Reply to Thread New Thread |
|
![]() |
#1 |
|
ஓ.என்.வி.குறுப்புக்கு ஞானபீடம்
கேரள இலக்கிய விமர்சனம் எந்த அளவுக்கு முனைமழுங்கியுள்ளது என்று காட்டும் விருது இது. |
![]() |
![]() |
#2 |
|
இன்னும் ஏம்ப்பா தாமதிக்கிறீங்க!
ஊர்ல இருக்கிற எல்லா விருதுகளையும் ஜெமோவிற்கு கொடுத்து பாராட்டுங்கள்! ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா? ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?–2 ஆக,சோழப்பேரரசைப்பற்றியும் ராஜராஜனைப்பற்றியும் நாம் கண்டிப்பாக பெருமைகொள்ளலாம். அன்றைய உலகச்சூழலில் வைத்துப்பார்த்தால் ஆக முற்போக்கான, அறம்சார்ந்த, மக்கள்நலம் நாடிய அரசுதான் அது. தன் குடிகள் மேல் விருப்பம் கொண்ட, பெருந்தன்மையும் நிதானமும் கொண்ட, கருணைமிக்க மன்னன்தான் ராஜராஜன். கலைகளிலும் இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவன். பண்பாட்டை பேணியவன். ஹானிபாலைப் போல, நெப்போலியனைப்போல,அலாவுதீன் கில்ஜியைப்போல,நாதிர்ஷாவைப்போல ராஜராஜன் பெருங்கொடுமைகள் எதையும் எந்த மனிதஇனத்துக்கும் இழைத்ததில்லை. அப்படி பெரும் மானுடக்குற்றங்களை இழைத்த அவர்களையே மாபெரும் வரலாற்றுநாயகர்களாக அம்மக்கள் கொண்டாடுகிறார்கள். உதாரணமாக, நம் இடதுசாரிபுரட்சியாளர்களின் சொந்தநாடாகிய சீனாவின் கம்யூனிசக்குடியரசு ஜெங்கிஸ்கானை மாபெரும் தேசியத்தலைவராக கொண்டாடுகிறது. அவர் பெயரில் விமானநிலையங்கள் உள்ளன. ரூபாய் நோட்டுகள் உள்ளன. ஜெங்கிஸ்கானை ஒரு தேசியபெருமிதமாகவே சீனா முன்வைக்கிறது. பலகோடிச்செலவில் திரைப்பட வரிசை [Mongol, Sergei Bodrov] எடுத்து உலகின்முன் வைக்கிறார்கள். ஜெங்கிஸ்கான் மானுடத்தின் மாபெரும் அழிவுச்சக்தியாக வரலாற்றில் பதிவானவன். நாற்பது தேசங்களிலாக எட்டுகோடி மனித உயிர்களை பலிகொண்டவன். அதைப்பற்றி நம்மவர்களுக்கு எந்த புகாரும் இல்லை. இரண்டுகோடி மக்களைக் கொன்ற மாவொ சே துங்கை தலைவராக ஏற்றவர்களுக்கு ஜெங்கிஸ்கான் மகாதலைவனாக தெரிவதில் ஆச்சரியமும் இல்லை அவர்களுடன் ஒப்பிடுகையில் ராஜராஜன் மாபெரும் மானுடத்தலைவனே. நாம் நமது வரலாற்றின் மாபெரும் சக்ரவர்த்தியை கொண்டாடுவதில் பிழையே இல்லை. இறந்தகாலத்தை இறந்தகாலமாக எடுத்துக்கோண்டால் அதில் நம் சாதனைகளுக்காகவும் நம் முன்னோர்களுக்காகவும் பெருமைகொள்வது உகந்ததே |
![]() |
![]() |
#5 |
|
Good as usual.
