Reply to Thread New Thread |
02-04-2006, 08:00 AM | #1 |
|
Originally Posted by Prabhu Ram No doubts that this is yet another B-movie. As in low production values, costs, not intended to be a classic or even a 'good' movie. Done for quick commercial reasons, to make , do business, forget and move on. |
|
04-24-2006, 08:00 AM | #2 |
|
|
|
06-17-2006, 08:00 AM | #3 |
|
|
|
07-07-2008, 08:16 PM | #7 |
|
முதலமைச்சர் கருணாநிதி வசனம் எழுதினார் என்பதைத் தவிர எந்த ஒரு எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தாமல் வெளியான படம் 'உளியின் ஓசை'.
வினித், கீர்த்தி சாவ்லா, அட்சயா போன்ற அதிகம் பிரபலமாகாத நட்சத்திரங்கள்...அறிமுகம் இல்லாத இயக்குனர் என்பதால் இப்படம் டல்லடிக்கும் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் எல்லோரையும் வாயடைக்கச் செய்யும் வகையில் ரிலீசான முதல் காட்சியில் இருந்து தற்போது வரை 'உளியின் ஓசை'யை கேட்பதற்கு நிரம்பி வழிகிறது மக்கள் கூட்டம். தனது கதை வசனத்தில் வெளியான படம் என்பதால் முதலமைச்சர் கருணாநிதி அதிக அக்கறை எடுத்துக் கொண்டார். படத்திற்கு ஆதரவு தரும்படி கழக உடன் பிறப்புக்களையும் அவர் கேட்டுக் கொண்டாராம். இதனால் கட்சி பிரமுகர்கள், குடும்பங்கள் என்று தியேட்டர் நிரம்பி வழிகிறது. இதில் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால், படத்தின் மொத்த ரிலீஸ் உரிமையை வாங்கியிருப்பது அமைச்சர் எ.வ. வேலு. http://tamil.in.msn.com/entertainmen...mentid=1547259 |
|
07-07-2008, 08:16 PM | #9 |
|
|
|
07-07-2008, 08:23 PM | #10 |
|
.It is based on kalainjar's novel 'சாரபள்ளம் சாமுண்டி' In the past few films in which Kalaignar involved IMO the dialogues wer very ordinary and does not fit the current trend and were looking quite artificial. Of course i did not see those movies except for the scenes shown in the movie. But i expect this movie dialogues could be much much better as the movie is set on different background :P anyhow for this age the energy Kalaignar shows in this area is tremendous |
|
07-07-2008, 09:00 PM | #11 |
|
|
|
07-08-2008, 09:15 PM | #13 |
|
In the past few films in which Kalaignar involved IMO the dialogues wer very ordinary and does not fit the current trend and were looking quite artificial. Of course i did not see those movies except for the scenes shown in the movie. But i expect this movie dialogues could be much much better as the movie is set on different background :P Heard the dialogues are good ,but the getups shown in posters ,which indicates the story is with historical background (vineeth reminds chandramuki) keep the audience away from theatres |
|
07-08-2008, 09:27 PM | #14 |
|
|
|
07-10-2008, 01:23 AM | #15 |
|
Uliyin Osai Movie Review
Movie Review: Uliyin Osai Directed by: Ilavenil Written by: Kalaignar M. Karunanidhi Music: Ilayaraja Cast: Vineeth, Keerthi Chawla, Sarathbabu, Manorama, Akshaya, Kovai Sarala, Kanja Karuppu, 'Thalaivasal' Vijay, Bala Singh and others Engrossing Period Drama First things first. Uliyin Osai, written by Chief Minister M. Karunanidhi is an honest attempt to explore a historical happening that took place 1005 AD. Based on his own short story Saarapallam Samundi, Uliyin Osai has come out as an engrossing historical drama strengthened by a gripping script, excellent dialogues, good performances, and an outstanding music. Debutant director Illavenil must be complemented for his guts to make a historical film in this ultra modern era and has proved his mettle as a director, besides proving that period dramas could still evoke interest if handled deftly. The storyline goes like this: Raja Raja Chozhan (Sarath Babu) and his son Rajendra Chozhan want to build a grand temple in Thanjavur. They appoint the master sculptor Iniyan (Vineeth) and is asked to create 108 sculptures depicting various postures of the art of Bharathanatyam, the classical dance of Tamil Nadu. Iniyan, however, is not satisfied with the skills of the palace 'narthaki' Muthunagai (Akshay) and the hunt for the right girl to pose as the model for his sculpture work begins. Samundi (Keerthi Chawla), said to be the grand daughter of a shepherd woman (Manorama) has fine skills in dancing and Iniyan starts working with her as model. . After a couple of Twists ans turns the climax deals with some engaging stuff. The director has narrated the story with interesting twists and without complications, thanks to the well-written script by Kalaignar. While the comedy track involving Manorama, Kovai Sarala, and Ganja Karuppu provides some comical relief, the team goes overboard and spoils the smooth flow of the movie. The song featuring Manorama and Sarala could have been avoided. Kalaignar has penned crisp and sharp dialogues going with the current trend. He has proved that he stays young when it comes to creativity. He has mixed right dosage of satire and social message in to his dialogues. Music maestro Ilayaraja has emerged as the real hero of the film. He has given an outstanding music track. Vineeth as the sculptor cum dancer has given his best ever performance. He exudes grace in his dances and quite competent in emoting and dialogue delivery. Though Keerthi Chawla looks beautiful, she lacks the finesse in dancing, which is very important for this film. Overall, the movie is worth a watch despite some dragging moments. It could have been outstanding had the director made the so-called comedy track shorter and added more drama in to the story. |
