Reply to Thread New Thread |
12-21-2005, 08:00 AM | #1 |
|
Balu Mahendra's pat for Pallikoodam
IndiaGlitz [Monday, August 13, 2007] Cinematographer- director Balu Mahendra has a special place in the history of Indian cinema. The veteran film-maker is known for his realistic themes and his association with the industry for over three decades has resulted in several path-breaking films being directed by him. Balu Mahendra recently watched Thangar Bachan's Pallikoodam, at a special screening in Chennai. Elated at the movie, Balu Mahendra heaped laurels on its director Thangar. “It is one of the rare films to have hit the Tamil screen. An off-beat theme narrated in an engrossing manner. All credits to Thangar for his excellent work both on and off the screen”, he said. “It is a welcome sign to see such movies being experimented in Tamil filmdom”, he added |
|
08-20-2006, 08:00 AM | #2 |
|
|
|
08-11-2007, 05:23 AM | #3 |
|
சிலேட்டு பருவத்து கதையை சொல்லி மனசில் Ôபச்சைÕ குத்தியிருக்கிறார் தங்கர் பச்சான். ஒவ்வொரு பள்ளிக்கூடமும் வெறும் கட்டிடங்கள் அல்ல. கலெக்டர்களையும், கலைஞர்களையும், கனவான்களையும் பதியம் போடும் தோட்டங்கள் என்கிறது படம். தங்கரின் இந்த சமூக பணிக்கு வந்தனம். அதே நேரத்தில் குழந்தைகளை குழந்தைகளாக காட்டாமல் எல்லை மீறியிருப்பதற்கு கண்டனம்.
பல தலைமுறைகளாக படிப்பு தந்த பள்ளிக்கூடத்தை காலி செய்ய சொல்கிறார்கள் நில உரிமையாளர்கள். அதே பள்ளியில் படித்த பழைய மாணவர்களையும் திரட்டி பள்ளியை மீட்பதென்று முடிவு செய்கிறது நிர்வாகம். பள்ளிக்கூடத்தை காப்பாற்ற பழைய மாணவர் தங்கர்பச்சான், காஞ்சிபுரத்தில் கலெக்டராக இருக்கும் மற்றொரு பழைய மாணவரான நரேனை பார்க்க போகிறார். இதே பள்ளியில் காதல் வளர்த்த நரேனின் இதயத்தை, அதே காதல் உடைத்து கண்ணாடி சில்லுகளாக பெயர்த்து வைத்திருக்க, அந்த கிராமத்து பக்கமே வர மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார் நரேன். இவரின் பழைய காதலியும், அந்த பள்ளிக்கூடத்தின் இப்போதைய டீச்சருமான சினேகாவை மறுபடியும் அவர் சந்தித்தாரா? காதல் செடி மீண்டும் துளிர்விட்டதா? பள்ளிக்கூடம் மீட்கப்பட்டதா? அடுக்கடுக்கான வினாக்களுக்கு விடை சொல்கிறது கண்ணீர் சிந்த வைக்கும் அந்த க்ளைமாக்ஸ். இயக்கியிருப்பதோடு ஒரு கேரக்டரில் நடித்தும் இருக்கிறார் தங்கர். காஞ்சிபுரத்தில் கலெக்டராக இருக்கும் சின்ன வயது தோழனை பார்க்க பை நிறைய பதார்த்தங்களோடு வரும் அவர், அதிகாரிகளால் தடுக்கப்படுவதும், வந்திருப்பது பால்ய நண்பன் என்று தெரிந்து கலெக்டரே தேடி ஓடி வருவதும், சிலிர்க்க வைக்கிறது. இது சினிமாதான் என்று புத்தி சொன்னாலும், அந்த செலுலாய்டு நண்பனுக்கு மரியாதை தெரிவிக்கிறது மனசு. நரேனின் பழைய சட்டையெல்லாம் எடுத்து பைக்குள் செருகிக் கொண்டு, ÔÔவெற்றி, இது போதுண்டா... தினம் ஒரு சட்டையா போட்டு ஊருக்காரனுகளை அசத்திபுட மாட்டேன்ÕÕ என்று வெள்ளந்தியாக பெருமைப்படும் தங்கரை ரசிப்பதா? படிக்காத நண்பனின் நட்புக்கு முன்னே பணமும், பதவியும் பெரிய விஷயமல்ல என்று உருகும் நரேனை ரசிப்பதா? அற்புதம்! திரைப்பட இயக்குனராகவே நடித்திருக்கிறார் சீமான். எம்.