But specious reasoning in parts - particularly the claim that royal patronage of a priestly class and monks owes to their potential for as a means to prevention/peaceful resolution of internal conflicts. That felt like he skipped his own warning against simplification in understanding history. Perhaps I must read Kosambi to see , how that argument is backed up. Anyway, his point about having to see history in a wider context, particularly with an understanding of times of the events under discussion, is well made. |
![]() |
![]() |
#6 |
|
|
![]() |
![]() |
#7 |
|
|
![]() |
![]() |
#9 |
|
ஐஸ்வர்யா ராய் மற்றும் அருந்ததி ராய்
கட்டுரைகள் வாசிக்க நன்றாகத்தானிருக்கின்றன. ஆனால், அழகான பெண்கள் முட்டாள்கள் என்ற ஸ்டீரியோடைப்பிங் செய்வது உறுத்தல். நான் பார்த்த / பழகிய அளவில், அழகோ-இல்லையோ, முட்டாள் பெண்கள் ரொம்பக்குறைவு. மேலும், அறிவுக்கும் அழகுக்கும் நேர்/ எதிர் பந்தங்கள் இல்லவே இல்லை! (பி.கு.: முட்டாள் ஆண்கள் மிக அதிகம்! இங்கும் அழகுக்கு / தோற்றத்துக்கு அறிவுடன் நேர் / எதிர் பந்தம் இல்லை!) |
![]() |
![]() |
#10 |
|
இடதுசாரி வன்முறை பற்றி நன்றாக எழுதப்பட்ட கட்டுரை
நான் ஏன் இந்த மார்க்ஸியத்தை நம்பவில்லை என்றால் நான் மனிதனை நம்பவில்லை. மனிதனின் நல்லியல்பை மட்டுமே நம்பி அவனிடம் முற்றதிகாரத்தை ஒப்படைக்கும் எதையும் நான் ஏற்க முடியாது. இலட்சியவாதம் மனிதாபிமானம் எல்லாவற்றுக்கும் அடியில் கிடப்பது மனிதனின் ஆதி இயல்புகளான உடைமைமோகம், அதிகார மோகம், வெறுப்பிலும் வன்முறையிலும் இன்பம் காணும் அடிப்படை தினவு ஆகியவையே. அவை புரட்சி அரசின் புரட்சி ராணுவத்தின் புரட்சி சிப்பாயிடமும் அதே அளவில் இருக்கும். அவர்களுக்கும் பிற அரசமைப்புகளில் உள்ள மனிதர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. |
![]() |
![]() |
#11 |
|
ஆ.மாதவனுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா - புகைப்படங்கள்
அரங்க மேடை ஓவியம் - ஜீவா http://img155.imageshack.us/img155/1...9882810428.jpg ஜெமோ http://img26.imageshack.us/img26/741...9390041042.jpg மணிரத்னம் http://img46.imageshack.us/img46/431...5891710428.jpg ஆ.மாதவன் http://img826.imageshack.us/img826/7...7908510428.jpg நாஞ்சில் நாடன் http://img706.imageshack.us/img706/9...7790001042.jpg ஆ. மாதவன் விருது பெறுவது http://img824.imageshack.us/img824/4...3891410428.jpg மணிரத்னம், ஓவியர் ஜீவாவுடன் ஜெமோ http://img692.imageshack.us/img692/3...4998681042.jpg |
![]() |
![]() |
#12 |
|
இடதுசாரி வன்முறை பற்றி இன்னொரு நல்ல கட்டுரை
அவரது முடிவுரைக்கும் என் நம்பிக்கைகளுக்கும் பெரிய வேறுபாடுகள் உள்ளன என்றாலும், வரலாறு மற்றும் நிகழ்கால நிலை பற்றிய அட்டகாசமான அலசல் என்பதை முழுமனதோடு ஒப்புக்கொள்ளலாம் ![]() |
![]() |
![]() |
#13 |
|
A lovely piece about translationg poetry
அள்ளியதற்கும் அளித்ததற்கும் நடுவே கைரேகையிலேயே நதிநீர் வற்றி மறைந்துவிடுகிறது. ..... ஏனென்றால் கவிதை அதன் கருத்து அல்ல என்பதே. கவிதை சொல்லும் விஷயமல்ல கவிதை....... கருத்து கண்டு கவிதையை மொழியாக்கம் செய்பவர்களுக்கு பானம் சிக்குவதில்லை பாத்திரமே எஞ்சுகிறது. பாரதியில் இருப்பது ஓர் ஆவேசம். அது கருத்தில் இல்லை, எங்கும் சிக்கும் சீர்திருத்தக் கருத்துக்கள்தான் அவை. அந்த ஆவேசம் சொற்களில் குடிகொள்ளும் விதமே அவரது கவிதையின் அழகு ’ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா’ என்ற வரியை ’One who has bright eyes, Come! Come! Come!’ என்று மொழியாக்கம் செய்து தடிமனாக புத்தகம் போட்டிருக்கிறார்கள். வா வா வா என்ற பாரதியின் சொல்லில் உள்ள அலையை விட்டுவிட்டால் இதிலென்ன கவிதை இருக்கிறது? |
![]() |
![]() |
#14 |
|
மாவோயிச வன்முறை
