ஒரு நாள் சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதியில் கோமள விலாஸ் உணவகத்தை கடந்து சென்று கொண்டிருந்த போது ரோட்டோரத்தில் எம்.வி.சேகர் “பார்றா ..நம்மள யாரும் கண்டுக்க மாட்டேங்குறானுங்க” என்ற ஏமாற்றத்தோடு நின்று கொண்டிருந்தார் . அருகில் சென்று கைகொடுத்து விட்டு 2 நிமிடம் பேசி விட்டு கிளம்பினேன்.