ஜி.ஆரின் புகழுக்கு இழுக்கு உண்டாக்கவே எடுக்கப்பட்ட பாடல் ஒன்றை இவர் இயக்குவது போல் காட்சி. பழி-தங்கருக்கு, பாவம்-சீமானுக்கு! (கானா உலகநாதன் போன்றவர்கள் எம்.ஜி.ஆருக்கு ஜெராக்ஸா? கடவுளே) அந்த பள்ளியிலேயே படித்து, அந்த பள்ளிக்கே டீச்சராகி, அந்த பள்ளியையும் மீட்க போராடும் சினேகாவின் காதல் கதையில் யதார்த்தம் நிறைய. அந்த பள்ளிக்கூடம் மாதிரியே நிலைகுலைந்து போயிருக்கிறது சினேகாவின் அழகு. கிராமத்து ஏழை டீச்சர்களின் அச்சு அசலான பிம்பம். பழைய காதலனான நரேனை நேருக்கு நேர் பார்க்க கூட திராணியில்லாமல் ஓடி ஒளிந்து, அழுது மருகுவது, அதிர வைக்கிறது. கோகிலா டீச்சர் இல்லாத இந்த பள்ளிக்கூடத்தை நினைத்தே பார்க்க முடியவில்லை. நன்றாக போய் கொண்டிருக்கும் கதையில் ஸ்ரேயாவின் கேரக்டரை உள்ளே நுழைத்ததெல்லாம் ஓ.கே. பிஞ்சு குழந்தைகளை பிஞ்சிலே பழுத்தவர்கள் போல் காண்பிப்பதுதான் கொடுமை. எல்லா மாணவர்களுக்கும் டீச்சரின் மேல் ஈர்ப்பு வரும். அதை வேறு மாதிரி காட்டி, கஸ்தூரிராஜாவாக மாறியிருக்க வேண்டுமா தங்கர்? அறுபது வயது முதியவர், தான் படிக்கிற காலத்தில் கண்டெடுத்த கொலுசை பற்றியும் அதை தவற விட்ட பெண்ணை நேசித்த கதையையும் சொல்ல, அந்த பெண் நான்தான் என்று மேடைக்கு வரும் அந்த நடுத்தர வயது பெண்மணியும், அதை தொடரும் காட்சிகளும் ரசனைக்குரியது. இதே போல் மனதில் நிற்கக்கூடிய இன்னொரு பாத்திரம் மீனாள். (தங்கர்பச்சானின் மனைவி) ஒரு சிதிலமடைந்த பள்ளிக்கூடத்தை பார்த்தவுடனேயே பரிதாபத்தை ஏற்படுத்த வைத்திருக்கிறார் ஆர்ட் டைரக்டர் ஜே.கே. பரத்வாஜின் இசையில் இதுவரை இல்லாத பரிமாணம். அப்படியே கரைந்து போக வைக்கும் பின்னணி இசை ஒருபக்கம் என்றால், Ôமீண்டும் பள்ளிக்கு போகலாம்Õ என்று அவரே குரலெடுத்து பாடும்போது கண்ணீர் முட்டுகிறது நமக்கு. Ôகாடு பதுங்குறமோ...Õ என்ற பாடலில் ஜீவனை குழைத்திருக்கிறார் பாடலாசிரியர் விவேகா. காலத்தின் பேரிரைச்சல் தாங்க முடியாமல் திசைக்கொருவராக தெறித்து, செவிடாகி போனவர்களை தன் பக்கம் திரும்ப வைத்திருக்கிறது இந்த பள்ளிக்கூடம். ஒரு முறையாவது அவரவர் பெஞ்சில் திரும்பவும் அமர வேண்டும் என்று நினைக்க வைத்த தங்கரின் பெயரில், ஒரு பள்ளிக்கூடமே நடத்தலாம். http://www.tamilcinema.com/CINENEWS/...llikkoodam.asp |
|
08-14-2007, 11:20 PM | #4 |
|
|
|
08-20-2007, 02:57 AM | #5 |
|
|
|
09-04-2007, 05:48 AM | #6 |
|
|
|
09-16-2007, 01:01 AM | #8 |
|
Did you guys happen to read Cheran's interview in latest AV, where he had replied to Thankar's earlier comments............
