LOGO
Reply to Thread New Thread
Old 02-24-2013, 09:54 PM   #1
immoceefe

Join Date
Oct 2005
Posts
474
Senior Member
Default தேவாரம்
ThEvaaram comes from the Sanskrit Deva Haaram meaning Divine Garland. ThEvaram is just a assortment of songs in praise of Lord Shiva sung by three good Naayanmaars - Sambandhar, Appar (Thirunaavukkarasar) and Sundarar (Sundaramoorthi Nayanaar). திருஞானசம்பந்தர் தேவாரம் தலம் : திருவண்ணாமலை முதல் திருமுறை திருச்சிற்றம்பலம் தேமாங்கனி கடுவன் கொள விடு கொம்பொடு தீண்டித் தூ மாமழை துறுகல் மிசை சிறு நுண் துளி சிதற ஆ மாம் பிணை அணையும் பொழில் அண்ணாமலை அண்ணல் பூமாங்கழல் புனைசேவடி நினைவார் வினை இலரே. திருச்சிற்றம்பலம் பொருளுரை: ஆண் குரங்கு மாங்கனியைப் பறிக்க, விடுபட்ட மரக்கொம்பிற் பட்டிருந்த பெருமழையானது, பாறை மீது சிறு துளிகளாகச் சிதற, இது கண்ட பசுக்கூட்டங்கள் பொழில்களில் ஒதுங்கும், திருவண்ணாமலையில் உறையும் அண்ணலாரின் பூப்போன்ற பெருங்கழல் அணிந்த செம்மையான திருவடியை நினைப்பவர்கள், வினை இல்லாதவர்கள்! Courtesy: Shaivam.org
immoceefe is offline



Reply to Thread New Thread

« Previous Thread | Next Thread »

Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests)
 

All times are GMT +1. The time now is 08:06 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Search Engine Optimization by vBSEO 3.6.0 PL2
Design & Developed by Amodity.com
Copyright© Amodity