LOGO
Prev Previous Post   Next Post Next
Old 03-13-2009, 06:52 PM   #35
radikal

Join Date
Oct 2005
Age
54
Posts
4,523
Senior Member
Default
Originally Posted by joe Originally Posted by directhit Joe, ippa Marmayogi kkum Kamal adhaye ninaikiraaru pola
ஒன்று கனி இப்போதைக்கு சந்தையில் கிடைக்காததால் காய் இருந்தால் போதும் என் நினைத்திருக்கலாம் ..அல்லது இப்போது செய்யப்போகும் பதார்த்ததுக்கு கனியை விட காய் சேர்த்தால் தான் சுவையாக இருக்கும் என்பதால் இருக்கலாம் நல்லா சமாளிக்கிறீங்க - இதற்க்கு பதில் சொல்லி இன்னொரு ரஹ்மான் vs ராஜா சண்டைக்கு வழி வகுக்க இஷ்டமில்லை சமாளிக்க வேண்டிய அவசியமில்லை ..எனென்றால் இந்த கேள்வி உங்களிடமிருந்து வரூம் என்பது முன்பே தெரியும்.

சரி .. பாய்ஸ் படம் எடுத்துக்கொண்டிருக்கும் போது ஷங்கரிடம் இதற்கு ஏன் இளையராஜாவை இசையமைக்க வைக்கவில்லையென கேட்க அவர் "இந்த படத்தை பொறுத்தவரை இளையராஜாவின் இசை பொருத்தமாக இருக்காது" என்று சொல்லியிருந்தால் நான் கண்டிப்பாக அவர் இளையராஜாவை அவமதித்ததாக கருதமாட்டேன்.
radikal is offline




« Previous Thread | Next Thread »

Currently Active Users Viewing This Thread: 3 (0 members and 3 guests)
 

All times are GMT +1. The time now is 11:26 AM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Search Engine Optimization by vBSEO 3.6.0 PL2
Design & Developed by Amodity.com
Copyright© Amodity