A Cool Aappu by Cheran to the bad mouthed Thankar... Anyhow I thought the movie could have been taken much better. I mean it was a nice script, but the screenplay wasn't upto mark. Surely it can't match up with Azhagi.... |
|
09-17-2007, 08:55 PM | #9 |
|
|
|
09-17-2007, 10:19 PM | #10 |
|
|
|
09-22-2007, 04:52 PM | #11 |
|
|
|
11-29-2007, 06:47 AM | #12 |
|
PaLLikkoodathukku 9 post.. 9 roobai note-kku evLO post-nu pAkkalAm :P
http://www.behindwoods.com/tamil-mov...ai-review.html Movie review Onbadhu Roobai Nottu Cast : Sathyaraj, Nazar, Archana, Rohini Direction: Thangar Bachchan Music: Bharathwaj Production: A S Ganesan Tamil cinema woke up to a fresh lease of realism with Thangar’s advent in the scene. Bold and practical themes exploring the mildest of human emotions form part of his movies and his latest offering Onbadhu Roobai Nottu too proves to be nothing less of an emotional roller coaster. Onbadhu Roobai Nottu Thangar Bachan, who began his expedition in the film world in 1990 as a cinematographer also has few literary works like Vellai Maadu, Onbadhu Roobai Nottu, Kudi Mundiri and Isaikkaada Isaithattu to his credit. This movie, a big screen adaptation of his critically acclaimed novel of same name, has all elements of his creative genius and is sure to make an impact as a masterpiece among true movie lovers. Besides this, for Sathyaraj, this film is bound to catapult him to a higher stratosphere in Indian cinema. A man who is totally bereft of worldly malice and spite is Madhava Padayachi (Sathyaraj). He is innocence personified and Velaayi (Archana) is his life partner who is a boon bequeathed to him. The happenings in their life by and large form the story – that still happens to haunt some nook and corner of many villages in our country. The film opens with a note claiming that all the incidences in the film are fictional and continues its journey along with Madhava Padayachi from Chennai to a small town called Kurinjipadi, and in the process slowly unravels his life. Madhava Padayachi and his wife Velaayi consider hard work as the ultimate panacea and are child-like in their hearts. Padayachi’s benevolence comes to the fore when he decides to bail his close friend Hajabai and his wife Khameela (Nazar and Rohini) out of a difficult situation by pledging Velaayi’s jewels. Hajabai gets affluent in the process when he graduates from small betel leaf business to a much better venture. Meanwhile instigated wrongly by relatives, Padayachi’s sons and daughters-in-law demand that their property be handed over to them, resulting in Padayachi and Velaayi’s exit from the village. At this juncture, his friend Hajabai comes to his rescue and helps him earn his livelihood by setting up a goat barn. When life seems to pass smoothly, shock comes in the form of Velaayi’s death who succumbs to snakebite. Meanwhile, Hajabai affected by cancer, leaves for Bengalooru dividing his property among his brothers-in-law, leaving the goat barn to Padayachi. Unable to tolerate this, Hajabai’s brothers-in-law snatch away this little bit of wealth also from Padayachi. Totally driven to the streets, he leaves for his native town to dissolve his wife’s ashes and in the process dies there witnessing bitter scenes. Director has beautifully brought out the similarities between a nine-rupee note and Madhava Padayachi. This is a poignant tale of an old man who failed to take a middle path, which leads to discordance at the domestic front and the dispersal of family to different directions. He is the perfect example of an Onbadhu Roobai Nottu, which is non-existent and cannot be used in the market. Sathyaraj steals the show by living the life of Madhava Padayachi. The top of the crop would be the sequence in the middle of the night where he carries his snake bitten wife on his shoulders totally clueless about where and how to go. Sathyaraj simply proves that he is a seasoned actor after all. Giving him the toughest competition is National Award winner Archana. She sparkles and proves her mettle beyond words. Nazar and Rohini as Padayachi’s friends have done remarkably well. The scene where Rohini fears that her brothers may drive Sathyaraj out conveys the message just with her trembling eyes and quivering lips. Kollywood has one more perfect villain in dance master Shivashankar, who is likely to be seen in many movies henceforth. Onbadhu Roobai Nottu A strong support to the film comes in the form of Kavi Perarasu Vairamuthu’s lyrics especially Margazhiyil Kulithu Paru and Yaar Yaaro Vidaicha Nilam, which have been aptly supported by Bharathwaj’s music. Art director Jackie and Editor Lenin have done their role with perfect élan. On the flip side, the second half of the film could have been a bit faster in terms of narration. Onbadhu Roobai Nottu is sure to find favors among true movie buffs and would entice great circulation especially among people who love films as passionately as any art form. For those who seek mere entertainment, this may not appeal. The film may find good patrons among women and is sure to represent Indian cinema in many of the international film festivals. Verdict - Must watch for serious movie lovers! |
|
11-29-2007, 03:39 PM | #13 |
|
|
|
11-29-2007, 05:26 PM | #15 |
|
|
|
11-29-2007, 05:44 PM | #17 |
|
|
|
11-29-2007, 05:52 PM | #18 |
|
|
|
11-29-2007, 06:22 PM | #19 |
|
|
|
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|