Reply to Thread New Thread |
|
![]() |
#1 |
|
|
![]() |
![]() |
#2 |
|
![]() As in low production values, costs, not intended to be a classic or even a 'good' movie. Done for quick commercial reasons, to make , do business, forget and move on. |
![]() |
![]() |
#3 |
|
![]() As in low production values, costs, not intended to be a classic or even a 'good' movie. Done for quick commercial reasons, to make , do business, forget and move on. I see ..Yes,It is a low budget movie ..looks like kalainjar wanted this movie just for his 'aathma thirupthi'. Heard the producer made some profit since Minister Velu bought the rights for 5 crores ..Velu-kku 5 crores jujubee pola ![]() |
![]() |
![]() |
#4 |
|
|
![]() |
![]() |
#5 |
|
|
![]() |
![]() |
#6 |
|
|
![]() |
![]() |
#7 |
|
![]() |
![]() |
![]() |
#8 |
|
|
![]() |
![]() |
#9 |
|
![]() kallAi irunthen song is just beautiful but on visuals it is disappointing. If you like the song, changing the color mode is only possible way to see it through. |
![]() |
![]() |
#10 |
|
Judge,
I haven't listened to the songs yet. I found your comment funny. I had more or less the same thought when I saw the trailer. They should have at least improved the style and the presentation. Kalaignar needs a good director who can get great dialogues from his repository and thereby doing the justice with good visuals. |
![]() |
![]() |
#11 |
|
Yes, the movie is definitely a b-grade, technically. Cinematography is by Kannan, I hope this is not the same guy worked for BR longtime back. While I was watching the songs on Isaiaruvi, I changed the color mode to B/W, felt little bit better |
![]() |
![]() |
#12 |
|
|
![]() |
![]() |
#15 |
|
![]() |
![]() |
![]() |
#16 |
|
![]() |
![]() |
![]() |
#17 |
|
Most of BR's earlier films had great camera work (kurippaga enakku bramippaga irukkum) .. he used to have a lot of cut shots & as usual IR's re-recording will be there as a back up for those shots |
![]() |
![]() |
#18 |
|
|
![]() |
![]() |
#19 |
|
'உளியின் ஓசை'
படம் பார்த்தேன், நன்றாக இருந்தது. திருப்பி திருப்பி அரைத்த மாவுகளையே பார்த்துப்பார்த்து நொந்துபோயிருக்கும் நமக்கு இந்த புதிய மாவு சற்று ஆறுதலைத் தருகிறது. சமீபகாலமாக தமிழ்த்திரைப்பட கதாநாயகன் என்றாலே மடித்துக்கட்டிய வேட்டியும் கையும் அரிவாளுமாக, அல்லது கோட்டும் கையில் துப்பாக்கியுமாக, அல்லது கையில் 'பை'க்குடன் காலேஜ் பெண்கள் பின்னால் சுற்றுபவனாகவே பார்த்து சலிப்படைந்த வேளையில் கையில் உளியும் சுத்தியுமாக ஒரு கதாநாயகன் என்றல் ஒரு சின்ன மாற்றம்தானே. எடுத்ததையே திருப்பித் திருப்பி எடுக்கப்படும் கண்ட கருமாந்திரத்தையும் பார்ப்பதற்கு கொஞ்சம்கூட யோசிக்காத தமிழ் ரசிகர் கூட்டம், இப்படத்தைப்பார்க்க மட்டும் ஏன் ஒருமுறைக்கு பலமுறை சல்லடை போட்டு சலித்து யோசிக்கிறது என்பது நிச்சயமாக எனக்கு புரியவில்லை. புதியதை, அல்லது மாற்றத்தை வரவேற்க மறுக்கும் மனோபாவத்தின் பிரதிபலிப்பா என்பது தெரியவில்லை. சரித்திரப்படம் எடுப்பது என்பது கத்திமேல் நடப்பது போன்றது என்பது தெரிந்த விஷயம். எப்படி சறுக்கும் என்பது கணிக்க முடியாதது. 