Reply to Thread New Thread |
|
![]() |
#1 |
|
மீண்டும் வள்ளுவம்!
இனிய சொற்கள் இனிய சொற்கள் பேசுவதே அறமென, வள்ளுவர் இனிதே எடுத்துரைக்கின்றார், தம் திருக்குறளில். மாசில்லா மனதில்தான் அன்பும் மலரும்; அதுவே மாசில்லா இன்சொற்களைப் பேசவும் வைக்கும். 'முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம்', என்ற இரு வரிகளில், நம் முகம் மலர்ந்து நோக்கி, இனிய சொற்களை நம் அகம் மலரக் கூறுவதே அறம், என்கின்றார்! ![]() ![]() |
![]() |
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|