Reply to Thread New Thread |
![]() |
#22 |
|
|
![]() |
![]() |
#23 |
|
|
![]() |
![]() |
#24 |
|
|
![]() |
![]() |
#25 |
|
"If you take your eyes off your goal all you see is only obstacles." what is the significance in repeating the nice words twice? is there any special meaning to sound it again? thank you. |
![]() |
![]() |
#27 |
|
|
![]() |
![]() |
#28 |
|
|
![]() |
![]() |
#29 |
|
..........It is a typo error....... I thought the second line would be: If you take your eyes off obstacles, all you see is only your goal. ![]() |
![]() |
![]() |
#32 |
|
மீண்டும் வள்ளுவம்!
இனிய சொற்கள் இனிய சொற்கள் பேசுவதே அறமென, வள்ளுவர் இனிதே எடுத்துரைக்கின்றார், தம் திருக்குறளில். மாசில்லா மனதில்தான் அன்பும் மலரும்; அதுவே மாசில்லா இன்சொற்களைப் பேசவும் வைக்கும். 'முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம்', என்ற இரு வரிகளில், நம் முகம் மலர்ந்து நோக்கி, இனிய சொற்களை நம் அகம் மலரக் கூறுவதே அறம், என்கின்றார்! ![]() ![]() |
![]() |
![]() |
#34 |
|
|
![]() |
![]() |
#36 |
|
|
![]() |
![]() |
#37 |
|
|
![]() |
![]() |
#38 |
|
#31. நேர்மையும், வாய்மையும்.
![]() நேர்மை என்பது நம் மனம், மொழி, செயல்களை ஒருமைப்படுத்துவதே. நேரில் ஒன்றும், மறைவில் ஒன்றும், செய்யாதிருப்பதே நேர்மை ஆகும். பேச வேண்டும், நாம் எண்ணியதையே; பேச்சும், எண்ணமும் வேறுபடக் கூடாது! பேசியதையே நாம் செய்ய வேண்டும்; பேச்சும், செயலும் மாறுபடக் கூடாது! ஒன்றை நினைத்து, மற்றதைப் பேசினால்; அழிந்து போகும் நம் வாக்கின் நேர்மை! ஒன்றைப் பேசி, மற்றதைச் செய்தால்; அழிந்து போகும் நம் உடலின் நேர்மை! தன் நெஞ்சு அறிந்து பொய் சொன்னால், தன் நெஞ்சே தன்னைச் சுடும் என்றாலும்; பொய்மையும் உயிர்களுக்கு நன்மை செய்தால், வாய்மையே ஆகும், இது வள்ளுவன் வாக்கு! வாய்மை என்பது எந்த உயிர்களுக்கும், தீமை பயக்காததைச் சொல்வதே ஆம். வாய்மையை விடவும் சிறந்தது ஒன்று வலை விரித்துத் தேடினாலும் கிட்டாது. மனம், மொழி, செயல்கள் மாறுபடும்போது, மனோ வியாதிகள் உற்பத்தி ஆகின்றன. ஒருமைப்பாட்டையும், வாய்மையையும் ஒருங்கிணைத்து நாம் வாழ்ந்திடுவோம். வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி. STRAIGHT-FORWARDNESS AND TRUTHFULNESS. Straight – forwardness implies the uniformity of our thoughts, words and actions. Our actions and words in front of a person and behind his back should not differ in any way. We must speak our genuine thoughts and we must act according to our genuine words. The thoughts and words must not contradict so also our words and actions must not disagree. If we think and speak differently our words get defiled. If we talk and act differently, our actions get defiled. One should always be true to himself. If it is certain that a truth revealed is sure to hurt some one, then we are allowed to speak a harmless ‘white-lie’ to defuse the situation. When a person’s thoughts, words and actions differ he will tend to become a split personality – truthful neither to himself nor to the others around him. |
![]() |
![]() |
#39 |
|
|
![]() |
![]() |
#40 |
|
|
![]() |
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|