Excellent!!! He puts forth his point in such a way that noone can deny it . He stands at different places and looks at the issue and sort of gives an eagles eyeview and clearly explains why he is right and the palce where he stands is the right palce to stand. vakeela irundhirundha ella case-um jeyichuruparu.. |
![]() |
![]() |
#15 |
|
App, Vivs....amaidhi
![]() This article IMHO is aimed at having the confused, heartbleeding us find a way to lock this issue up once and for all, so it doesn't keep pestering our conscience. It is silly to take Arundati Roy as a representative of the Westernized media and their view of India. She spends half her time proteseting against the very same media!! Yes, there is no condoning Maoist violence, but what exactly is the மக்கள் ஒன்றுபட்டு எதிர்த்தால் that Jeyamohan is talking about?? Here is an excerpt from Arundati's excellent article: Walking with the Comrades, published earlier this year. Here is a link to the pdf doc. I feel I ought to say something at this point. About the futility of violence, about the unacceptability of summary executions. But what should I suggest they do? Go to court? Do a dharna in Jantar Mantar, New Delhi? A rally? A relay hunger strike? It sounds ridiculous. |
![]() |
![]() |
#16 |
|
PR,
I think Jeyamohan slightly differs with the point that nothing could be achieved democratically. Its always possible to make an impact by democratic means. On the other hand, even if the democratic means are of little use...whats has been impact of this armed resistance historically?does it worth to be opted?..apdingrar..corretuthana? |
![]() |
![]() |
#17 |
|
In his article he keeps suggesting மக்கள் ஒன்றுபட்டு எதிர்த்தால் etc. and gives an example of நரிக்குறவர் தர்ணா (சிலிர்ப்பூட்டும் etc.) i.e. those guys have become 'enfranchised'. And JM's argument is 'that is the only reasonable way out.
அதெல்லாம் சரி தான்.... Yes arms are not the solution ? What is? Hunger fasts, taking to the streets and protesting? Is JM trying to say these have not been tried by the people there? 'What exactly are the democratic means which were not adopted by Narmada Bachao Andolan ? ' is Arundati's question. And she does not even make a case for violence - as she is comfortably made out to be doing. She only says she does not have the guts to blatantly lie to them that they should drop arms as it is possible to get justice within the democratic framework. When organizations like the NBA have tried everything and has only met with dismissal and failure, "எந்த முகத்தை வச்சுகிட்டு 'ஆயுதங்களை கீழே போடுங்கள், உங்களுக்கு நியாயம் கிடைக்கும்' என்று சொல்வேன்?" அப்பிடின்னு கேக்குறாங்க. |
![]() |
![]() |
#18 |
|
When organizations like the NBA have tried everything and has only met with dismissal and failure, "எந்த முகத்தை வச்சுகிட்டு 'ஆயுதங்களை கீழே போடுங்கள், உங்களுக்கு நியாயம் கிடைக்கும்' என்று சொல்வேன்?" அப்பிடின்னு கேக்குறாங்க. ![]() அதே போல் மாவோயிசக்கட்டுரையிலும் பலவற்றில் கருத்து வேற்றுமைகள் உண்டு. முழுமனதோடு உடன்படுவது ஒன்றில் தான் - வன்முறை கூடாது என்பதில். பட்டயத்தை எடுத்தவனுக்கு முடிவு பட்டயத்தில் தான் ![]() மேலும் இன்னொரு கருத்தும் சரி என்றே படுகிறது - அதாவது ஆயுதங்களுக்கான பொருள் எங்கிருந்து வருகிறது? (பி.கு - தற்போது எனக்கு இங்கு மிக நெருங்கிய நண்பர்களாக இருக்கும் ஒரு குடும்பத்தினர் "பி.வாலே"க்கு மிக நெருங்கிய உறவினர்கள். அவர்கள் இளமை முழுதும் பஞ்சாபில் குண்டுகளுக்கு மத்தியில் கழித்தவர்கள். அவர்கள் இப்போது (அடிக்காமல்) சொல்லுவது இதே கருத்துத்தான் : அன்புக்கு இணை ஒன்றுமில்லை!) |
![]() |
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|