Reply to Thread New Thread |
10-24-2005, 08:00 AM | #1 |
|
Originally Posted by equanimus 2. மசாலா படம் 'ங்கறது என்ன? அதிலிருக்கும் கூறுகளை, அதன் அழகியலை, நாம் ஒழுங்காக புரிந்து கொண்டிருக்கிறோமா? இது நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி. -->புத்திக்கு அதிக சிரமம் தராதவை --> பார்வையாளனின் கவனத்தை அதிகம் நம்பாதவை --> உள்ளர்த்தங்கள் இல்லாதவை. -->மாறுபட்ட வாசிப்பு சாத்தியங்கள் இல்லாதவை மறுபார்வையில், வேறெந்த புது அனுபவத்தையையும் தராமல், முதல் முறை பார்த்து அனுபவித்த உணர்வையே (அது 'குதூகல'மாக இருந்தாக வேண்டிய கட்டாயமில்லை) மீண்டும் மேலெழச்செய்பவை பெரும்பாலும் வேறுபடுகிறேன் என்று நினைக்கிறேன். முக்கியமாக வேறுபடுவது, நீங்கள் மசாலா படங்களை ஒரு tradition 'ஆக அணுகவில்லை என்பதில். அதாவது, நீங்கள் மசாலா படங்களை வரையறுத்துக் கொள்ளும் விதம் universal 'ஆக உள்ளது. (நம்மவர்கள் எளிமையான அம்சங்களுடன் எடுக்கப்பட்ட Hollywood blockbuster படங்களை Hollywood masala என்பதுண்டு. மேலுள்ள வரையறையின்படி பார்த்தால், அவ்வாறு கூறுவது சரியென்று ஆகிவிடும். ஆனால் அது சரியா என்ன?) இரண்டாவதாக (முதலாவதாக கூறியதுடன் தொடர்ந்தே இருந்தாலும்), ஒரு வித எளிமைத்தனம் (உள்ளர்த்தங்களும், மாறுபட்ட வாசிப்புக்கான சாத்தியங்களும் இல்லாமை) தான் மசாலா படங்களின் பிரதானமான அம்சம் என்பது போல் ஆகிவிடுகிறது. இதை நிராகரிக்க, உள்ளர்த்தங்கள் உள்ள, (அல்லது மாறுபட்ட வாசிப்புக்கான சாத்தியமுள்ள) மசாலா படங்களை சுட்டிக் காட்டும் சிரமத்தை (கண்டிப்பாகக் கடினம் தான்!) இப்போதைக்கு எடுத்துக்கொள்ள போவதில்லை. நான் கூற வருவது, இந்த மலினப்படுத்துதல் குறிப்பாக மசாலா சினிமாவுடன் சம்மந்தப் படுத்த முடியாது என்று மட்டும் தான் கூறுகிறேன். |
|
04-01-2006, 08:00 AM | #2 |
|
இதைப் பற்றி பேச ஆரம்பிப்பதற்கு முன், சில அடிப்படை விஷயங்களில் ஒரு ஒப்புதலுக்கு வருவது தெளிவு.
1. எல்லாமே entertainment தான், மசாலா படங்கள் மட்டுமல்ல. So, "எது entertainment" என்றெல்லாம் விளக்குவது தன்னை விளக்கிக் கொள்வது போலத் தான். (ப்ளம் ஜாக்கிரதையாக entertaining 'ஐ single quotes 'இல் போட்டிருக்கார்.) 2. மசாலா படம் 'ங்கறது என்ன? அதிலிருக்கும் கூறுகளை, அதன் அழகியலை, நாம் ஒழுங்காக புரிந்து கொண்டிருக்கிறோமா? இது நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி. |
|
11-13-2009, 10:23 PM | #5 |
|
|
|
11-13-2009, 10:34 PM | #6 |
|
|
|
11-13-2009, 10:35 PM | #7 |
|
|
|
11-13-2009, 10:41 PM | #8 |
|
|
|
11-13-2009, 10:42 PM | #9 |
|
|
|
11-13-2009, 10:42 PM | #10 |
|
|
|
11-13-2009, 10:46 PM | #11 |
|
The second part of the title - an 'entertaining' film. - doesn't sit nicely with mass vs class dissection (which is again vague and unclear).
A punchline, glance, or walk of a Star could be entertainment to some. Au contraire, Mise-en-scene symbolism or plot devices like Macguffin could also be, to some. |
|
11-13-2009, 10:52 PM | #13 |
|
The second part of the title - an 'entertaining' film. - doesn't sit nicely with mass vs class dissection (which is again vague and unclear). I don;t think anybody wants to watch a film to get bored! |
|
11-13-2009, 10:53 PM | #14 |
|
|
|
11-13-2009, 10:59 PM | #16 |
|
|
|
11-13-2009, 11:01 PM | #17 |
|
equa vandha dhAn oru dijipline varudhu. Good framework equa.
'Entertaining'-nu pOttadhukku oru reason irukku 1) As Bala asked, entertain AgAma padam pArka pOromA? 2) So, what is entertaining to whom is an interesting question A) When people defend 'mass masala' movies, what is the entertaining factor that makes them defend so B) When people defend 'deep thought' movies, what is the entertaining factor. Ipdi kOdu pOttuttA, rendu side-um thAndAma maidain paNNalAm |
|
11-13-2009, 11:02 PM | #18 |
|
|
|
11-13-2009, 11:07 PM | #19 |
|
2. மசாலா படம் 'ங்கறது என்ன? அதிலிருக்கும் கூறுகளை, அதன் அழகியலை, நாம் ஒழுங்காக புரிந்து கொண்டிருக்கிறோமா? இது நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி. -->புத்திக்கு அதிக சிரமம் தராதவை --> பார்வையாளனின் கவனத்தை அதிகம் நம்பாதவை --> உள்ளர்த்தங்கள் இல்லாதவை. -->மாறுபட்ட வாசிப்பு சாத்தியங்கள் இல்லாதவை மறுபார்வையில், வேறெந்த புது அனுபவத்தையையும் தராமல், முதல் முறை பார்த்து அனுபவித்த உணர்வையே (அது 'குதூகல'மாக இருந்தாக வேண்டிய கட்டாயமில்லை) மீண்டும் மேலெழச்செய்பவை |
|
11-13-2009, 11:09 PM | #20 |
|
|
|
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|