for movie in as low as few minutes.
Let us talk about his amazing talent here. Your favorites BGM of IR including movies and particular scenes. No comparison with any others please. Please include the quotes, of what other celebrities have to say about him. We can also select favorite BGM work of him for an eventual poll. |
|
09-14-2010, 05:06 AM | #8 |
|
|
|
09-14-2010, 05:07 AM | #9 |
|
|
|
09-14-2010, 07:05 AM | #11 |
|
|
|
09-14-2010, 07:29 AM | #12 |
|
Originally Posted by Vivasaayi http://www.youtube.com/watch?v=SsrvOpbob-g&feature=related |
|
09-14-2010, 08:03 AM | #14 |
|
|
|
09-14-2010, 03:44 PM | #16 |
|
|
|
09-14-2010, 03:48 PM | #17 |
|
|
|
09-14-2010, 03:54 PM | #18 |
|
அது என்னமோ தெரியல.. எதை உதாரணமாக சொல்லலாம் என நினைத்தாலும் முதலில் கிராமியப்படங்களே நினைவுக்கு வருகிறது..
Taken from my old post on topic "Awakening to Background Score" in Current Topics Section: ------------------------------------------------- முதல் மரியாதை: குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் அதற்கே பக்கம் போதாது. இருந்தாலும் என் நினைவலைகளுக்கு எட்டிய வரையில், 1) செவிலியின் துர்மரணக் காட்சியில் ஒலிக்கப்படும் புல்லாங்குழல்களின் இசை. 2) மலைத்தேவர் இளவட்டக்கல்லை ஒவ்வொரு முறையும் தூக்கப் பார்க்கும் காட்சி. தோல்வியின் போது ஒலிக்கும் சோகம், வெற்றியின் போது ஒலிக்கும் குதூகலம். 3) குயிலுவிடம் செவிலியின் அப்பா மலைத்தேவரின் கதையை சொல்லும் காட்சியில் வரும் உடுக்கையின் இசை. 4) மலைத்தெவர் குயிலு சமைத்த மீன் சோறு சாப்பிடும் காட்சி. 5) மலைத்தேவர் - குயிலு இருவரும் சந்தித்துக் கொள்ளும் சிறைக்காட்சி, இருவரும் மரணத்தை தழுவும் காட்சியில் வரும் இசை. ------------------------------------------------- |
|
09-14-2010, 05:28 PM | #20 |
|
பிதாமகன்
- என் பார்வையில் ராஜாவின் சிறந்த பின்னணி இசை எனப் பட்டியலிட்டால், முதல் ஐந்திற்குள் இடம்பிடிக்கத் தகுதி கொண்ட ஒரு படைப்பு. சித்தனின் குணம் நாயாகவே மாறி நண்பனை கொன்றவனை விரட்டி, கொடூரமாக கொலை செய்யும் தருணம். வேட்டையின் இறுதிக்காட்சியில் நண்பனின் முகம், கடந்த காலம் எல்லாம் சித்தனின் நினைவில் வந்து போகும். http://www.backgroundscore.com/2008/...ithamagan.html தளத்தில் "Sithan’s Revenge:" என்ற ஒலித்தொகுப்பை கேளுங்கள். 6.00 முதல் 7.00 வரையிலான இடைவெளிக்குள் நடந்தேறும் இந்தக் காட்சியில் படைக்கப்பட்ட பின்னணி இசை, நம் நெஞ்சையும் அருவா மனையில் அறுத்துப் போடும் வல்லமை கொண்டது. |
|
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|