'ராஜராஜ சோழனை'யும் 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனை'யும் கூட, இருபெரும் தூண்களால் தூக்கி நிறுத்த முடியாமல் போனது என்பது காலம் காட்டும் உண்மை. சமீப காலத்தில் '23ம் புலிகேசி' வெற்றியடையக் காரணம், உத்தமபுத்திரனின் திரைக்கதையை எடுத்து அதற்கு நகைச்சுவை சாயம் பூசித்தந்ததும், மிக மிக முக்கியமாக வடிவேலுவுக்கு இருந்த (இருக்கும்) அபார மார்க்கெட் வேல்யூவும்தான். அதனால்தான் 'உளியின் ஓசை', ஒருவேளை ஓட்டத்தில் சறுக்கினாலும் தாங்குகிறாற்போல, கண்ணை மூடிக்கொண்டு பெரிய பெரிய செட்களைப்போட்டு பிரமாண்டம் என்ற பெயரில் காசை வீணடிக்காமல், ஏற்கெனவே உயிரோடு இருக்கின்ற கோட்டை கொத்தளங்களில் படப்பிடிப்பை மேற்கொண்டிருப்பது, யதார்த்தமாகவும், புத்திசாலித்தனமாகவும், முன் ஜாக்கிரதையாகவும் தோன்றுகிறது. சிற்பி ரோலுக்கு நடிகர் வினீத் கனகச்சிதம். அவருடைய நடனத்திறமை ஏற்கெனவே நமக்கு நிரூபிக்கப்பட்ட ஒன்று. அது மேலும் மெருகேற்றித் தரப்பட்டுள்ளது. அதிலும் வாத்தியங்களின் வரிசையைச்சொல்லும் அந்த நீண்ட வசனம் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது, சமீபத்தில், சாதனை என்று சொல்லலாம். இப்படி ஒரே ஷாட்டில் பேச டெஸ்ட் வைத்தால் இன்றைய உச்ச நட்சத்திரங்களில் எத்தனைபேர் தேறுவார்கள்?. (சூர்யா ஒருப்டத்தில் நூறு பூக்களின் பெயர்களை ஒரே ஷாட்டில் சொன்னதை நான் மறக்கவில்லை). அதேபோல அசத்தும் மற்றவர்கள் மனோரமா ஆச்சியும் கஞ்சா கருப்பும். (கோவை சரளா தேவையா?). சரித்திரப்படமாக இருந்தாலும் ஒரேயடியாக செந்தமிழில் பேசாமல், பேச்சுத்தமிழில் பேசியிருப்பது இன்னொரு சிறப்பு. கலைஞரின் வசனச்சிறப்பை நான் இன்னொருமுறை சொல்லியா தெரியவேண்டும்?. மறக்காமல் பாராட்டப்படவேண்டிய இன்னொரு விஷயம், இசைஞானி இளையராஜாவின் இசையில் அமைந்த அருமையான பாடல்கள். ஓடுகின்ற படம்தான் நல்ல படம், ஓடாதவை கெட்ட படமென்றால், ஜெயகாந்தனின் 'யாருக்காக அழுதான்', பாலச்சந்தரின் 'புன்னகை', பாரதிராஜாவின் 'காதல் ஓவியம்', கமலின் 'ராஜபார்வை' போன்றவை கெட்ட படங்களின் வரிசையில் சேரும். கூட்டம் சேரும் படம்தான் நல்ல படமென்றால், என்றைக்கும் ஷகீலாவின் படம்தான் நல்ல படமென்ற பெயரைத் தட்டிக்கொண்டு போகும். இது ஓடும் படமா ஓடாத படமா என்றால்... தெரியாது என்பேன். கூட்டம் வரும் படமா, கூட்டம் சேராத படமா என்றால் தெரியாது என்பேன். ஆனால் இது நல்ல படமா, கெட்டபடமா என்று கேட்டால், 'நல்லபடம்' என்று அடித்துச்சொல்வேன். நான் பார்க்கப்போன அன்று அரங்கு நிறைந்து இருந்தது. திரையரங்க வாசலில் HOUSE FULL போர்டுக்கு பதிலாக 'அரங்கு நிறைவு' என்ற போர்டு வைத்திருந்தனர். அங்கிருந்த சிப்பந்தியிடம் விசாரித்ததில், இந்தப்படத்துக்காக தமிழில் போர்டு எழுதினார்களாம். இப்படியாவது தமிழ் மணக்கட்டும்..... |
![]() |
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|