|
07-10-2008, 01:25 AM | #16 |
|
Ulliyin Osai
By Moviebuzz Debutant director Illavenil's Uliyin Osai with script written by Chief Minister M.Karunanidhi is a well chiseled period drama set in 1005 AD. It is a throwback to the 40's and 50's, when Tamil cinema had very capable script writers who could write in pure unadulterated Tamil. The film is based on Karunanidhi's short story Saarapallam Samundi published in 'Murasoli', and written by him to be performed on stage to popularize the Dravidian movement in its early days. Karunanidhi's script is the real hero of the film. He has made it crisper to suit the taste of today's audiences, as there are no long drawn out dialogues that one associates with early Tamil period dramas. Raja Raja Chozhan (Sarath Babu) and his son Rajendra Chozhan are benevolent rulers of the Chozha dynasty. As a mark of respect to the God's they want to build a temple in Thanjavur. They appoint the master sculptor Iniyan (Vineeth), a handsome young man who is also a good dancer to do the sculpture work for the big temple. But Iniyan finds the palace 'narthaki' (Akshay) not up to the mark and is unable to find the right girl to pose as the model for his sculpture work. Meanwhile he meets a village girl Samundi (Keerthi Chawla) said to be the grand daughter of a shepherd woman (Manorama), who is not only beautiful but has an hour-glass like figure and dances like a dream. Iniyan slowly falls in love with his 'model', and when he expresses his love for her, she spurns it as she is the Queen herself! An absolutely shattered sculptor in a moment of remorse does something which is shocking and the real twist in the tale. The director has mixed the film well with comedy and six beautiful melodies from Ilayaraja. The comedy between Manorama and Kovai Sarala is a delight, while Vineeth as the sculptor has come out with his best ever performance, Keerthi Chawla looks beautiful, while Akshay is just ok. Kalaignar as the script writer has done a neat job of making a period film and that too a love story, strikes a chord with the viewers. And director Illavenil should be commended for not having any blood and gore, or item number thrust in to the film. |
|
07-10-2008, 07:43 AM | #17 |
|
ஜோ கோபித்து கொள்ளவில்லை என்றால் ஒரு உண்மையை சொல்லலாம்.
கலைஞர் அண்மையில் வசனம் எழுதிய எல்லா படங்களுக்கும் நேர்ந்த அதே கதி இந்த படத்திற்கும் நேர்ந்திருக்கிறது. இன்று மதுரையில் பகல் காட்சிக்கு 100 பேர் மட்டுமே இருந்ததாக ஒரு நேரிடை செய்தி வந்தது. ஒரு உண்மை மட்டும் உறுதிப்பட தெளிவாகிறது. கலைஞர் வசனம் வெற்றி பெறுவதற்கு முழு முதல் காரணமாக ஒருவர் மட்டுமே இருந்திருக்கிறார். அன்புடன் ஜோ, உங்கள் பெயரை குறிப்பிட்டது ஒரு ஜாலிக்குதான். தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன் |
|
07-10-2008, 02:58 PM | #18 |
|
ஜோ கோபித்து கொள்ளவில்லை என்றால் ஒரு உண்மையை சொல்லலாம். நானே இங்கு கேலி செய்திருக்கிறேன் ..என்னைப் போல கலைஞர் அபிமானிகளை விடுங்கள் ,தி.மு.கழகத்தில் உறுப்பினர்கள் அனைவரும் ஒரு முறை பார்த்தாலே படம் வெற்றி பெற முடியும் ..கலைஞர் அப்படி வற்புறுத்தவில்லை . 30 வயதுக்கு குறைவாக இருந்த காலத்தில் கலைஞர் என்ற இளைஞனின் 'பராசக்தி' வசனங்கள் தமிழகத்தையே புரட்டிப் போட்டன .நம்முடைய நடிகர் திலகத்தின் பங்கை யாரும் மறுப்பதற்கில்லை ..கலைஞரோடு நடிகர் திலகம் இணைந்த போது தான் கலைஞரால் முழு வெற்றியை பெற முடிந்தது என்பது உண்மையே . ஆனாலும் நடிகர் திலகம் அல்லாமல் ,பிற்காலத்தில் பாலைவனரோஜாக்கள் ,பாசப்பறவைகள் என்று கலைஞரின் வசனங்கள் வெற்றி பெற்றன. திருமாறன் சொன்னது போல 84 வயதிலும் கலைஞரிடம் காணப்படும் உறுதியும் உழைப்புமே வெற்றி தோல்விகளைத் தாண்டி அவருக்கு பெருமை சேர்க்கின்றன. கற்றுக்கொள்வோம் கலைஞரிடம். அன்புடன். |
|
07-10-2008, 07:35 PM | #20 |
|
ஜோ, இந்த வாத பிரதிவாதங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். அதனால் விட்டுவிடுவோம். ஆனால் ஒரே ஒரு திருத்தம். நீங்கள் குறிப்பிட்ட அந்த இரண்டு படங்களுமே ரீமேக். பாலைவன ரோஜாக்கள், மலையாளத்தில் ஐ.வி.சசி இயக்கிய வார்தா என்ற படத்தை தழுவி எடுக்கப்பட்டது. மம்மூட்டி,மோகன்லால் மற்றும் சீமா நடித்திருந்தார்கள். கொச்சின் ஹனிபா மலையாளத்தில் மூணு மாசங்களுக்கு முன்பே என்ற பெயரில் டைரக்ட் செய்ததைதான் தமிழில் பாசப்பறவைகள் என்ற பெயரில் அவரே இயக்கினார். அங்கே மம்மூட்டி நடித்த வேடத்தில்தான் இங்கே சிவகுமார் நடித்தார்.
அன்புடன் |
|
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|