|
![]() |
#28 |
|
ஓர் அன்பர், திருப்பராய்துறை மகான் சுவாமி சித்பவானந்தரிடம்
"சுவாமி! அசைவம் சாப்பிடுவது பாவச்செயலா என்று கேட்டார்". உடனே சுவாமி, “நீங்கள் அசைவ உணவு சாப்பிடுவதன் மூலமாகத்தான் உயிர் வாழமுடியும். சைவ உணவினால் அது முடியாது என்று மருத்துவரின் கட்டாயமும் இருக்குமேயானால் அவ்வுணவை உட்கொள்ளலாம். பசிக்காகவோ, ருசிக்காகவோ சாப்பிட்டால் அது பாபச்செயல்தான்!” என்றார். நலம்கோரும், ப்ரஹ்மண்யன், பெங்களூர். |
![]() |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|