Reply to Thread New Thread |
08-31-2008, 10:24 PM | #21 |
|
|
|
08-31-2008, 10:35 PM | #22 |
|
|
|
08-31-2008, 10:36 PM | #23 |
|
Originally Posted by Shakthiprabha "வீடு தேடி வந்தவங்களை வான்னு சொல்றது தான் தமிழ் பண்பாடு" ஏன் இந்த பண்பாட்டுல உங்களுக்கு உடன்பாடு இல்லையா? joe, Tamizh panpaadu means something EXCLUSIVE OR UNIQUE to the tamizh folks. I find it extremely irritating and annoying to hear 'NORMAL HUMAN behaviour' to be labelled as "tamizh panpaadu" in our movies. வந்தவங்களை உலகத்துல உள்ள அனைத்து மக்களும் "வா" ன்னு சொல்வது தான் பண்பு. அது மனித இயல்பு. மனித பண்பு. அது கன்னட மக்களுக்கும், ஒரிய மக்களுக்கும் இந்தியரல்லாத, இன்னும் ஏனைய நாட்டு மக்கள் சிலருக்கும் பொருந்தும். Dont u find it RIDICULOUS to brand few "good human behaviours" as TAMIZH PANPAADU? இன்னொன்று.... "ஒரு தமிழ் பொண்ணுக்கு மானம் தான் பெருசு!" அப்போ தெலுங்கு பொண்ணுக்கோ, மஹராஷ்ட்ரா பொண்ணுக்கோ, இந்தியரல்லாத, கென்யா நாட்டு பொண்ணுக்கோ மானம் பெரிசில்லையா?!!?!?! என்ன %$#^^ நான்சென்ஸ் இது!!! "ஒரு தமிழ் பொண்ணோட மானம் காப்பது என் கடமை" ஏன் வேற மொழி பேசற பொண்ணு மானம் போச்சுன்னா காப்பாத்த மாட்டீங்களா! சுத்த அபத்தம்! |
|
08-31-2008, 10:41 PM | #24 |
|
|
|
08-31-2008, 10:48 PM | #25 |
|
Originally Posted by joe Originally Posted by Shakthiprabha "வீடு தேடி வந்தவங்களை வான்னு சொல்றது தான் தமிழ் பண்பாடு" ஏன் இந்த பண்பாட்டுல உங்களுக்கு உடன்பாடு இல்லையா? joe, Tamizh panpaadu means something EXCLUSIVE OR UNIQUE to the tamizh folks. I find it extremely irritating and annoying to hear 'NORMAL HUMAN behaviour' to be labelled as "tamizh panpaadu" in our movies. வந்தவங்களை உலகத்துல உள்ள அனைத்து மக்களும் "வா" ன்னு சொல்வது தான் பண்பு. அது மனித இயல்பு. மனித பண்பு. அது கன்னட மக்களுக்கும், ஒரிய மக்களுக்கும் இந்தியரல்லாத, இன்னும் ஏனைய நாட்டு மக்கள் சிலருக்கும் பொருந்தும். Dont u find it RIDICULOUS to brand few "good human behaviours" as TAMIZH PANPAADU? SP, இதைத் தான் எதிர்பார்த்தேன் ..இது தமிழ்ர் பண்பாடு என்று சொல்கிறோமே தவிர தமிழனுக்கு மட்டுமே உள்ள பண்பாடு என்று யாரும் சொல்லவில்லையே ! உதாரணத்துக்கு , நான் "சாப்பிடுமுன் இறைவனுக்கு நன்றி சொல்லிவிட்டு சாப்பிடுவது எங்கள் குடும்ப வழக்கம்" என்று நான் சொல்லுகிறேன் என்று வைத்துக்கொள்ளுவோம் .அது 'எங்கள் குடிம்பத்துக்கு மட்டும் உள்ள பழக்கம் ' என்று அர்த்தம் அல்ல ..கேட்பவரும் "அப்படியா ! நல்ல பழக்கம் ..எங்கள் குடும்பத்திலும் இந்த பழக்கம் உண்டு " என்று சொல்லி விட்டு போகட்டுமே . இன்னொன்று.... "ஒரு தமிழ் பொண்ணுக்கு மானம் தான் பெருசு!" அப்போ தெலுங்கு பொண்ணுக்கோ, மஹராஷ்ட்ரா பொண்ணுக்கோ, இந்தியரல்லாத, கென்யா நாட்டு பொண்ணுக்கோ மானம் பெரிசில்லையா?!!?!?! என்ன %$#^^ நான்சென்ஸ் இது!!! "ஒரு தமிழ் பொண்ணோட மானம் காப்பது என் கடமை" ஏன் வேற மொழி பேசற பொண்ணு மானம் போச்சுன்னா காப்பாத்த மாட்டீங்களா! சுத்த அபத்தம்! இதைப்பற்றியெல்லாம் நான் கேட்கவேயில்லை .உங்கள் கருத்தில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை . |
|
08-31-2008, 10:48 PM | #26 |
