Reply to Thread New Thread |
02-14-2006, 08:00 AM | #1 |
|
|
|
05-06-2006, 01:13 AM | #3 |
|
|
|
05-06-2006, 01:13 AM | #4 |
|
|
|
05-06-2006, 01:17 AM | #5 |
|
SP,
First I thought that it is yet another thread from Kandiban Then read your name. Anyhow, Good Thread I can list several songs under this category, ll list them one by one. First one.. "unnai paartha pinbu Naan, Naan NaaNaaGa illayae" from "KAATHAL MANNAN" P.S: SP is conducting a secreat survey on THOSE HUBBERS WHO ARE IN LOVE.. Others beware ----------- பாடல்: உன்னைப் பார்த்த பின்பு நான் குரல்: ஸ்.nகு பாலசுப்ரமணியம் வரிகள்: உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே என் நினைவு தெரிந்து நான் இது போல இல்லையே எவளோ எவளோ என்று நெடுனாள் இருந்தேன் இரவும் பகலும் சிந்தித்தேன் இவளே இவளே என்று இதயம் தெளிந்தேன் இளமை இளமை பாதித்தேன் கொள்ளை கொண்ட அந்த நிலா என்னை கொன்று கொன்று தின்றதே இன்பமான அந்த வலி இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே (உன்னை) (உன்னை) ஏன் பிறந்தேன் என்று நான் இருந்தேன் உன்னைப் பார்த்தவுடன் உண்மை நானறிந்தேன் என்னுயிரில் நீ பாதியென்று உன் கண்மணியில் நான் கண்டுகொண்டேன் எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன் இப்படி என் மனம் துடித்ததில்லை இமைகள் இரண்டையும் திருடிக்கொண்டு உறங்கச் சொல்வதில் ஞாயமில்லை நீ வருவாயோ இல்லை மறைவாயோ யே யே யே யே யே தன்னைத் தருவாயோ இல்லைக் கரைவாயோ (உன்னை) நீ நெருப்பு என்று தெரிந்த பின்னும் உன்னைத் தொடத் துணிந்தேன் என்ன துணிச்சலடி மணமகளாய் உன்னைப் பார்த்த பின்னும் உன்னைச் சிறையெடுக்க மனம் துடிக்குதடி மரபு வேலிக்குள் நீயிருக்க மறக்க நினைக்கிறேன் முடியவில்லை இமைய மலை என்று தெரிந்த பின்னும் எறும்பின் ஆசையோ அடங்கவில்லை நீ வருவாயோ இல்லை மறைவாயோ யே யே யே யே யே தன்னைத் தருவாயோ இல்லைக் கரைவாயோ (உன்னை) |
|
05-06-2006, 01:18 AM | #6 |
|
|
|
09-26-2006, 08:00 AM | #8 |
|
|
|
11-21-2007, 03:41 PM | #10 |
|
|
|
11-21-2007, 05:02 PM | #12 |
|
For everyone, dedicating 'Vellai pookal uzhagam engum malarghave' from Kannathil Muthamittal...... Wibha, for you: Ponmagal Vandhaal... ...ATM wibha kku ethvathu "kaathirunthu kaathirunthu" song dedicate pannunga, Evanao oruvan premiere show kku wait panninathukku |
|
11-21-2007, 05:09 PM | #13 |
|
|
|
11-21-2007, 06:16 PM | #14 |
|
|
|
11-21-2007, 07:43 PM | #15 |
|
|
|
11-21-2007, 09:31 PM | #16 |
|
|
|
11-22-2007, 02:16 AM | #18 |
|
|
|
11-22-2007, 05:15 PM | #20 |
|
A distant relative of mine is sick... counting his last hours (he is 80... so its expected)
He was such a sweet thatha... I pray and hope he dies peacefully and does not suffer much... Just feel like posting "aadi adangum vazhkaiyada.. aaradi nilamE sonthamada.. .. .. muthalil namakelaam thottilada kaN moodinaal kaalilla kattilada .. maraNam enbathE mudivuraiyaam... .. iruppom endrE ninaipavan kangaLai... iranthavan andro thirakkindraan ... .. aadi adangum vazhkaiyada.." |
|
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|