Reply to Thread New Thread |
07-15-2010, 08:55 PM | #22 |
|
Originally Posted by Irene Hastings Originally Posted by Plum How about bak bak brrrr va moorthy? What was his last release? |
|
07-15-2010, 08:56 PM | #23 |
|
|
|
07-15-2010, 08:59 PM | #24 |
|
|
|
07-20-2010, 07:24 AM | #26 |
|
|
|
07-20-2010, 07:58 AM | #29 |
|
You can go by either englees wikipedia or தமிழ் விக்கிப்பீடியா and either way, MN Nambiar has easily crossed his half century of years in TF
Take either of bhakta rAmadoss (30's) or abhimanyu(40's) as his first film. He has acted in the new millenium as well it seems. |
|
07-20-2010, 08:05 AM | #30 |
|
சொக்கலிங்க பாகவதர் 1937 லேயே திரைப்படத்தில் நடித்திருக்கிறாராம். 90'கள் வரை (இந்தியன்) நடித்திருப்பதால், இவரும் ஒரு தங்கவிழாப்பேர்வழி தான்!
|
|
07-20-2010, 08:17 AM | #31 |
|
ரத்தக்கண்ணீர் 1954 (or Shyamala 1952) இம்சை 2006 எம் என் ராஜம்
http://en.wikipedia.org/wiki/Tamil_films_of_the_1950s So, Plum, if you find these info credible, following are the additions: -Nagesh -VKR -MN N -Chock Bhag -MN R |
|
07-20-2010, 08:29 AM | #32 |
|
What about S. Varalakshmi? Her last movie? She has sung in Guna (1991). Possibly acted in that too if one goes by this article which also says her first movie was a 1938-er. So, possibly another golden jubilee artist |
|
09-04-2010, 01:37 AM | #33 |
|
|
|
09-04-2010, 02:21 AM | #34 |
|
|
|
09-04-2010, 04:32 AM | #35 |
|
namma nattamai....
ஜூலை 1, 1961ல் வெளிவந்து 50 ஆண்டுகளில் அடியெடுத்து வைத்திருக்கும் நடிகர் திலகத்தின் ஸ்ரீவள்ளி திரைப்படத்தின் ஆயுளே நடிகர் விஜயகுமாரின் திரையுலக ஆயுள் ஆகும். அப்படத்தில் அவர் பாலமுருகனாக நடித்து திரையுலகில் நுழைந்தார். அதன்பின் கதாநாயகனாக அறிமுகமாகி பின்னர் பல்வேறு பாத்திரங்களில் தன் திறமையை நிரூபித்து இன்று வெற்றிகரமாக தனது 50வது ஆண்டில் நுழைந்திருக்கிறார். அவருக்கு நமது பாராட்டுக்கள். அன்புடன் ராகவேந்திரன் |
|
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|