|
|
|
08-31-2008, 10:53 PM | #27 |
|
பி.ரா குறிப்பிட்ட பாரதி, விவேக் விவகாரத்திற்கு பிறகு வருகிறேன். |
|
08-31-2008, 10:56 PM | #28 |
|
Originally Posted by Vivasaayi sivangangai seemai is kannadasan production and also written by him...right? veerargaL vaazhum dhAvida nAttai venRavar kidayAdhu It is next only to achcham enbadhu madamayadA One more information ,Sivagangai seemai VKP-kku pottiyaga athe kaala kattathil edukkappattathu ..But poor Kannadasan lost a lot in this movie. |
|
08-31-2008, 10:57 PM | #30 |
|
SP, "iraivanukku nandri sollivutu" is not a right example. Few of us do, some of us dont. Where as "hospitality" is a common behaviour which need not be tagged along with any clan. "enga kudumbathula naanga vanthavangala vaa nnu solli thaan pazhakkam" ipdi yaarum yaartaiyum nijathula solrathillai |
|
08-31-2008, 10:57 PM | #31 |
|
|
|
08-31-2008, 11:00 PM | #32 |
|
|
|
08-31-2008, 11:01 PM | #33 |
|
Originally Posted by Shakthiprabha பி.ரா குறிப்பிட்ட பாரதி, விவேக் விவகாரத்திற்கு பிறகு வருகிறேன். KANNAGI alone does not define all tamil's way of living She was just a bad example. Lifestyle /trends/language etc to be differentiated from CHARACTER of any single individual. I chose poompuhar, ONLY for its portrayal of pazhan thamizhargaL's nadaimurai vazhkai murai. NOT a particular woman's character |
|
08-31-2008, 11:01 PM | #34 |
|
Originally Posted by Vivasaayi joe, |
|
08-31-2008, 11:02 PM | #35 |
|
|
|
08-31-2008, 11:04 PM | #36 |
|
Originally Posted by joe Originally Posted by Vivasaayi joe, I missed *not* previously. |
|
08-31-2008, 11:05 PM | #37 |
|
Originally Posted by Shakthiprabha Originally Posted by joe SP, who said? in which culture was the concept of "virundhombal" was followed like our tamilians? "தண்ணீர் பந்தல்" "அன்னச்சாவடி" "திண்ணை" indha concept ellam tamilians pride joe, oru nalla pazhaathai "naan thamizhan, enbathaal seythen" nnu solrathu , vedikkaiya irukku. 'thaneer pandhal , annachavadi, thinnai' elaam vera vera per vechu thamizh naadu thavira vera entha maahanangaLilum irunthathE illaiya??????? thamizhan mattum thaan thinnai kattinaana? its like a girl saying "u know i am a good girl, its my family tradition to be a good girl" plzzzzzzzz! |
|
08-31-2008, 11:06 PM | #38 |
|
|
|
08-31-2008, 11:06 PM | #39 |
|
|
|
08-31-2008, 11:13 PM | #40 |
|
okok SP, There is a difference between "இது எங்கள் பழக்கம்" and "இது எங்களுக்கே மட்டுமான பழக்கம்" ஆனால் சில சமூகங்கள் ஆதி காலத்திலிருந்தே சில நெறிமுறைகளை கடை பிடித்து வரும் போது அதை தங்கள் பாரம்பரியமாக சொல்வது வழக்கம் தான் . சாப் ஸ்டிக்கில் சாப்பிடுவது சீனப்பழக்கம் . இப்போது சில நேரம் நான் கூட சாப்ஸ்டிக்கில் சாப்பிடுகிறேன் .அதனால் எப்படி நீ அதை சீனபழக்கம் என சொல்லலாம் என கேட்கக்கூடாது . |
|
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|