Reply to Thread New Thread |
|
![]() |
#1 |
|
விஜய் டிவி நடிகர் விஜய்யின் பிறந்த நாளையொட்டி சமீபத்தில் `விஜய் எக்ஸ்பிரஸ்' என்ற வேன் மூலம் விஜய் ரசிகர்களின் வாழ்த்துக்களை முக்கிய நகரங்களில் பெற ஏற்பாடு செய்திருந்தது. இந்த வேனில் விஜய் போலவே வேடமிட்டு ஊர் ஊராகப் போய் ரசிகர்களை குஷிப்படுத்தியவர் ஜீவா.
விஜய்யின் பிறந்தநாளில் அவரை சந்தித்த ஜீவாவை மனம் விட்டுப் பாராட்டிய விஜய், அங்கிருந்த டைரக்டர் தரணியிடம் "நமது புதிய படத்தில் ஜீவாவுக்கு ஒரு நல்ல கேரக்டர் கொடுங்க'' என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார். எஸ்.வி.சேகரின் வேகம் படத்திலும், பார்த்தி பாஸ்கரின் புதிய படத்திலும் ஜீவா இப்போது இரண்டாவது நாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. |
![]() |
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 5 (0 members and 5 guests) | |
|