LOGO
Reply to Thread New Thread
Old 07-19-2006, 07:00 AM   #1
S.T.D.

Join Date
May 2008
Age
43
Posts
5,220
Senior Member
Default
hey man u can watch those episodes on

http://www.usertube.com/browse-vijay-videos-1-date.html
S.T.D. is offline


Old 12-19-2008, 12:29 PM   #2
Slonopotam845

Join Date
Jan 2006
Posts
5,251
Senior Member
Default Kodambakkam Iskoool - Vijay TV's new Comedy Series
I have been seeing for somedays in Vijay TV(S'pore) promos for a new comedy series "Kodambakkam Iskool" ... it has all leading comedians of Vijay TV including some of the Kallakpovadhu Yaaru stars. Theme looks like Bagyaraj the Head Master of the Iskool has varied type students .... Not sure if this has already been aired in India.

But when i saw the promos I cud remember it having a vague resemblance of "Zabaan Sambalkhe .. later dubbed as "Pesa therinjukka" a famous comedy series that was running in DD-Metro This must be atleast 10years time back during my shool days.

This was one hilarious show .. though in hindi ... it used to have a large set of people as fans all over India. Anyone can help me the clippings of the same plsssss
Slonopotam845 is offline


Old 12-21-2008, 02:00 AM   #3
HedgeYourBets

Join Date
Aug 2008
Posts
4,655
Senior Member
Default
hey man u can watch those episodes on

http://www.usertube.com/browse-vijay-videos-1-date.html

PK...
HedgeYourBets is offline


Old 01-09-2009, 06:56 PM   #4
Peptobismol

Join Date
Oct 2005
Age
58
Posts
4,386
Senior Member
Default
‘காமெடிதான் என் அடையாளம்': ஆஷா

சன் டி.வி.யின் ‘சூப்பர் 10', விஜய் டி.வி.யின் ‘கோடம்பாக்கம் இஸ்கூல்' உள்ளிட்ட காமெடி தொடர்களில் நடித்து வரும் ‘ஆஷா'வை சந்தித்த போது கூறியதாவது:

பள்ளியில் படிக்கும் போதே நிறைய நாடகங்களில் நடித்திருக்கிறேன். பள்ளியில் நடக்கும் மாறுவேடப் போட்டிகளில் கலந்துகொண்டு நிறையப் பரிசுகளை வாங்கியிருக்கிறேன். குழந்தை நட்சத்திரமாக ‘செந்தூரதேவி' என்ற படத்தில் நடித்தேன். அதுதான் எனக்கு முதல் படம்.

அதன் பிறகு ‘அமரன்', ‘கிழக்கு வீதி', ‘நாளைய தீர்ப்பு', ‘உத்தம ராசா', ‘மதுரை மீனாட்சி' உள்ளிட்ட தமிழ் படங்களிலும் மற்றும் மலையாளம், கன்னடத்திலும் சில படங்களிலும் நடித்திருக்கிறேன்.

சமீபத்தில் வெளியான ‘இந்திரலோகத்தில் நா. அழகப்பன்', ‘நடிகை' ஆகிய படங்களிலும் நடித்துள்ளேன். அதன் பிறகுதான் சன் டி.வி.யின் ‘சூப்பர் 10' க்கு வந்தேன். சிறு வயதில் இருந்தே காமெடி ரோலில் ஆர்வம் இருந்ததால் சூப்பர் 10 சூப்பராக இருக்கிறது.

தற்போது ஜெயா டி.வி.யின் ‘கல்கி' மற்றும் விஜய் டி.வி.யின் ‘மாயலோகம்', ‘கோடம்பாக்கம் இஸ்கூல்' ஆகியவற்றில் நடித்து வருகிறேன்.

தொடர்ந்து காமெடி சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் மட்டுமே நடித்து வருவதால் மற்ற ரோல்களில் எல்லாம் நடிக்க தெரியாது என நினைத்து விட வேண்டாம். எனக்கேற்ற சிறந்த கேரக்டர் இன்னும் அமையவில்லை. அந்த களம் கிடைத்தவுடன் நானும் அசத்துவேன்.

கிளாமர் அல்லாத நல்ல ரோல்களில் நடிக்க விருப்பம். அதற்காக காமெடியை விட்டு விட மாட்டேன். காமெடிதான் எனக்கான அடையாளத்தை உருவாக்கி தந்தது. சன் டி.வி.யின் ‘சூப்பர் 10' நிகழ்ச்சி தொய்வின்றி போய் கொண்டிருக்கிறது. தற்போது விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் ‘கோடம்பாக்கம் இஸ்கூல்' வித்தியாசமான காமெடி தொடராக எல்லோரிடமும் போய் சேர்ந்திருக்கிறது.

எத்தனை சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் காமெடி தொடர்கள்தான் எல்லோரின் டென்ஷனையும் குறைக்கிறது. வேலை, ஆஃபிஸ் என போராடி விட்டு வரும் அனைவருக்கும் காமெடி தொடர்கள்தான் ரிலாக்ஸ். காமெடியுடன் கலந்த நல்ல கேரக்டர் ரோல் கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன் என்றார் ‘ஆஷா'.


Dinamani 9.1.09
Peptobismol is offline



Reply to Thread New Thread

« Previous Thread | Next Thread »

Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests)
 

All times are GMT +1. The time now is 02:41 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Search Engine Optimization by vBSEO 3.6.0 PL2
Design & Developed by Amodity.com
Copyright© Amodity