Reply to Thread New Thread |
08-11-2009, 01:55 PM | #1 |
|
பதினெட்டு ... 18
இந்த பதினெட்டு எனும் எண்ணுக்கு எத்துனை சிறப்புக்கள் . போற்றுதலுக்கு உரிய கீதையின் அத்தியாயங்கள் பதினெட்டு வியாசர் எழுதிய புராணங்கள் பதினெட்டு ஞான சாத்திரங்களை " பதினெண் கீழ்கணக்கு" என வகுக்கப்பட்டது பதினெட்டு குறிஞ்சிக் கடவுள் முருகனுக்கு ஒரு பெயர் பதினெண் கண்ணன் சிவகணங்கள் பதினெட்டு சித்தர்கள் பதினெண் சித்தர்கள் என பதினெட்டு பதினெண் குற்றங்கள் பதினெண் மொழி பதினெண் பூமி பதினெண் குடிமக்கள் பதினெட்டாம் படி கருப்பன் ஆடிப் பெருக்கு பதினெட்டாம் பெருக்கு அய்யப்ப சாமி படிகள் பதினெட்டு ----- ------------ ---------- பதினெட்டு குணங்கள் ?? அறியப்பட வேண்டியன .. தானம் , தவம் , வேள்வி , தர்மம்,,யோகம் ,பக்தி ,வானம், பொருள் ,சாந்தி , சத்தியம் ,அருள் ,மௌனம் , நிலை , சாகாமற் சாவு ,அறிவு ,துறவு , வீடு , இன்பம் ......... கூறியவர் பகவான் ரமணா |
|
08-13-2009, 03:35 AM | #2 |
|
|
|
08-13-2009, 04:47 AM | #5 |
|
|
|
09-01-2009, 09:42 PM | #7 |
|
You left the most important one. எண்ணாயிரம் ஆண்டு யோகம் இருப்பினும் கண்ணார் அமுதனை கண்டறிவாரில்லை உள் நாடி ஒளி பெற உள்ளே நோக்கினார் கண்ணாடி போல கலந்து நின்றானே |
|
09-01-2009, 11:32 PM | #8 |
|
|
|
09-03-2009, 02:49 AM | #9 |
|
Sir
Many may not be familiar with padinenmelkanakku Paththuppaattu and ettuththogai are called padinen mel kanakku(10plus8) The kurushethra war lasted for 18 days the battle array was arranged as 7 akhoni by pandavas and 11 by kowravas totalling 18. Srimad ramanujar went to his acharya 18 times to grasp the maha manthra It seems Adhi sankara read the samhithais 18 times before he attempted a commentary on vedas. I learn that the upapuranas also are 18. I am very thankful to the thought provoking thread sir . |
|
09-03-2009, 03:46 AM | #10 |
|
|
|
09-03-2009, 07:24 AM | #11 |
|
Dear sir
Padinenkeezkanakku isdifferent and the less familiar name of padinenmel kanakku denote paththuppaattu and ettuththogai. Padinenkeezhkanakku is thirukkural thirikadugam asarakkovai, pazamozhi sirupancha moolam, mudumozikkanchi eladhi kainnilai etc Generally the melkanakku is not known by that name. That is why just to clarrify and create and share the interest i just mentioned that it is not that familiar. thank you. |
|
09-03-2009, 04:42 PM | #12 |
|
|
|
09-03-2009, 05:03 PM | #13 |
|
I know about Pathu Pattu and Ettu Thogai but I haven't heard that both put together is Pathinenmel Kanakku. Thanks for your information. ASTHADASA PURANESHU VYASYA VACHANA DVAYAM PAROPAKARA PUNYAYA PAPAYA PARAPEEDANAM.. means in 18 puranas..sage vyasa's 2 main words.. helping others will get punya...harming others will get papa....so 18 puranas are important... regards tbs |
|
09-04-2009, 07:22 PM | #15 |
|
A person attains the position of `Major' only at the age of eighteen as per Indian Constituiotion and is eligible for all the rights including voting.
Chinese consider eighteen as lucky number எண்ணாயிரம் ஆண்டு யோகம் இருப்பினும் கண்ணார் அமுதனை கண்டறிவாரில்லை உள் நாடி ஒளி பெற உள்ளே நோக்கினார் கண்ணாடி போல கலந்து நின்றானே |
|
09-05-2009, 09:19 AM | #16 |
|
|
|
10-05-2009, 09:30 PM | #18 |
|
|
|
12-10-2009, 04:12 AM | #19 |
|
I think each number has its own importance and we can provide examples going on... For example, taking seven
Seven seas Seven rishis Seven chandas Seven mathrukas Seven vidanga sthalams Seven Sthana sthalams Like this we can go on... Anyhow thanks for all sharing the pride of 18. One thing I never forget is AADI 18. We can eat lot of chitrannams, which are my alltime favourite. Pranams |
|
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|